பினாங்கு பாலம்

பினாங்கு பாலம் (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.

கண்ணோட்டம்

1985 க்கு முன்னர், பட்டர்வொர்த் மற்றும் ஜோர்ஜ் டவுன் மாநகர் இடையே நீர்வழிப் போக்குவரத்து அரசுக்கு சொந்தமான பினாங்கு படகு சேவையை மற்றும் சார்ந்து இருந்தது. பின் அதனை ஈடுகட்ட பினாங்கு பாலம் அமைக்க மலேசிய மத்திய அரசு பரிந்துரை செய்தது.

வரலாறு

  • 1970 களின் ஆரம்பத்தில் : நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் ஜோர்ஜ் டவுன் மாநகரை இணைக்கும் பாலம் அமைக்க யோசனை.
  • 1970 களின் பிற்பகுதியில் : மலேசிய 3ஆம் பிரதம மந்திரி துன் உசேன் ஓன் காலத்தில் பினாங்கு பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டது.
  • 1981 ஜூலை 23 : பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ச. சாமிவேலு பினாங்கு பாலம், கேபிள் பாதை பாலமாகக் கட்டப்படும் என்று அறிவித்தார்.
  • 1982 : பினாங்கு பாலம் கட்டுமான பணி அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
  • 3 ஆகஸ்ட் 1985 : மலேசிய 4வது பிரதம மந்திரி துன் டாக்டர் மகாதீர் பின் முகமது பினாங்கு பாலத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
  • 14 செப்டம்பர் 1985 : பினாங்கு பாலம் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.

விவரக் குறிப்பீடு

  • ஒட்டுமொத்த நீளம் : 13.5 கி.மீ
  • நீளம் தண்ணீர் மீது : 8.4 கி.மீ.
  • முதன்மை இடைவெளி : 225 மீ
  • தண்ணீர் மேலே உயரம்  : 33 மீ
  • வாகனப் பாதைகள் எண்ணிக்கை : 3 ( ஒவ்வொரு திசையில் )
  • ஒட்டுமொத்த செலவு : மலேசிய ரிங்கிட் 4.5 பில்லியன்
  • பாலத்தில் உச்ச வேக வரம்பு : 80 கி.மீ. / மணிநேரம்

மேலும் பார்க்க

  • பினாங்கு இரண்டாவது பாலம்
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Patrick Tan
8 December 2013
When the bridge was expanding, they should make it 4 or even more lanes rather than 3 lanes! Its freaking jam during jam during office hours and brings danger to motorcyclist who riding towards island
Jai Othman
29 January 2012
Hello Penang! Herewith some facts bout this iconic bridge. Length 13.5 km, opened in 1985. Before 1985, transportation between d island n mainland was solely dependent on the state-owned Penang Ferry.
Asraf Hanafi Spears
15 February 2018
Sunset and sunrise here is so lovely
Mars Jaeger
12 November 2016
GET RM2 off toll fare discount when using the bridge if you stay or work in Penang. just apply at PLUS office near the bridge
Ami Kamerami
13 September 2017
In the 80s you can park your car on the road shoulder,go out & enjoy the view without kena saman????????
Nicky Haznick
25 June 2016
..too bad that penang municipal don't wanna keep this sea clean from rubbish..you can see debris started 'round this island and goes to open seas..
Seaview Queensbay Home USM

தொடங்கி $63

N Park Condo

தொடங்கி $70

Superb 3 bedrooms Sunny Ville Condominium

தொடங்கி $86

Panoramic 180 Cozy Suite by D Imperio Homestay

தொடங்கி $80

Sunnyville I

தொடங்கி $75

USM Guesthouse

தொடங்கி $46

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jubilee Clock Tower

The Jubilee Clock Tower, in George Town, Penang, Malaysia, is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Cornwallis

Fort Cornwallis is a star fort that the British East India Company

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பினாங்கு மலை

பினாங்கு மலை (மலாய் மொழி: Bukit Bendera; ஆங்கிலம்: Penang Hill) எ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Temenggor Bridge

Lake Temenggor Bridge is the longest highway bridge on the East-West

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Langkawi International Airport

Langkawi International Airport (IATA: LGK, ICAO: WMKL), is an airport

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sirindhorn Waterfall

Sirindhorn Waterfall (ไทย. น้ำตกสิรินธร) is a quasi-waterfall in Narat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bukit Bunga – Ban Buketa Bridge

Bukit Bunga-Ban Buketa Bridge (Malay: Jambatan Bukit Bunga-Ban Buketa,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Galata Bridge

The Galata Bridge (in Turkish Galata Köprüsü) is a bridge that sp

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
碓氷第三橋梁 (めがね橋)

碓氷第三橋梁 (めがね橋) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Bridges ஒன்றாகும்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Rama IX Bridge

Rama IX Bridge is a bridge in Bangkok, Thailand over the Chao Phraya

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Suramadu Bridge

The Suramadu Bridge (Indonesian: Jembatan Suramadu), also known as the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dom Luís I Bridge

The Dom Luís I (or Luiz I) Bridge (português. Ponte Luís I or Luiz I)

ஒத்த எல்லா இடங்களையும் காண்க