விந்திய மலைத்தொடர்

விந்திய மலைத்தொடர் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு-மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். தன்மை, அளவு ஆகியவற்றில் இது அப்பலாச்சிய மலைகளை ஒத்தது எனச் சொல்லப்படுகிறது. இது இந்தியாவைப் புவியியல் அடிப்படையில் வட இந்தியா, தென்னிந்தியா என இரண்டாகப் பிரிக்கின்றது.

இதன் மேற்குப்பக்க முடிவு, குஜராத் தீவக்குறையின் கிழக்குப் பகுதியில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுடனான எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இம் மலைத்தொடர் வடக்காகவும், கிழக்காகவும் சென்று மிர்சாப்பூருக்கு அண்மையில் கங்கை நதியை அணுகுகிறது. இம் மலைத்தொடரின் வடக்கிலும் மேற்கிலும் உள்ள பகுதிகள் விந்திய மலைத்தொடரினாலும், அராவலி மலைத்தொடரினாலும் மறைக்கப்பட்டு உள்ளதால் இவை வரண்ட பகுதிகளாக உள்ளன.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
விந்திய மலைத்தொடர் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Hotel Dee LandmarkRewa

தொடங்கி $49

Jeet Residency

தொடங்கி $13

Hotel SPS Inn

தொடங்கி $29

Hotel Aaditya

தொடங்கி $35

Aaditya Guest House Rewa

தொடங்கி $31

Hotel Star

தொடங்கி $515

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nai-Gadhi Fort

Nai-Gadhi Fort சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Forts ஒன்றாகும் Niag

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dry Tortugas National Park

Dry Tortugas National Park preserves Fort Jefferson and the Dry

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அலகாபாத் கோட்டை

அலகாபாத் கோட்டை (ஆங்கிலம்; Allahabad Fort இந்தி: इलाहाबाद क़िला, உருது

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வாரணாசி

காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்த

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
காசி விசுவநாதர் கோயில்

காசி விசுவநாதர் கோயில் (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
தாமேக் தூபி

தாமேக் தூபி (Dhamek Stupa) சமசுகிருத மொழியில்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
யமுனை ஆறு

The Yamuna (Sanskrit: यमुना, sometimes called Jamuna or Jumna) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gyanvapi Mosque

Gyanvapi Mosque (Hindi: ज्ञानवापी मस्जिद 'The Well of Knowledge'

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Çamlıca Hill

Çamlıca Hill (Turkish: Çamlıca Tepesi), aka Big Çamlıca Hill (Turk

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Üetliberg

The Üetliberg (also spelled Uetliberg, pronounced Шаблон:IPA in Zür

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Top of Mt. Takao (高尾山頂)

Top of Mt. Takao (高尾山頂) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Mounta

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gellért Hill

Gellért Hill (magyar. Gellért-hegy; Deutsch. Blocksberg; Latina. M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lysá hora

Lysá hora (Czech pronunciation: ]; Polish: Łysa Góra; German: Lys

ஒத்த எல்லா இடங்களையும் காண்க