வின்சன் மலைத்திரள்

வின்சன் மலைத்திரள் அல்லது வின்சன் மலை (Vinson Massif; ˈvɪnsənmæˈsf), அண்டார்டிகாவில் உள்ள எல்ஸ் ஒர்த் மலையில் அமைந்த அண்டார்டிகா கண்டத்தின் மிகப்பெரிய திண்மப்பாறைத் தொகுதியாகும். உலக கொடுமுடிகளில் உயரத்தில் எட்டாவது இடத்தை வகிக்கும் வின்சன் மாசிப் கொடுமுடியை சனவரி 1958ஆம் ஆண்டில், அமெரிக்க ஐக்கிய நாட்டின் கப்பற்படை விமானம் முதலில் கண்டு பிடித்தது. இம்முயற்சிக்கு காரணமாக இருந்த ஜார்ஜியா மாநிலத்தின் அரசியல்வாதி கார்ல் வின்சனின் பெயர் சூட்டப்பட்டது. 01 சனவரி 2006இல் வின்சன் மலை , வின்சன் திண்மப்பாறைத் தொகுதி இரண்டும் தனித்தனியானவையாக அடையாளப்படுத்தி அறிவிக்கப்பட்டனஅண்டார்டிகாவின் வின்சன் மலை 4892 மீட்டர் உயரம் கொண்டது.

மேலும் காண்க

இதனையும் காண்க

  • மல்லி மஸ்தான் பாபு
  • டஷி நுங்ஷி மாலிக்
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
வின்சன் மலைத்திரள் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Citylife Wellington Hotel

தொடங்கி $182

InterContinental Wellington

தொடங்கி $264

Travelodge Hotel Wellington

தொடங்கி $137

Quest Wellington Apartments

தொடங்கி $257

Gilmer Apartment Hotel

தொடங்கி $161

The Terrace Villa Serviced Apartments

தொடங்கி $151

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ellsworth Mountains

The Ellsworth Mountains are the highest mountain ranges in Antarctica,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Çamlıca Hill

Çamlıca Hill (Turkish: Çamlıca Tepesi), aka Big Çamlıca Hill (Turk

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Üetliberg

The Üetliberg (also spelled Uetliberg, pronounced Шаблон:IPA in Zür

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Top of Mt. Takao (高尾山頂)

Top of Mt. Takao (高尾山頂) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Mounta

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gellért Hill

Gellért Hill (magyar. Gellért-hegy; Deutsch. Blocksberg; Latina. M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lysá hora

Lysá hora (Czech pronunciation: ]; Polish: Łysa Góra; German: Lys

ஒத்த எல்லா இடங்களையும் காண்க