பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம்

பொதுவாக பிராங்ஃபுர்ட் வானூர்தி நிலையம் (Frankfurt Airport) எனப்படும் பிராங்ஃபுர்ட் அம் மைன் வானூர்தி நிலையம் (Frankfurt am Main Airport, Шаблон:Airport codes,இடாய்ச்சு மொழி:Flughafen Frankfurt am Main அல்லது Rhein-Main-Flughafen) செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டில் அமைந்துள்ள முதன்மையான பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

மேலும் காண்க

பிராபோர்ட் போக்குவரத்து நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இந்த வானூர்தி நிலையம் செருமனியின் மிகுந்த பயணிகள் போக்குவரத்தைக் கொண்ட வானூர்தி நிலையமாக உள்ளது. பயணிகள் போக்குவரத்தில் 2012இல் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையம், சார்லசு டிகால் வானூர்தி நிலையங்களை அடுத்து மூன்றாவதாகவும் உலகளவில் 11வதாகவும் விளங்குகிறது. 2012இல் இந்த வானூர்தி நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 57.5 மில்லியனாக இருந்தது. இங்கிருந்து உலகிலேயே மிகக் கூடுதலாக 113 நாடுகளிலுள்ள 264 சேரிடங்களுக்கு வான்வழிச் சேவைகள் இயக்கப்படுகின்றன. 2012இல் இந்த நிலையம் 2.07 மில்லியன் மெட்றிக் டன்களை கையாண்டுள்ளது.

பிராங்புர்ட் வானூர்தி நிலையம் சருமனியின் தேசிய வான் போக்குவரத்து நிறுவனமான லுஃப்தான்சா, மற்றும் கேண்டர் பிளுக்டின்ஸ்ட் நிறுவனங்களின் முனைய நடுவமாக உள்ளது. இங்குள்ள இட நெருக்கடியால் லுஃப்தான்சா தனது இரண்டாவது முனைய நடுவத்தை மியூனிக் வானூர்திநிலையத்தில் அமைத்துள்ளது.

1936ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிலையம் பலமுறை விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு இரண்டு பெரிய முனையங்கள் (முனையம் 1 மற்றும் முனையம் 2) உள்ளன. நான்கு ஓடுபாதைகளுடன் ஆண்டுக்கு 65 மில்லியன் பயணிகளை ஏற்கும் அளவுத்திறன் கொண்டதாக விளங்குகிறது. அண்மையில் புதிய ஏர்பஸ் ஏ380 வந்து செல்வதற்கேற்ப கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏ380 வானூர்திகளுக்கான பராமரிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20, 2011 அன்று நான்காவது ஓடுபாதையும் செயலாக்கத்திற்கு விடப்பட்டது. இதன்மூலம் 2020ஆம் ஆண்டுவாக்கில் எதிர்பார்க்கப்படும் 700,000 வானூர்தி இயக்கங்களின் தேவையை நிறைவேற்ற இயலும். 2020இல் எதிர்பார்க்கப்படும் 90 மில்லியன் பயணிகளுக்காக, முனையம் 1இன் விரிவாக்கமாக 6 மில்லியன் பயணிகளுக்கான புதிய முனைய விரிவாக்கம் அண்மையில் கட்டப்பட்டு அக்டோபர் 10, 2012இல் திறக்கப்பட்டது. 2013இலிருந்து 25 மில்லியன் பயணிகளுக்கான புதிய முனையம் 3 கட்டப்படுவது துவங்கும்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Francisco Cano
13 August 2014
This is the largest airport in Germany and one of the largest in Europe, so expect it to be very busy at all times. Lots of restaurants, stores, charging stations and of course, free Wi-Fi!
William Toll
27 October 2013
There are multiple ways to get to Z gates from the A gates and the other way around. Always look for a Z sign sometimes they are on the left and right sides as you walk straight to the larger Z sign
Mhmtali
8 March 2015
Frankfurt Airport offers passengers the chance to surf the Net around the clock, free of charge. The WiFi network is available through the HotSpot portal of Deutsche Telekom and its use is unlimited.
Mohammed Alrabah
18 January 2016
Beautiful airport, 24 hours free wifi provided by Telekom but you have to register first. Have a safe trip ????????..
Lufthansa
1 October 2014
Frankfurt Airport offers passengers the chance to surf the Net around the clock, free of charge. The WiFi network is available through the HotSpot portal of Deutsche Telekom and its use is unlimited.
Pankaj Juvekar
1 August 2018
The airport is huge so check your gate well in time or you might have to run to get there. There are plenty of cafes and shops on the way which might distract you as well so be on time. ????
The Westin Grand Frankfurt

தொடங்கி $303

Jumeirah Frankfurt

தொடங்கி $429

NH Collection Frankfurt City

தொடங்கி $374

LiV?iN Residence Frankfurt-Bleichstraße

தொடங்கி $291

Favored Hotel Scala

தொடங்கி $69

Expo Hotel

தொடங்கி $145

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Schloß Wolfsgarten

Schloß Wolfsgarten is a former hunting seat of the ruling family of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Messeturm

The Messeturm is a skyscraper in Frankfurt am Main, Germany. Its name

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Städel

The Städel, officially the Städelsches Kunstinstitut und Städtische Ga

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Naturmuseum Senckenberg

The Naturmuseum Senckenberg in Frankfurt is the largest museum of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Noor Mosque

The Noor Mosque (Noor = Light) in Frankfurt-Sachsenhausen is the third

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Commerzbank Tower

Commerzbank Tower is a skyscraper located in the city centre of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Maintower

Maintower is a 200 metre (656 foot) skyscraper in Frankfurt am Main,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Museum für angewandte Kunst

The Museum of Applied Arts or just MAK, a short version of its German

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Singa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hamad International Airport

Hamad International Airport (IATA: DOH, ICAO: OTHH) (Arabic: مطار حمد

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Incheon Internat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
New Chitose Airport

New Chitose Airport (新千歳空港, Shin-Chitose Kūkō) (IATA: CTS, ICAO: RJCC)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Antalya Airport

Antalya Airport Шаблон:Airport codes is Шаблон:Convert northeast o

ஒத்த எல்லா இடங்களையும் காண்க