டெல் பராக்

நகர் அல்லது டெல் பராக் (Tell Brak - Nagar, Nawar) பண்டைய அன்மை கிழக்கின் தற்கால சிரியாவில் உள்ள அழிந்து போன பண்டைய நகரம் ஆகும். இப்பண்டைய நகர் நகரம் 130 ஹெக்டேர் பரப்புடன், 40 மீட்டர் உயரம் கொண்ட கோட்டைச் சுவர்களுடன் விளங்கியது.

மேலும் காண்க

சிதைந்து போன நகர் இராச்சியத்தின் தொல்லியல் களங்கள், தற்கால சிரியா நாட்டில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரையில், அல் அசகா ஆளுநரகத்தில், காபூர் கிராமத்தில் உள்ளது.

இந்நகரத்தின் உண்மையான பெயர் அறியப்படவில்லை. இதன் தற்போதைய பெயர் டெல் பராக் ஆகும். கிமு மூன்றாவது ஆயிரமாவது ஆண்டின், இரண்டாம் நடுப்பகுதியில் இந்நகரத்தின் பெயர் நகர் என்றும், பின்னர் நவார் என்றும் அறியப்படுகிறது. செமிடிக் மொழியில் நகர் என்பதற்கு வேளாண்மைக்கு ஏற்ற இடம் என்று பொருள் ஆகும். பண்டைய நகர் அல்லது நவார் இராச்சியத்தின் சிதிலங்கள் காணப்படும் இடத்தை டெல் பராக் என்பர்.

வரலாறு

கிமு ஏழாம் ஆயிரமாவது ஆண்டில் சிறு நகரமாக இருந்த நகர் எனப்படும் நவார் நகரம், பின்னர் கிமு நான்காம் ஆயிரமாவது ஆண்டில் வடக்கு மெசொப்பொத்தேமியாவில் பெரிய நகர இராச்சியமாக மாறியது. மேலும் இது பாபிலோன் போன்ற தெற்கு மெசொப்பொத்தேமியா நகரப் பண்பாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.

கிமு மூன்றாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில், உரூக் ஆட்சியின் போது, நகர் இராச்சியத்தின் பரப்பளவு சுருங்கியது. பின்னர் கிமு 2600ல் மீண்டும் நகர் எனும் இவ்விராச்சியத்தின் பகுதிகள் விரிவடைந்தது. காபூர் சமவெளியை ஆண்ட இந்த இராச்சியத்திற்கு நகர் எனும் நகரம் தலைநகரமான விளங்கியது. நகர் இராச்சியம் கிமு 2600 முதல் கிமு 2300 முடிய தன்னாட்சியுடன் ஆளப்பட்டது

கிமு 2300ல் அக்காடியப் பேரரசின் படையெடுப்பால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டு, மீண்டும் அவர்களால் கட்டப்பட்டப்பட்டது. பின்னர் கிமு இரண்டாம் ஆயிரமாவது ஆண்டின் தொடக்கத்தில் நகர் இராச்சியம், ஹுரியர்களால் ஆளப்பட்டது. கிமு 1500ல் மித்தானி இராச்சியத்தினரின் மையமாக நகர் இராச்சியம் விளங்கியது.

கிமு 1300ல் பழைய அசிரியப் பேரரசால் நகர் இராச்சியம் அழிக்கப்பட்டது.

அதன் பின்னர் நகர் இராச்சியம் தனது இழந்த பெருமையை மீட்க இயலவில்லை. அப்பாசியக் கலீபகத்தின் ஆவணங்களில் நகர் இராச்சியம் இருந்ததற்கான குறிப்புகள் இல்லை.

நகர் இராச்சியத்தில் செமிடிக் மக்கள், ஹலாப் மக்கள், அமோரிட்டு மக்கள், ஹுரியத் மக்கள் போன்ற பல்வேறு இனக்குழுக்கள் வாழ்ந்தனர்.

துவக்க காலத்திருந்து நகர் இராச்சியம் ஒரு சமயத்தின் மையமாக விளங்கியது. இதன் புகழ் பெற்ற கண் கோயிலின் முக்கியக் கடவுள் பெலட் - நகர் ஆகும். இக்கடவுளை காபூர் சமவெளி பிரதேசத்தில் கொண்டாடினர்.

தீட்டப்பட்ட நவரத்தினகற்கள், மணிக்கற்களின் செதுக்குவேலை, கண்ணாடி மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றிற்கு நகர் இராச்சியம் புகழ் பெற்றது.

நகர் இராச்சியம் அனதோலியா, லெவண்ட் மற்றும் தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையில் இருந்ததால், இது புகழ் பெற்ற வணிக மையமாக விளங்கியது.

1937ல் நகர் தொல்லியல் களத்தை மேக்ஸ் மல்லோவான் என்பவர் அகழாய்வு மேற்கொண்டார். பின்னர் 1979 முதல் 2011 முடிய பல்வேறு அகழாய்வாளர்கள் நகரில் தொல்லியல் பணிகள் மேற்கொண்டனர்.

தொல்லியல் களங்கள்

அகழாய்வில் கண்டெடுத்த சிதைந்த நகர் நகரத்தின் நான்கு பெரும் கல்லறைகள் கிமு 3800 - 3600 காலத்தவைகள் ஆகும்.

நகரின் பண்டைய கண் கோயில் பல தளங்களுடன் கட்டப்பட்டிருந்தது.

மாரி நகரத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகளிலிருந்து பண்டைய நகர் இராச்சியம் குறித்தான தொன்மையான செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் எப்லா இராச்சியத்தின் களிமன் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் நகர் இராச்சியம் குறித்தான செய்திகள் கிடைக்கப் பெறுகிறது.

டெல் பராக்கின் ஆட்சியாளர்கள்

மன்னர் ஆட்சிக் காலம் குறிப்புகள்
துவக்க காலத்தில் மூத்தோர் சபையினரால் ஆளப்பட்டது
அக்காடியப் பேரரசுக்கு முன் நகர் இராச்சியம் (கிமு 2600 – 2300)
முதலாம் மாரன் கிமு 24ம் நூற்றாண்டு
துவக்க அக்காடியப் பேரரசுக் காலம், கிமு 23ம் நூற்றாண்டின் துவக்கத்தில்.
உர்கிஸ் மக்களின் ஆட்சியில்
அக்காடியப் பேரரசர் நரம் - சின்னின் கட்டுப்பாட்டில்
நகரின் பிந்தைய அக்காடிய ஆட்சி
தால்பஸ்-அட்டிலி கிமு மூன்றாம் மூவாயிரம் ஆண்டின் முடிவில் தன்ன்னை நகர் இராச்சியத்தின் மகனாக அறிவித்துக் கொண்டவர்.
மாரி, மித்தானி, அசிரியர்கள் போன்ற வெளி நாட்டு மன்னர்களின் ஆட்சி

இதனையும் காண்க

  • டெல்
  • ஹலாப் பண்பாடு
  • உபைது பண்பாடு
  • உரூக் பண்பாடு
  • கிஷ் பண்பாடு
  • ஹுரியப் பண்பாடு
  • பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்

அடிக்குறிப்புகள்

ஆதாரங்கள்

  • Akkermans, Peter M. M. G. (1989). "Tradition and Social Change in Northern Mesopotamia During the Later Fifth and Fourth Millennium BC". in Henrickson, Elizabeth F.; Thuesen, Ingolf. Upon this Foundation: The 'Ubaid Reconsidered. Proceedings from the 'Ubaid Symposium, Elsinore, May 30th-June 1st 1988. Carsten Niebuhr Institute Publications. 10. Museum Tusculanum Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Akkermans, Peter M. M. G. (2000). "Old and New Perspectives on the Origins of the Halaf Culture". in Rouault, Olivier; Wäfler, Markus. La Djéziré et l'Euphrate syriens de la protohistoire à la fin du second millénaire av. J.-C.: Tendances dans l'interprétation historique des données nouvelles. Subartu (SUBART). 7. Brepols Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Akkermans, Peter M. M. G.; Schwartz, Glenn M. (2003). The Archaeology of Syria: From Complex Hunter-Gatherers to Early Urban Societies (c.16,000-300 BC). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Algaze, Guillermo (2013). "The End of Prehistory and The Uruk Period". in Crawford, Harriet. The Sumerian World. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Anthony, David W. (2007). The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Archi, Alfonso (2002). "Formation of the West Hurrian Pantheon: The Case Of Ishara". in Yener, K. Aslihan; Hoffner, Harry A.; Dhesi, Simrit. Recent Developments in Hittite Archaeology and History. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Archi, Alfonso (2009) [2008]. "Eblaite". in Brown, Keith; Ogilvie, Sarah. Concise Encyclopedia of Languages of the World. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Astour, Michael C. (2002). "A Reconstruction of the History of Ebla (Part 2)". in Gordon, Cyrus Herzl; Rendsburg, Gary. Eblaitica: Essays on the Ebla Archives and Eblaite Language. 4. Eisenbrauns. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Aubet, Maria Eugenia (2013). Commerce and Colonization in the Ancient Near East. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Averbeck, Richard E. (2003) [2002]. "Sumer, the Bible, and Comparative Method: Historiography and Temple Building". in Chavalas, Mark W.; Younger. Jr, K. Lawson. Mesopotamia and the Bible: Comparative Explorations. T&T Clark International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Bertman, Stephen (2005) [2003]. Handbook to Life in Ancient Mesopotamia. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Biga, Maria Giovanna (2014). "Inherited Space – Third Millennium Political and Cultural Landscape". in Cancik-Kirschbaum, Eva; Brisch, Nicole; Eidem, Jesper. Constituent, Confederate, and Conquered Space: The Emergence of the Mittani State. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Billington, Clyde E. (2005). "Othniel, Cushan-Rishathaim, and the Date of the Exodus". in Carnagey Sr., Glenn A.; Carnagey Jr., Glenn; Schoville, Keith N.. Beyond the Jordan: Studies in Honor of W. Harold Mare. Wipf & Stock Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Bonatz, Dominik (2014). "Tell Fekheriye in the Late Bronze Age: Archaeological Investigations into the Structures of Political Governance in the Upper Mesopotamian Piedmont". in Bonatz, Dominik. The Archaeology of Political Spaces: The Upper Mesopotamian Piedmont in the Second Millennium BCE. Topoi – Berlin Studies of the Ancient World. 12. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Bowden, James (2012). "The Voices of Tell Brak". Archaeological Diggings (Hornsby, N.S.W.; Down D.K.) 19 (4). பன்னாட்டுத் தர தொடர் எண்:1322-6525. இணையக் கணினி நூலக மையம்:47261199. 
  • Bretschneider, Joachim; Van Vyve, Anne-Sophie; Leuven, Greta Jans (2009). "War of the lords, The Battle of Chronology: Trying to Recognize Historical Iconography in the 3rd Millennium Glyptic Art in seals of Ishqi-Mari and from Beydar". Ugarit-Forschungen (Ugarit-Verlag) 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Brooke, John L. (2014). Climate Change and the Course of Global History: A Rough Journey. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Bryce, Trevor (2009). The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Buccellati, Giorgio (1999). "Urkesh and the Question of Early Hurrian Urbanism". in Hudson, Michael; Levine, Baruch. Urbanization and Land Ownership in the Ancient Near East. Peabody Museum Bulletin. 7. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Burney, Charles (2004). Historical Dictionary of the Hittites. Historical Dictionaries of Ancient Civilizations and Historical Eras. 14. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Campbell, Stuart (2012). "Northern Mesopotamia". in Potts, Daniel T.. A Companion to the Archaeology of the Ancient Near East. 1. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Charles, Michael; Pessin, Hugues; Hald, Mette Marie (2010). "Tolerating Change at Late Chalcolithic Tell Brak: Responses of an Early Urban Society to an Uncertain Climate". Environmental Archaeology (Maney Publishing) 15 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:1749-6314. 
  • Charpin, Dominique (2010) [2008]. Reading and Writing in Babylon. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Collins, Paul (2003). "Frieze From a Temple Altar". in Aruz, Joan; Wallenfels, Ronald. Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Collon, Dominique (1995). Ancient Near Eastern Art. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Demand, Nancy H. (2011). The Mediterranean Context of Early Greek History. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Eidem, Jesper; Finkel, Irving; Bonechi, Marco (2001). "The Third-millennium Inscriptions". in Oates, David; Oates, Joan; McDonald, Helen. Excavations at Tell Brak. 2: Nagar in the third millennium BC. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Elger, Katrin (August 4, 2014). "Monuments Men: The Quest to Save Syria's History". Spiegel Online GmbH. பார்த்த நாள் December 26, 2016.
  • Emberling, Geoff; McDonald, Helen; Charles, Michael; Green, Walton A.; Hald, Mette Marie; Weber, Jill; Wright, Henry T. (2001). "Excavations at Tell Brak 2000: Preliminary report". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 63. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889.
  • Emberling, Geoff (2002). "Political Control in an Early State: The Eye Temple and the Uruk Expansion in Northern Mesopotamia". in Al-Gailani Werr, Lamia; Curtis, John; Martin, Harriet et al.. Of Pots and Plans: Papers on the Archaeology and History of Mesopotamia and Syria presented to David Oates in Honour of his 75th Birthday. NABU Booksellers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:.
  • Emberling, Geoff (2015). "Mesopotamian Cities and Urban Process, 3500–1600 BCE". in Yoffee, Norman. The Cambridge World History. 3: Early Cities in Comparative Perspective 4000BCE-1200CE. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:.
  • Evans, Jean M. (2003). "Tell Brak in the Akkadian Period". in Aruz, Joan; Wallenfels, Ronald. Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Evans, Jean M. (2008). "The Mitanni State". in Aruz, Joan; Benzel, Kim; Evans, Jean M.. Beyond Babylon: Art, Trade, and Diplomacy in the Second Millennium B.C.. Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Ferguson, R. Brian (2013). "Prehistory of War and Peace in Europe and the Near East". in Fry, Douglas P.. War, Peace, and Human Nature: The Convergence of Evolutionary and Cultural Views. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Forest, Jean-Daniel (2009). "The State: The Process of State Formation as Seen from Mesopotamia". in Pollock, Susan; Bernbeck, Reinhard. Archaeologies of the Middle East: Critical Perspectives. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Garfinkle, Steven J. (2013). "Ancient Near Eastern City States". in Bang, Peter Fibiger; Scheidel, Walter. The Oxford Handbook of the State in the Ancient Near East and Mediterranean. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Glassner, Jean-Jacques (2003) [2000]. The Invention of Cuneiform: Writing in Sumer. Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Guichard, Michaël (2014). "Political Space – Local Political Structures in Northern Syria. The Case of the Country of Ida-Maras in the Eighteenth Century BC". in Cancik-Kirschbaum, Eva; Brisch, Nicole; Eidem, Jesper. Constituent, Confederate, and Conquered Space: The Emergence of the Mittani State. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Hamblin, William J. (2006). Warfare in the Ancient Near East to 1600 BC. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Jawad, Abdul Jalil (1965). The Advent of the Era of Townships in Northern Mesopotamia. Brill. இணையக் கணினி நூலக மையம்:432527. 
  • Jennings, Justin (2011). Globalizations and the Ancient World. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Kolinski, Rafal (2007). "The Upper Khabur Region in the Second Part of the Third Millennium BC". Altorientalische Forschungen (Walter de Gruyter) 34 (1–2). பன்னாட்டுத் தர தொடர் எண்:2196-6761. 
  • Eidem, Eidem (1998). "Nagar". in Edzard, Dietz-Otto. Nab - Nuzi. 9. Walter de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Kuz'mina, Elena E. (2007). Mallory, James Patrick. ed. The Origin of the Indo-Iranians. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Læssøe, Jørgen (1963). People of Ancient Assyria: Their Inscriptions and Correspondence. Routledge. இணையக் கணினி நூலக மையம்:2086093. 
  • LaSor, William Sanford (1988). "Syria". in Bromiley, Geoffrey W.; Harrison, Everett F.; Harrison, Roland K. et al.. The International Standard Bible Encyclopedia. 4 (fully revised ). Wm. B. Eerdmans Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Leick, Gwendolyn (2002). Who's Who in the Ancient Near East. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Lipiński, Edward (2001). Semitic Languages: Outline of a Comparative Grammar. Orientalia Lovaniensia Analecta. 80 (2 ). Peeters Publishers & Department of Oriental Studies, Leuven. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Liverani, Mario (2013). The Ancient Near East: History, Society and Economy. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Mallowan, Max Edgar Lucien (1947). "Part I. Brak and Chagar Bazar: Their Contribution to Archaeology". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 9 (1). பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889. 
  • Mallowan, Max Edgar Lucien (1959). Twenty-Five Years of Mesopotamian Discovery (1932–1956). British School of Archaeology in Iraq. இணையக் கணினி நூலக மையம்:928965616. 
  • Matney, Timothy (2012). "Northern Mesopotamia". in Potts, Daniel T.. A Companion to the Archaeology of the Ancient Near East. 1. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Matthews, Donald; Eidem, Jesper (1993). "Tell Brak and Nagar". IRAQ (Cambridge University Press - On Behalf of The British Institute for the Study of Iraq (Gertrude Bell Memorial)) 55. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-0889. 
  • Matthews, Donald M. (1997). The Early Glyptic of Tell Brak: Cylinder Seals of Third Millennium Syria. Orbis Biblicus et Orientalis- Series Archaeologica. 15. University Press Fribourg Switzerland. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • Max, Gerald E. (1994). "Ancient Near East". in Wiegand, Wayne A.; Davis. Jr, Donald G.. Encyclopedia of Library History. Garland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:. 
  • McDonald, Helen (1997). "The Beads". in Oates, David; Oates, Joan; McDonald, Helen. Excavations at Tell Brak. 1: The Mitanni and Old Babylonian periods. McDonald Institute for Archaeological Research and the British School of Archaeology in Iraq. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:.
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
டெல் பராக் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Erdoba Elegance Hotel & Convention Center

தொடங்கி $45

In the Historical Center of Mardin

தொடங்கி $0

Büyük Mardin Oteli

தொடங்கி $40

Mardius Tarihi Konak

தொடங்கி $209

Dara Konag?

தொடங்கி $25

Artuklu Kervansarayi

தொடங்கி $19

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tell Barri

Tell Barri (ancient Kahat) is a tell, or archaeological settlement

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Urkesh

Urkesh or Urkish (modern Tell Mozan; Arabic: تل موزان‎) is a t

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dara (Mesopotamia)

Dara or Daras (Greek: Δάρας) was an important East Roman fortress city

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Zerzevan Castle

Zerzevan Castle (Turkish: Zerzevan Kalesi Armenian: Զերզեվանի ամրոց),

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ain Diwar Bridge

The Ain Diwar Bridge is a ruined masonry arch Roman bridge, 3.5 km

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Delal

Delal or Pira Delal also Pirdí Delal ('The Bridge Delal' in Kurdish),

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Halabiye Castle

Halabiye (Arabic الحلابيا) a fortress is found on the shores Euphrat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Mosque of Diyarbakır

The Great Mosque of Diyarbakır (Turkish: Cami-i Kebîr), Turkish: D

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old Town, Al-'Ula

The Old Town is an archaeological site near Al-'Ula, Medina Province,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Poseidon, Sounion

The ancient Greek temple of Poseidon at Cape Sounion, built during

ஒத்த எல்லா இடங்களையும் காண்க