சீனப் பெரும் கால்வாய்

சீனப் பெரும் கால்வாய் (Grand Canal) அல்லது பெய்ஜிங்-கான்சு பெருங்கால்வாய் (Beijing-Hangzhou Grand Canal) உலகின் நீளமான கால்வாய் அல்லது செயற்கை ஆறு ஆகும். இது பெய்ஜிங்கில் தொடங்கி எபாய், சான்டாங், ஜிங்சு மற்றும் சிஜியங் மாகாணங்கள் வழியாக மஞ்சள் ஆற்றையும் யாங்சி ஆற்றையும் இணைத்துப் பின் சிஜியங் மாகாணத்தின் கான்சூ நகரை அடைகிறது. கால்வாயின் பழைய தடமானது சுய் அரசமரபின் (581-618) கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது சீனாவின் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடங்களில் ஒன்றாகும் .

கால்வாயின் மொத்த நீளம் 1,776 கிமீ (1,104 மைல்). இக்கால்வாயின் உயரமான இடம் சான்டாங் மலை உச்சியில் 42மீ (138 அடி) ஆகும். இது கப்பல்கள் செல்லக்கூடிய கால்வாய் ஆகும். சாங் அரசமரபில் (960-1279) கிமு 10ம் நூற்றாண்டில் கதவுகள் பொருத்தப்பட்ட பின், உயரமான இடங்களை அடைய இருந்த தடை (சிரமம்) விலகியது. இக்கால்வாய் வரலாற்றின் எல்லா காலங்களிலும் பல்வேறு அறிஞர்களால் பாராட்டப்பட்டிருக்கிறது .

மஞ்சள் ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் இக்கால்வாயின் பாதுகாப்பிற்கும் செயல்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக இருந்தது. போர்காலங்களில் மஞ்சள் ஆற்றங்கரை உடைக்கப்பட்டு எதிரி படைகளின் முன்னேற்றம் தடைசெய்யப்பட்டது. இதனால் மக்களுக்குப் பொருளாதார முறையிலும் சிரமம் ஏற்பட்டது. சீரழிவாலும் அடிக்கடி பயன்பாட்டில் இல்லாமலும் இக்கால்வாய் போனாலும் சுய் ஆட்சிமரபு காலத்தில் இருந்தே சீனாவின் பொருளாதாரம் வளர்வதற்கு முதன்மையானதாக இக்கால்வாய் இருந்தது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
சீனப் பெரும் கால்வாய் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
HaiWaiHai Crown Hotel

தொடங்கி $110

Zhejiang Xiangyuan Hotel

தொடங்கி $45

Holiday Inn Express Hangzhou Grand Canal

தொடங்கி $40

Hangzhou Haiwaihai Communication Hotel

தொடங்கி $77

Hangzhou Weizhong Apartment

தொடங்கி $44

7Days Premium Hangzhou West Lake Cultural Square Subway Station

தொடங்கி $26

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Baochu Pagoda

Baochu Pagoda (simplified Chinese: 保俶塔; pinyin: bǎochùtǎ) is a pagod

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மேற்கு ஏரி

மேற்கு ஏரி (West Lake; சீனம்: , Xī Hú) என்பது கிழக்கு சீனவின் கங்சூவ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Leifeng Pagoda

Leifeng Pagoda (traditional Chinese: 雷峰塔; pinyin: Léi Fēng Tǎ) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Zhejiang Provincial Museum

The Zhejiang Provincial Museum is a major museum of Chinese art

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yue Fei Temple

The Yue Fei Temple or commonly known in Chinese as Yuewang Temple

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Liuhe Pagoda

Liuhe Pagoda (Шаблон:Zh-sp), literally Six Harmonies Pagoda or Six H

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lingyin Temple

Lingyin Temple (simplified Chinese: 灵隐寺; traditional Chinese: 靈隱寺;

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Xixi National Wetland Park

Xixi National Wetland Park (Chinese: 西溪国家湿地公园) is a national wetlan

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Canals of Amsterdam

Amsterdam, capital of the Netherlands, has more than one hundred

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Donaukanal

The Donaukanal ('Danube Canal') is a former arm of the river Danube,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fontanka River (Фонтанка)

Fontanka River (Фонтанка) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Rivers

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
River Cam

The River Cam is a tributary of the River Great Ouse in the east of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Griboyedov Canal

The Griboyedov Canal or Kanal Griboyedova (Russian: кана́л Гриб

ஒத்த எல்லா இடங்களையும் காண்க