புலிக்கோவில்

புலிக்கோவில் அல்லது வாட் ஃவா லுவாங் டா புவா மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன. இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ளன. இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.

வெளியிணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Irina Gherman
25 December 2013
Dissappointed. The tigrrs must be sedated. They rarely wake up and don't react. Even a domestic cat is more 'dangerous'. The place is small, entrance 600 bahts
Puneet Yashod
8 September 2014
A great chance to get up close with Tigers which are half sleepy but look alert. Avoid red color clothes and carry water to hydrate yourself when roaming around.
omae
4 February 2015
DO NOT PATRONIZE! Even in corrupt Thailand this place was raided for illegal trade in endangered wildlife. If you love animals STAY AWAY and dont give them a single cent!
Hams Solo
22 February 2015
Such majestic animals should not be paraded around like this for tourist dollars. I am also sick of the double pricing standard in Thailand. 350Thb for locals, 650 for Foreigners.
Eduardo Galeano Chica
6 August 2014
Un "must" en Tailandia, los tigres bastante animados y juguetones. Eviten fotos "premium" te puedes tomar muchas gratis con los tigres, eso si, acompañado por un funcionario del templo
Eakkavee Malaisri
17 April 2014
วัดป่าติดเขา เงียบสงบ เลี้ยงเสือ และมีสัตว์ป่าอยู่ปะปนในวัดนี้
வரைபடம்
0.2km from Unnamed Road, Tambon Lum Sum, Amphoe Sai Yok, Chang Wat Kanchanaburi 71150, Thailand திசைகளைப் பெறுங்கள்
Sat 10:00 AM–5:00 PM
Sun 9:00 AM–4:00 PM
Mon-Tue 10:00 AM–4:00 PM
Wed 1:00 PM–4:00 PM
Thu 11:00 AM–5:00 PM

Tiger Temple Foursquare இல்

புலிக்கோவில் Facebook இல்

Saitharn Iyara Resort &Spa

தொடங்கி $90

Kwai Noy River Park Resort

தொடங்கி $36

Happiness Resort

தொடங்கி $36

Yoko River Kwai Resort

தொடங்கி $46

Saiyok River House

தொடங்கி $9

Jung Ja Hut

தொடங்கி $67

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mueang Sing historical park

Mueang Sing (Thai: เมืองสิงห์ (Pronunciation)) is a historical park i

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Erawan waterfall

น้ำตกเอราวัณ ตั้งอยู่ในเขตอุทยานแห่ง

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சயாம் மரண இரயில்பாதை

சயாம் மரண இரயில்வே அல்லது சயாம் - பர்மா இரயில்வே என்பது இரண்டாம் உலகப

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
JEATH War Museum

The JEATH War Museum is one of two war museums in Thailand about the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Erawan National Park

Erawan National Park is a 550-square-kilometer park in western

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Srinagarind Dam

The Srinagarind Dam (also known as the Srinakarin Dam) is an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hellfire Pass

Hellfire Pass (ไทย. ช่องเขาขาด, known by the Japanese as Konyu Cutting

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Siam Cultural Park

Siam Cultural Park (ไทย: อุทยา

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Rai Khing

Wat Rai Khing (Thai: วัดไร่ขิง; lit: temple on ginger farm) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kaba Aye Pagoda

Kaba Aye Pagoda (Burmese: ကမ္ဘာအေးစေတီ; pronounced ]; also spel

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Pho

Wat Pho (ไทย. วัดโพธิ์), also known as Wat Phra Chetuphon วัดพระเชตุพ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hase-dera (Kamakura)

Hase-dera (海光山慈照院長谷寺, Kaikō-zan Jishō-in Hase-dera), commonl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் அல்லது வாட் பிர கேவ் (Wat

ஒத்த எல்லா இடங்களையும் காண்க