தோக்கியோ கோபுரம்

தோக்கியோ கோபுரம் அல்லது டோக்கியோ கோபுரம் (Tokyo Tower (東京タワー Tōkyō tawā) என்பது சப்பானின் மினடோ மாவட்டத்தில் அமைந்துள்ள தொடர்பாடல், அவதானிப்புக் கோபுரமாகும். 332.9 மீற்றர்கள் (1,092 ft) உயரமுள்ள இது சப்பானில் இரண்டாவது உயரமான கட்டமைப்பாகும். ஈபெல் கோபுரம் போன்ற பின்னல் அமைப்புக் கோபுர கட்டமைப்புக் கொண்ட இது, வான் பாதுகாப்பு முறைக்கமைவாக வெள்ளை, செம்மஞ்சல் நிறங்களுடன் காணப்படுகிறது.

1958 இல் கட்டிமுடிக்கப்பட்ட இக்கோபுரத்தின் பிரதான வருவாய் மூலமாக உல்லாசப்பயணத்துறையும் அலைக்கம்ப குத்ததையும் உள்ளன. இது திறக்கப்பட்டதிலிருந்து 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை செய்துள்ளனர். அக்கோபுரத்தின் கீழாக நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. அதில் நூதனசாலை, கடைகள், உணவு விடுதிகள் என்பன அமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர் இரு அவதானிப்பு மேல் தளங்களுக்குச் செல்ல முடியும். 150 மீற்றர்கள் (490 ft) உயரத்தில் பிரதான இரண்டு மாடி வானிலை ஆய்வு கூடங்கள் உள்ளன. சிறியளவில் சிறப்பு வானிலை ஆய்வு கூடம் 249.6 மீற்றர்கள் (819 ft) உயரத்தில் உள்ளது.

அலைக்கம்பத்திற்கான உதவி கட்டமைப்பாக கோபுரம் செயற்படுகிறது. 1961 இல் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானொலி அலைக்கம்பம் என்பவற்றைக் கருத்தில் கொண்டே நிறுவப்பட்டது ஆயினும், தற்போது சப்பானிய ஊடகங்களான புஜி தொலைக்காட்சி, தோக்கியோ தொலைக்காட்சி போன்றவற்றின் ஒளிபரப்பை வெளியிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2011 இல் சப்பான் எண்மிய தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு திட்டமிட்ட போதிலும், அது முடியாமல் போய்விட்டது. ஆயினும், 332.9 m (1,092 ft) உயரமுள்ள தோக்கியோ கோபுரம் எண்மிய தொலைக்காட்சிக்கு முற்றிலும் ஏற்றதாக இல்லை. மிக உயரமான எண்மிய ஒளிபரப்பு கோபுரமான டோக்கியோ இசுக்கை றீ பெப்ரவரி 29, 2012 அன்று திறக்கப்பட்டது.

கட்டுமானம்

1953 அல் சப்பானின் பொது ஒளிபரப்பு நிலையம் ஆரம்பித்த பின் கன்டோ பிரதேசத்தில் பெரிய ஒளிபரப்புக் கோபுரத்திற்கான தேவை இருந்தது. தனியார் ஒளிபரப்பு நிறுவனங்கள் சப்பான் ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கோபுர கட்டுமானத்தைத் தொடர்ந்து தங்கள் ஒளிபரப்பை அதில் இயக்கத் தொடங்கியது. இந்தத் தகவல் தொடர்பு முக்கித்துவத்தைதினால் சப்பானிய அரசாங்கம் தோக்கியோவில் ஒளிபரப்புக் கோபுரங்கள் விரைவில் கட்டப்படும் என்ற நம்பிக்கைக்கு வழிவகுத்தது. பிராந்தியம் முழுவதற்குமான பாரிய ஒளிபரப்புக் கோபுரக் கட்டுமானமே தீர்வு என்ற முடிவுக்கு வரவேண்டியதாயிற்று. அத்துடன், 1950 களில் அந்நாட்டின் போருக்குப் பின்னான பொருளாதார உயரவினால், சப்பானை ஒரு உலக பொருளாதார ஆற்றலைக் குறிப்பதாக ஒரு நினைவுச்சின்னம் தேடிச் செய்தது.

381 மீட்டகள் உயரமுடைய உலகின் உயரமான கட்டமைப்பாகவிருந்த எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட உயரமான கோபுரமாக உருவாக்க, கோபுரத்தின் சொந்தக்காரரான கிசாகிச்சி திட்டமிட்டிருந்தார். ஆயினும் நிதி, கட்டுமானப் பொருட்களின் பற்றாக்குறை என்பவற்றால் திட்டம் கைவிடப்பட்டது. கோபுர உயரம் கான்டொ பிராந்தியம் முழுவதற்கும் கிட்டத்தட்ட 150 கிலோமீற்றர்கள் (93 mi) தொலைவில் உள்ள தொலைக்காட்சி நிலையங்களின் தொலைவுத் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்பட்டது. புதிதாக முன்மொழியப்பட்ட கோபுரத்தை நிர்மாணிக்க சப்பானின் உயரமான கட்டட வடிவமைப்பாளர் தாச்சி நைடோ தெரிவு செய்யப்பட்டார். மேற்கத்தைய ஊக்கத்தினால் கவரப்பட்ட நைடோ, பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபெல் கோபுரத்திற்கு ஏற்ப வடிவமைத்தார். நிக்கென் செக்கேய் நிறுவனத்தின் உதவியுடன், நைடோவின் வடிவமைப்பு நிலநடுக்கங்களையும், மணிக்கு 220 கி.மீ (140 mph) வேகமுள்ள சூறாவளியையும் எதிர் கொண்டு நிற்கிறது.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Epicurean ????dventures
From a distance, it's impressive. As u get closer, u will c a base building that completely spoils d aesthetics of d structure. In our opinion, it pales in comparison 2d Eiffel Tower.
Azahara Gómez
3 August 2015
You can't leave without visit it! Impresive, beautiful, with souvenir shops and restaurants and the renewal with mechanics stairs and One Piece shop and restaurant!
Jean-Noël Vignaroli
6 September 2015
If you're a One Piece fan, grt a combined ticket Tower + One Piece expo. It's actually a mix between an expo and a kknda amusement park. You won't regret!
A Hazet
29 October 2019
Has long been a landmark of Tokyo, this instagramable red-white tower view is best taken from zojoji temple and shiba park. The closest train station are daimon or akabanebashi #TravellingTokyo
Ayaka Nagata
24 November 2018
One of the symbols of Tokyo. Please try the glass flooring to look down and see an intense view through it! Good for daytime, but night time is more beautiful!
Cheen The Curious
30 April 2023
Built in 1958, design was inspired by Eiffel Tower. Painted white & international orange to comply with air safety regulations. Second tallest structure in whole of Japan! Source: Wikipedia
Keio Plaza Hotel Tokyo

தொடங்கி $244

Keio Plaza Hotel Tokyo Premier Grand

தொடங்கி $441

Hyatt Regency Tokyo

தொடங்கி $342

Shinjuku Washington Hotel - Main Building

தொடங்கி $113

Shinjuku City Hall Romantic Cabin

தொடங்கி $0

THE KNOT TOKYO Shinjuku

தொடங்கி $116

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
SL Plaza (SL広場)

SL Plaza (SL広場) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, To

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Suntory Museum of Art

The Suntory Museum of Art (Japanese: サントリー美術館) is an arts museum loc

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hamarikyu Gardens

Hamarikyu Gardens (浜離宮恩賜庭園, Hama-rikyū Onshi Teien) is a public park

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nakagin Capsule Tower

The Nakagin Capsule Tower (中銀カプセルタワー, Nakagin Kapuseru Tawā) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
The National Art Center, Tokyo

The National Art Center (国立新美術館, Kokuritsu Shin-Bijuts

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hibiya Park

Hibiya Park (日比谷公園 Hibiya Kōen) is a park in Chiyoda City, Tokyo, Jap

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Godzilla Statue

Godzilla Statue சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Colossal sculptures

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Diet Library

Established in 1948 for the purpose of assisting members of the Diet

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
France (Epcot)

The France Pavilion is part of the World Showcase within Epcot at Walt

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Eiffel Tower (Paris, Tennessee)

Tennessee's Eiffel Tower is a landmark in the city of Paris. Built in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Petřín Lookout Tower

The Petřínská rozhledna (Petřín lookout tower) is a 60 metre high stee

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kings Island

Kings Island is a 364 acre theme park located in the city of Mason, in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Paris Las Vegas

Paris Las Vegas is a hotel and casino located on the Las Vegas Strip

ஒத்த எல்லா இடங்களையும் காண்க