கிரான்ட் பூங்கா (சிகாகோ)

கிரான்ட் பூங்கா (Grant park, முன்னதாக லேக் பார்க்) சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 319 ஏக்கர்கள் அல்லது 1.29 சதுர கிமீ. சிகாகோவின் நடுவில் இருக்கும் இப்பூங்காவில் மில்லெனியம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆகியவை உள்ளன. அமெரிக்க குடியரசுத் தலைவரும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தளபதியுமான யுலீசசு எசு. கிரான்ட்டின் நினைவாகல் இப்பூங்கா பெயரிடப்பட்டது. இதன் வடக்கில் ரான்டொல்ப் தேருவும் தெற்கில் ரூஸ்வேல்ட் சாலையும் மேற்கில் மிச்சிகன் அவென்யூ மற்றும் கிழக்கில் மிச்சிகன் ஏரியும் உள்ளன. இப்பூங்கா சிகாகோவின் முற்றம் என்று பரவலாக அழைக்கப்படுகிறது

வரலாறு

சிகாகோ நகர் உருவாக்கத் திட்டப்பணிகள் மிச்சிகன் அவென்யு பகுதிகளை பிரிக்காமல் காலியாக விட்டன. அரசு மிச்சிகன் அவென்யு பகுதி மக்களுக்காக அந்நிலங்கள் காலியாக வைக்கப்படும் என்று உறுதியளித்தது. 1890இல் டியர்போர்ன் கோட்டை சிகாகோவுடன் இணைக்கப்பட்டபோது இந்த நிலங்கள் "பொதுச்சொத்து. என்றென்றும் கட்டடங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்." என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29, 1844 ஆம் நாள் சிகாகோ நகராட்சி இப்பகுதியை பூங்காவிற்கு என்று ஒதுக்கி இதற்கு லேக் பார்க் என்று பேரிட்டது.

நிகழ்வுகள்

  • 1911இல் பன்னாட்டு வான்பயணவியல் சந்திப்பு இங்கே நடந்தது.
  • 1968இல் சிகாகோ காவல் துறையினருக்கும் மக்களுக்கும் இங்கே சண்டை நடந்தது.
  • 1979இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இங்கே தொழுகை நடத்தினார்.
  • 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர்-தெரிவு பராக் ஒபாமா தனது தேர்தல் வெற்றி பற்றிய பேச்சை இங்கு ஆற்றினார்
  • வருடம் முழுவதும் இப்பூங்கா பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
  • “டேஸ்ட் ஓப் சிகாகோ” ஒரு பெரிய சாப்பாட்டு திருவிழா மற்றும் பாட்டுக்கச்சேரியாகும். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.

அம்சங்கள்

Шаблон:Multiple image

பக்கிங்ஹம் நீர்விழ்ச்சி

கிரான்ட் பார்க்கின் நடுவில் இருப்பது உலகின் பெரிய நீர்விழ்ச்சிகளில் ஒன்றான பக்கிங்ஹாம் நீர்விழ்ச்சியாகும். ரோகோகோ கல்யாண கேக் பாணியில் கட்டப்பட்ட இந்த நீர்விழ்ச்சி 1927 ஆம் ஆண்டு கேடி பக்கிங்ஹாமின் கேடி ஸ்டர்ஜெஸ் என்பவர் சிகாகோ நகரத்திற்கு பரிசாக தந்தார். இந்நீர்விழ்ச்சி ஏப்ரில் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 20 நிமிட இடைவெளியில் தண்ணீரை வெளியேற்றுகிறது. அம்மாதங்களில் காலை ஒன்பது மணி முதல் பத்து மணி வரை மற்றுமே இயங்கும்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Aaron Cruz
24 July 2013
Right in the heart of the city. A must walk day or night. Lot's of greenery, great views of Lake Michigan and the city. Special events going on all the time. Buckingham Fountain sits within.
Jonathan Ferrera
19 December 2015
The park is the largest green space in the city and the best place to see all the non-green spaces surrounding it. It hosts many events throughout the year and there are many more ways to get here.
✞CONSTANTINE ✞
27 March 2014
Grant Park has the Buckingham Palace in the center as its focal point and a park that is used for the famous Lollapalooza. Buckingham Fountain is beyond gorgeous, especially at night...
Bill Peeler
2 June 2017
Scenic views that exemplify Chicago. Beautiful park for beautiful experiences right in Chicago's front yard!
Moustafa Almaliki
20 March 2018
We are very lucky to have Grant Park so close to the campus. Relax in between classes and watch the beautiful Buckingham fountain.
K12 Inc
3 April 2013
Did you know? Grant Park dates back to the 1830's and is one of the oldest parks in the city. It's historically significant for hosting the 1893 World Exposition and being a site along Route 66.
வரைபடம்
511 South Columbus Drive, Chicago, IL 60605, USA திசைகளைப் பெறுங்கள்
Mon-Sun 6:00 AM–11:00 PM

Grant Park Foursquare இல்

கிரான்ட் பூங்கா (சிகாகோ) Facebook இல்

Hampton Inn Chicago/McCormick Place, IL

தொடங்கி $0

Hampton Inn & Suites Teaneck Glenpointe, NJ

தொடங்கி $0

Premier Luxury Suites

தொடங்கி $1138

Chicago South Loop Hotel

தொடங்கி $135

Hilton Garden Inn Chicago McCormick Place

தொடங்கி $159

Home2 Suites By Hilton Chicago McCormick Place

தொடங்கி $175

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Buckingham Fountain

Buckingham Fountain is a Chicago landmark in Grant Park which was

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fountain of the Great Lakes

Fountain of the Great Lakes or Spirit of the Great Lakes Fountain is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ (Art Institute of Chicago) என்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Crown Fountain

Crown Fountain is an interactive work of public art and video

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மில்லெனியம் பூங்கா

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cloud Gate

Cloud Gate is a public sculpture by Indian-born British artist Anish

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Flamingo (sculpture)

Flamingo, created by noted American artist Alexander Calder, is a 53

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shedd Aquarium

The John G. Shedd Aquarium is an indoor public aquarium in Chicago,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hudson River Park

Hudson River Park is a waterside park on the North River (Hudson

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kerry Park (Seattle)

Kerry Park is a Шаблон:Convert park on the south slope of Queen Anne

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Volunteer Park (Seattle)

Volunteer Park is a Шаблон:Convert park in the Capitol Hill neigh

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Holyrood Park

Holyrood Park (also called the Queen's Park or King's Park depending

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gantry Plaza State Park

Gantry Plaza State Park is a state park on the East River in the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க