குர்-இ அமீர்

right குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின் சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ள சமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள் உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது.

கட்டிட வரலாறு

கட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம். கட்டிடத்தைச் சூழவுள்ள வெளியிடத்தில் இருந்து கட்டிடத்தின் தோற்றம். இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும், பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சு என்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.

பகுப்பு:சமாதிக் கட்டிடங்கள் பகுப்பு:இசுலாமியக் கட்டிடக்கலை


Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Ivan Pletin
23 August 2021
Try to visit it at night, there will be fewer people
Alan Cordova
16 August 2011
One of the earliest Mughal tombs - later examples include Humayun's Tomb in Delhi and the Taj Mahal. If you take a moment, the kufic script is quite decipherable.
Viktoriya
17 August 2013
Если вы граждане Узбекистана, берите с собой паспорт, разница для резидентов и нерезидентов на входной билет колосальная!)
Ruşen Topallı
18 October 2019
Emir Timur'un türbesi, içi dışından muhteşem, hocası, oğlu, torunu (Uluğ Bey) hepsi bir arada yatıyor...
Умид Джаббаров
12 September 2018
Ребята сама энергетика этого места говорит сама за себя, тут не надо слов, вы все сами почувствуете. Я это ощутил!
white
15 September 2019
グリ・アミール廟。アミール・ティムール(黒い棺)、ウルグ・ベグ(ティムールの下の棺)、ティムール一族の廟。ドームが独特&綺麗。ライトアップは18~20時。
Hotel Registon

தொடங்கி $30

Hotel Grand Samarkand

தொடங்கி $85

Grand Samarkand Superior Hotel

தொடங்கி $85

Hotel Diyora

தொடங்கி $70

Emirkhan Hotel

தொடங்கி $68

Mixt Royal Palace

தொடங்கி $50

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mausoleo di Rukhobod

right

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Зоологический музей Самаркандского государственного университета

Зоологический музей Самаркандского государственного университета и

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nisbatdor masjidi

Nisbatdor masjidi - Samarqanddagi meʼmoriy yodgorlik (1901).

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Храм Святого Георгия Победоносца (Самарканд)

Храм святого Георгия Победоносца — недействующий православный хра

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Registan

The Registan was the heart of the ancient Samarkand, Uzbekistan. The

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Мечеть Ходжа Зиемурод

Мечеть Ходжа Зиемурод — одно их древних культовых сооружени

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bibi-Khanym Mosque

Bibi-Khanym Mosque (Persian: مسجد بی بی خانم) is a famous historical

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Мавзолей Абу Мансура Матуриди

Moturidiy yodgorlik majmui — Samarqanddagi meʼmoriy yodgorlik. Imom al

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
தாஜ் மகால்

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அல்-மஸ்ஜித் அந்-நபவி

வில் மதினா நகரில் உள்ள பள்ளிவாசல் மஸ்ஜித்துன்நபவி (Al-Masjid

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Anıtkabir

Anıtkabir (literally, 'memorial tomb') is the mausoleum of Mustafa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ohel (Chabad)

The Ohel is the name of a religious shrine in Queens, New York, to

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mausoleum of Mohammed V

The Mausoleum of Mohammed V contains the tombs of the Moroccan king

ஒத்த எல்லா இடங்களையும் காண்க