மெம்பிசு, எகிப்து

மெம்பிசு (மெம்ஃபிஸ், அரபு மொழி: ممفس; மிசிரி மொழி: ممفيس; கிரேக்கம்: Μέμφις) என்ற நகரம், முன்னைய எகிப்து நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் கி.மு. 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது கெய்ரோவின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த நகரமானது, பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய கோட்டைகளாலும், பெரிய தனித்துவ வடிவச் சுவர்களாலும், இந்த நகரம், வெள்ளைச்சுவர்கள் (Inebou-Hedjou, பிறகு Ineb-Hedj) என அழைக்கப்பட்டது. மேலும், இரட்டை நிலங்களின் வாழ்க்கை (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. பெப்பி I (Pepi I Meryre) என்ற அரசனின் பெயரானது, கிரேக்க மொழியில் திரிபு அடைந்து, மெம்பிசு' என இன்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

நைல் நதியின் மேற்குக் கரையோரம், கெய்ரோவுக்கு 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் மக்கள் வாழவில்லை. இந்நகரம் கட்டும் போது, 30000 மக்கள் வசித்ததாக, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்நகருக்கு அருகே, மித் ரகினா(Mit Rahina) என்ற ஊரிலே மக்கள் வசிக்கின்றனர்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Egypt Travel Gateway
6 February 2014
Memphis was the first capital of Egypt remained as a capital for 150 years . now it has an open-air museum worth to visit
Mohamed Galal
21 February 2014
It's a nice decent place to check
Felipe Uriostegui abarca
Vale mucho la pena que visites este lugar tanta historia y arte la estatua es enorme y con sus detalles muy bien realizados!!!
Walmir Scaravelli
28 April 2013
Só a estátua de Ramsés vale a visita.
Antonio Rada
3 April 2013
Impresionante la estatua de Ramses.
Gabriela Mondragon
13 September 2018
Sorprendente!!!
Holiday Inn Cairo Maadi

தொடங்கி $162

HOLIDAY INN CAIRO MAADI

தொடங்கி $0

Maadi Hotel

தொடங்கி $124

Omar Apartment

தொடங்கி $64

Villa Belle Epoque

தொடங்கி $185

Royal Maadi Hotel

தொடங்கி $101

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Haram el-Shawaf

Haram el-Shawaf (Arabic: حرم الشواف‎) (The Sentinel), located

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Khendjer

The Pyramid of Khendjer was built for the burial of Pharaoh Khendjer,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Merenre

The burial pyramid of Pharaoh Merenre was constructed during the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Teti

The Pyramid complex of Teti is located in the pyramid field at

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Unas

The Pyramid Complex of Unas is located in the pyramid field at

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Userkaf

The Pyramid complex of Userkaf is located in the pyramid field at

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pyramid of Djoser

|Owner=Djoser

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
White Pyramid

Located in the pyramid field at Dahshur, the White Pyramid of

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நே

ஒத்த எல்லா இடங்களையும் காண்க