சிங் மா பாலம்

சிங் மா பாலம்
Tsing Ma Bridge
சிங் மா பாலம்
Tsing Ma Bridge
Tsing Ma Bridge at night
அதிகாரபூர்வ பெயர் Tsing Ma Bridge
வாகன வகை/வழிகள் போக்குவரத்துப் பாதைகள் 6 (மேலே)
2 எம்டிஆர் ரெயில் பாதைகள், போக்குவரத்துப் பாதைகள் 2 (கீழே)
கடப்பது Ma Wan Channel
இடம் மா வான் தீவு, சிங் யி தீவு
வடிவமைப்பு இரட்டைத் தட்டு தொங்கு பாலம்
அதிகூடிய தாவகலம் 1,377 metres (4,518 ft)
அகலம் 41 metres (135 ft)
வாகனங்களின் அதிகூடிய உயரம் 62 metres (203 ft)
திறக்கப்பட்ட நாள் ஏப்ரல் 27, 1997
சுங்கம் HK$30 (தானுந்துகள்)
புவியியல் அமைவு 22°21′05″N 114°04′27″E / 22.35139, 114.07417

சிங் மா பாலம் (Tsing Ma Bridge) இது ஹொங்கொங் உள்ள ஒரு பாலமாகும். இது உலகில் உள்ள ஏழாவது மிக நீளமான தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையம் இருந்து ஹொங்கொங் தீவு மற்றும் கவ்லூண் புதிய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலமாகும். இப்பாலம் இரண்டு தட்டுகளைக் கொண்டது. இரண்டிலும் தரைவழிப் போக்குவரத்து மற்றும் தொடருந்து பாதைகள் உள்ளன. இவ்வகையான தொங்கு பாலங்களில் இது உலகில் மிகப் பெரியதாகவும் உள்ளது. இப்பாலத்தின் நீளம் 1,377 மீட்டர்கள் (4,518 அடி), உயரம் 206 மீட்டர்கள் (676 அடி). இத்தகைய நீளமான தொடருந்துப் பாதையைக் கொண்டுள்ள பாலம் உலகில் இதுவே மிகப் பெரியதாகும்.

காரணப் பெயர்

இப்பாலத்திற்கான பெயர் லந்தாவ் தீவிக்கும் கவ்லூண் நிலப்பரப்புக்கும் இடையில் அமைந்திருக்கும் இரண்டு தீவுகளின் பெயரான சிங் யீ தீவு மற்றும் மா வான் தீவு எனும் பெயர்களின் முதல் சொற்களால் சிங் - மா தெரிவுசெய்யப்பட்டு சிங் மா பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

வரலாறு

இப்பாலத்தின் நீளம் (4,518 அடிகள்) 1,377 மீட்டர்களாகும். கடல் மட்டத்தில் இருந்து உயரம் (676 அடிகள்) 206 மீட்டர்களாகும். இப்பாலத்திற்கு சிங் மா பாலம் என பெயரிடப்பட்டது. இதுவே இன்று உலகில் நீளமான முதல் இரட்டைமாடி பாலமாகும். உலகில் நீளமான பாலங்களில் ஏழாவது பாலமாகும். (World's Seventh Longest Bridge) இப்பாலத்தின் அகலம் (135 அடிகள்) 41 மீட்டர்களுமாகும். போவதற்கான மூன்று, வருவதற்கான மூன்று என, மேல் தளத்தில் ஆறு பாதைக் கோடுகள் உள்ளன. பொது போக்குவரத்து வாகனங்கள் பயணிப்பதற்கு மேல்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து மற்றும் அதிபார ஊர்திகள் பயணிப்பதற்கு கீழ்மாடி பாதைகள் பயன்படுத்தப்படுகின்றன. கீழ் மாடி பாதைகளில் தொடருந்துக்கென இரண்டு பாதைக் கோடுகளும் அதிபார ஊர்திகளுக்கான இரண்டு பாதை கோடுகளுமாக நான்கு உள்ளன. மேல்மாடி பாதையில் பயணிப்போர் வெளிக்காட்சிகளை பார்த்த வண்ணம் பயணிக்கலாம். கீழ்மாடியில் செல்லும் வாகணங்கள் எந்த வெளிப்புரக் காட்சியையும் பார்க்க முடியாது. சுரங்கப்பாதைப் போன்றே அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1992 மே மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1997 மே மாதத்தில் முடிவடைந்தது. இதன் செலவு 7.2 பில்லியன் ஹொங்கொங் டொலர்கள் ஆகும். இப்பாலம் 1997 ஏப்ரல் 27 ஆம் நாள் பிரித்தானிய பிரதமர் மார்கிறட் தட்சர் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

பகுப்பு:ஹொங்கொங் பகுப்பு:ஹொங்கொங் பாலங்கள்

cs:Tsing Ma de:Tsing-Ma-Brücke en:Tsing Ma Bridge es:Puente Tsing Ma eu:Tsing Ma zubia fr:Pont Tsing Ma it:Tsing Ma Bridge ja:青馬大橋 mk:Цинг Ма (мост) nl:Tsing Ma Brug no:Tsing Ma-broen ru:Цинма (мост) sk:Čching-ma sv:Tsing Ma-bron uk:Цзін Ма vi:Cầu Tsing Ma zh:青馬大橋 zh-classical:青馬大橋 zh-yue:青馬大橋

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
APRILIDER
16 February 2012
The Tsing Ma Bridge is a bridge in Hong Kong. It is the world's seventh-longest span suspension bridge, and was the second longest at time of completion.
Jxff Yxm
23 February 2015
This is the longest double decker suspension bridge in the world~
Monkeyking
11 December 2014
Take a Picture of this Bridge at night ;)
Lan Yolaanda
15 August 2014
Just walk through.. ????
Nao
23 April 2015
香港・馬湾島と青衣島を結ぶ吊り橋。香港の島々を結ぶ大橋の中でも、特に眺望が素晴らしいです。空港から車での移動時は必見ですね。
わに たけざわ
27 March 2016
香港の青衣島と馬湾島を結ぶ道路鉄道併用の吊り橋。香港島・九龍半島と香港国際空港を結ぶ高速道路と香港鉄路機場快線、ランタオ島のニュータウンへの東涌線が通っています。スパンの長さは1377m。
வரைபடம்
0.3km from Tsing Ma Bridge, Hong Kong திசைகளைப் பெறுங்கள்
Mon 7:00 AM–9:00 AM
Tue 7:00 AM–9:00 AM
Wed 7:00 AM–8:00 AM
Thu 6:00 AM–9:00 AM
Fri 7:00 AM–9:00 AM
Sat 7:00 AM–8:00 PM

Tsing Ma Bridge Foursquare இல்

சிங் மா பாலம் Facebook இல்

V Wanchai Hotel

தொடங்கி $196

The Fleming

தொடங்கி $364

218 Apartment

தொடங்கி $153

Wanchai 88 Hotel

தொடங்கி $106

V Wanchai 2 Hotel

தொடங்கி $181

iclub Wan Chai Hotel

தொடங்கி $92

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kap Shui Mun Bridge

The Kap Shui Mun Bridge (KSMB) in Hong Kong was the longest

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sam Tung Uk Museum

The Sam Tung Uk Museum (traditional Chinese: 三棟屋博物館) is a museum rest

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hong Kong Disneyland Resort

The Hong Kong Disneyland Resort (香港迪士尼樂園度假區; Pinyin: Xiānggǎng D

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hong Kong Disneyland

Hong Kong Disneyland (Chinese: 香港迪士尼樂園) is the first theme park in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lei Cheng Uk Han Tomb Museum

The Lei Cheng Uk Han Tomb Museum 李鄭屋古墓) is composed of an ancient b

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Langham Place, Hong Kong

Langham Place is a business and commercial complex in Hong Kong which

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tung Choi Street

Tung Choi Street (Chinese: 通菜街; pinyin: Tōngcài Jiē; Cantones

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
விக்டோரியா சிகரம்

விக்டோரியா சிகரம் (Victoria Peak) என்பது ஹொங்கொங் தீவில் உள்ள ஒரு

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Marcelo Fernan Bridge

Marcelo Fernan Bridge is an extradosed cable-stayed bridge located in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pont de Normandie

The Pont de Normandie is a cable-stayed road bridge that spans the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Montlake Bridge

The Montlake Bridge is a double-leaf bascule bridge that carries

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Landwasser Viaduct

Landwasser Viaduct (German Landwasserviadukt) is a railway viaduct on

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Brusio spiral viaduct

The Brusio spiral viaduct (or Brusio circular viaduct; Italian:

ஒத்த எல்லா இடங்களையும் காண்க