கிசா பிரமிடுத் தொகுதி

கிசா பிரமிடுத் தொகுதி
மெம்பிசும் நெக்குரோபோலிசும்*
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
The Giza Pyramids, part of the Giza Necropolis
நாடு எகிப்தின் கொடி எகிப்து
வகை பண்பாடு
ஒப்பளவு i, iii, vi
மேற்கோள் 86
பகுதி எகிப்து
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1979  (3ஆவது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள் 19 ஆம் நூற்றாண்டுச் சுற்றுப்பயணிகள் பெரிய இசுபிங்சுக்கு முன்னால் - வடகிழக்குத் திசையிலிருந்து பார்க்கும் தோற்றம், பெரிய பிரமிடு பின்னணியில் உள்ளது. கிசா நெக்குரோப்போலிசு எனப்படும் கிசா பிரமிடுத் தொகுதி, எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசா மேட்டுநிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத் தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும்.

தொகுதி

இந்தப் பழங்கால எகிப்தின் நெக்குரோபோலிஸ் பல பிரமிடுகளை உள்ளடக்கியுள்ளது. பெரும் பிரமிடு எனப்படும் கூஃபுவின் பிரமிடு, இதைவிடச் சற்றுச் சிறிய காஃப்ரே பிரமிடு, இவற்றுக்குத் தென்மேற்கே 100 மீட்டர்கள் தொலைவில் ஒப்பீட்டளவில் இடைத்தர அளவுள்ள மென்காவுரேயின் பிரமிடு, மேலும் 100 மீட்டர்கள் தென்மேற்குத் திசையில் பல சிறிய பிரமிடுகள் என்பன இவற்றுள் அடங்கியுள்ளன. "பெரிய இசுபிங்சு" (Great Sphinx) எனப்படும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட சிலை இத் தொகுதியின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் திசையைப் பார்த்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. தற்கால எகிப்தியலாளர்கள், இந்த இசுபிங்சின் தலை காஃப்ரேயுடையது என நம்புகின்றனர். இந்த அரச குடும்பத்து நினைவுச் சின்னங்களுடன், பல உயர்நிலை அரச அதிகாரிகளினது சமாதிகளும், பிற்காலத்தைச் சேர்ந்த சமாதிகள் பலவும் காணப்படுகின்றன.

இங்கு காணப்படும் ஐந்து பிரமிடுகளுள் மென்கவுரேயின் பிரமிடு அதன் மினுக்கிய சுண்ணக்கற்களாலான மூடல்கள் எதுவும் இன்றி உள்ளது. காஃப்ரேயின் பிரமிடு அதன் உச்சிப்பகுதியிலும், கூஃபுவின் பிரமிடு அதன் அடிப் பகுதியிலும் மினுக்கிய சுண்ணக்கல் மூடல்களைக் கொண்டுள்ளன. காஃப்ரேயின் பிரமிடு அதைக் காட்டிலும் காலத்தால் முந்திய கூஃபுவின் பிரமிட்டிலும் உயரமாகக் காட்சிதருகிறது. இது முக்கியமாக அது அமைந்துள்ள இடம் உயரமாக இருப்பதனாலும், அப்பிரமிடின் பக்கங்கள் சரிவு கூடியதாக அமைந்திருப்பதனாலும் ஆகும். உண்மையில் இது உயரத்திலும், கனவளவிலும் சிறியதே. கிமு 25 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே இப்பகுதியில் கட்டுமான வேலைகள் முனைப்பாக இடம்பெற்றன. ஹெலெனியக் காலத்தில், சிடோனின் அன்டிப்பேட்டர், இங்குள்ள பெரிய பிரமிடை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகப் பட்டியலிட்ட பின்னர் இப்பகுதி மிகவும் புகழ் பெற்றது.

பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில் பிடிக்கப்பட்ட படங்களைக் கொண்டு வெளிநாட்டினர் இது உட்பகுதியில் பாலைவனத்தில் அமைந்துள்ளதாகக் கருதிவருகின்றனர். ஆனால், இது ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை கூடிய நகரமான கெய்ரோவின் ஒரு பகுதியாகவேயுள்ளது. நகர வளர்ச்சி, இத் தொன்மையான களங்களினது எல்லைவரை வந்துவிட்டது. இதனால், கிசா, சக்காரா (Saqqara), தாசுர் (Dahshur), அபு ரூவேய்சு (Abu Ruwaysh), அபுசிர் (Abusir) ஆகியவற்றை உள்ளடக்கிய மெம்பிசுப் பகுதி 1979 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

பகுப்பு: தொல்லியல் பகுப்பு:யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்

an:Necropolis de Chiza ar:أهرامات الجيزة arz:اهرامات الجيزه bat-smg:Gizas pėramėdės be:Піраміды Гізы bs:Piramide u Gizi ca:Necròpolis de Gizeh cy:Pyramidau Giza da:Pyramidekomplekset med sfinksen ved Giza de:Pyramiden von Gizeh dv:ޖީޒާގެ ޕިރަމިޑް el:Πυραμίδες της Γκίζας en:Giza Necropolis eo:Piramidoj de Gizo es:Necrópolis de Giza et:Giza püramiidid eu:Gizako nekropolia fa:مجموعه اهرام جیزه fi:Gizan pyramidit fr:Nécropole de Gizeh gl:Necrópole de Giza he:מתחם הפירמידות בגיזה hr:Piramide u Gizi hu:Gízai piramisok id:Kompleks piramida Giza is:Pýramídarnir í Gísa it:Necropoli di Giza ja:三大ピラミッド ko:기자의 피라미드 ku:Pîramîdên Gîzê la:Necropolis Gizensis lt:Gizos piramidės mk:Пирамиди во Гиза ml:ഗിസ നെക്രൊപൊളിസ് nl:Piramiden van Gizeh no:Pyramidekomplekset ved Giza pt:Pirâmides de Gizé ro:Piramidele din Giza ru:Пирамиды Гизы simple:Giza pyramid complex sl:Piramide pri Gizi sr:Велике пирамиде sv:Gizaplatån tl:Nekropolis ng Giza tr:Gize Piramitleri uk:Некрополь Ґізи vi:Khu lăng mộ Giza war:Necropolis han Giza zh:吉薩金字塔群 zh-yue:吉薩金字塔群

கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
cxbyte
29 May 2012
vrlo lijep
cxbyte
29 May 2012
Très belle
cxbyte
29 May 2012
Very nice
cxbyte
16 May 2012
что не очевидно?
Vadim I
16 May 2012
Теперь поздно, с новой властью к туристам не очень-то хорошо относятся =]
Dave Mc
27 August 2018
The pyramids don't look that far from the road, but they're actually are really far, they're just wicked big so they look closer than they actually are. The camel tours are expensive, but worth it!
DoubleTree by Hilton
If you are a horse riding lover visit FB Stables and Ride in the shadow of the Great Pyramids or further afield on a half day trip to Saqqara or Abu Sir or camp out over night with a barbecue and fire
Dave Mc
27 August 2018
The pyramids a really, really huge. You might think about climbing one, but once you get there, you'll change your mind!
Dave Mc
27 August 2018
The pyramids are really a must see, bucket list item. If you have the opportunity, you definitely have to do it.
David Ladera
21 May 2018
I would recommend to avoid crowded hours even if the weather is hot to have a better experience. Camel tours are 100 EGB / 30 min / 1 person
Veysel Soylu
2 March 2017
It's amazing to visit pyramids at the age of thousands... No words enough to describe them. Get rid of people who asking money from you all the time
Marriott Mena House, Cairo

தொடங்கி $247

Four Seasons Hotel Cairo at The First Residence

தொடங்கி $180

Swiss Inn Nile Hotel

தொடங்கி $29

Barcelo Cairo Pyramids

தொடங்கி $60

Amarante Pyramids Hotel

தொடங்கி $34

Hor Moheb Hotel

தொடங்கி $31

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Khafre

The Pyramid of Khafre is the second largest of the Ancient Egyptian

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Khufu ship

The Khufu ship is an intact full-size vessel from Ancient Egypt that

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிசாவின் பெரிய பிரமிட்

கிசாவின் பெரிய பிரமிட்|333px|கிசாவின் பெ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ்

கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா பீடபூமியில் நைல் ஆற

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Menkaure

The Pyramid of Menkaure, located on the Giza Plateau in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Layer Pyramid

The Layer Pyramid (known locally in Arabic as il-haram il-midawwar,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Abu Rawash

Abu Rawash (also known as Abu Roach, Abu Roash), 8 km to the North of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Djedefre

The Pyramid of Djedefre consists today mostly of ruins located at Abu

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிசாவின் பெரிய பிரமிட்

கிசாவின் பெரிய பிரமிட்|333px|கிசாவின் பெ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Djoser

|Owner=Djoser

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Philopappos Monument

The Philopappos Monument (Greek: Μνημείο Φιλοπάππου) is an ancient Gr

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Amenemhat III (Dahshur)

King Amenemhat III built the Black pyramid during the Middle Kingdom

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
செம்பிரமிடு

செம்பிரமிடு (Red Pyramid, also called the North Pyramid) பண்டைய எகிப்

ஒத்த எல்லா இடங்களையும் காண்க