புனித மாற்கு பசிலிக்கா

புனித மாற்கு வணக்கத்துக்குரிய பேராலய பசிலிக்கா (Patriarchal Cathedral Basilica of Saint Mark; Basilica Cattedrale Patriarcale di San Marco; பொதுவாக புனித மாற்கு பசிலிக்கா) என்பது வட இத்தாலியிலுள்ள வெனிசு உரோமன் கத்தோலிக்க உயர்மறைவாட்ட பேராயலம் ஆகும். இது நகரிலுள்ள பிரபல்யமிக்க தேவாலயமும் இத்தாலிய பைசண்டைன் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் இது டொஜ் மாளிகையின் சிறு தேவாலயமாக இருந்து, 1807 முதல் நகரின் பேராலயமாக மாறியது. அத்துடன் இது வெனிசுவின் வணக்கத்துக்குரியவரின் இடமுமாகியது.

அதன் செழுமையான வடிவமைப்பு, தங்கத் தரை ஒட்டுக்கலைக் கற்கள் மற்றும் நிலை என்பன வெனிசுக்காரர்களின் செழிப்பை மற்றும் வல்லமையின் அடையாளங்களாகவுள்ளன. 11 ஆம் நூற்றாண்டில் இருந்து இக்கட்டடம் புனைபெயரான "தங்கத் தேவாலயம்" (Chiesa d'Oro ) என்பதால் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • Demus, Otto. The Mosaic Decoration of San Marco Venice (1 volume version, edited by Herbert L. Kessler), University of Chicago Press, 1988, ISBN 0226142922

வெளி இணைப்பு

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Laurie Mortimore
15 April 2016
I naively booked onto a €20 tour but didn't realise the museum was only €5! However the tour was informative if not a bit rushed and our guide was very knowledgeable. Highly recommend more than once!
Andrej G
20 May 2013
Note: interior mosaics are highlighted 11:30-12:30 daily, it's the best time to get inside. Also they don't let you inside with a back-pack: either use storage facility nearby, or split into groups.
Julia Kryvomaz
12 September 2016
Impressive architecture! For women there are special requirements for covered shoulders and legs. Free to enter, but charge to further facilities. Treasury holds some remains of Venetian doges.
Abhishek
5 November 2019
Beautiful Byzantine style cathedral inspired by Hagia Sofia in Istanbul. And the original bronze horses upstairs are remarkable. Don’t miss the view from the terrace. Definitely take a guided tour!
Iván Farías
19 February 2013
Some of the best-preserved and most impressive Byzantine mosaics are located on northwestern corner of the Basilica. Best of all? They are free to admire and photograph! No flash, of course.
Abhishek
5 November 2019
You have to drop your backpacks to the street to the left of the entrance. Also no photography inside the basilica but you can take pictures once outside at the terrace on the second floor.
AMAN VENICE

தொடங்கி $0

Locanda Armizo

தொடங்கி $106

GKK Exclusive Private suite Venezia

தொடங்கி $0

GKK Exclusive Private suite Venezia

தொடங்கி $587

Residenza Laguna

தொடங்கி $146

Ca' Angeli

தொடங்கி $284

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St Mark's Campanile

St Mark's Campanile (Campanile di San Marco in Italian) is the bell

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bridge of Sighs

The Bridge of Sighs (Italian: Ponte dei Sospiri) is one of many

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Doge's Palace

The Doge's Palace is a gothic palace in Venice. In Italian it is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Piazza San Marco

Piazza San Marco (often known in English as St Mark's Square), is the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Biblioteca Marciana

The Biblioteca Nazionale Marciana (English: National Library of St

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Palazzo Dandolo

Palazzo Dandolo in a palace in Venice. Now it is home to the Hotel

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Teatro San Gallo

Il Teatro San Gallo è un teatro della città di Venezia, che si trova n

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
San Zaccaria, Venice

The Chiesa di San Zaccaria (St. Zacharias) is a church in Venice,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cathedral Basilica of Saint Louis

The Cathedral Basilica of Saint Louis, also known as the Saint Louis

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நோட்ரே டேம் டி பாரிஸ்

நோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris) ஒரு கோதிக் பேராலயம். மேற்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
St. Stephen's Basilica

St. Stephen's Basilica (Hungarian: Szent István-bazilika) is an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Amiens Cathedral

The Cathedral of Our Lady of Amiens (French: Cathédrale Notre-Dame

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவில்

சாந்தியாகோ தே கோம்போசுதேலா பெருங்கோவி

ஒத்த எல்லா இடங்களையும் காண்க