பார்த்தினன்

பார்த்தினன் (Parthenon, கன்னி ஆதெனா கோயில்) என்பது பழங்கால கிரேக்கத்தின் தப்பியுள்ள கட்டிடங்களில் மிகவும் பிரபலமானதும், உலகின் மிகவும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றும் ஆகும். ஏதென்ஸின் அக்ரோபோலிஸில் கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளாக நிற்கின்றது. பாரசீகப் போர்களின்போது, கிரீசையும், ஏதென்ஸையும் பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நகரத்தின் காவல் தெய்வமான ஆதனாவுக்காகக் கட்டப்பட்டது இக் கோயில். இது பாரசீகர்களால் அழிக்கப்பட்ட பழைய கோயிலொன்றுக்குப் பதிலாகக் கட்டப்பட்டது. ஒரு கோயிலாக இருந்த அதே நேரம், ஒரு கருவூலமாகவும் பயன்பட்டது. பிற்காலத்தில் ஏதெனியப் பேரரசாக வளர்ந்த டெலியன் லீக் இனுடைய கருவூலமாகவும் இது இருந்தது.

வடிவமைப்பும், கட்டுமானமும்

பார்த்தினன், 5 ஆம் நூற்றாண்டின் முன்னணி ஏதேனிய அரசியல்வாதியாகிய பெரிக்கிள்ஸ் என்பவனின் முன்முயற்சியினால் கட்டப்பட்டது. கட்டட வேலைகள் பிடியாஸ் என்னும் சிற்பியின் பொதுவான மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. இவரே சிற்ப அலங்காரங்களுக்கும் பொறுப்பாக இருந்தார். இக்தினோஸ் என்பவரும், கலிக்கிறேட்டஸ் என்பவரும் கட்டிடக்கலைஞர்களாகப் பணியாற்றினர். கி.மு 447ல் தொடங்கிய கட்டிட வேலைகள் கி.மு 438ல் பெருமளவு பூர்த்தி செய்யப்பட்டது எனினும், அலங்கரிப்பு வேலைகள் கி.மு 433 வரை யாவது தொடர்ந்து நடைபெற்றன. இக் கட்டிடவேலைகளுக்கான கணக்கு விபரங்கள் சில கிடைத்துள்ளன. இவற்றின்படி, 16 கிமீ தொலைவிலிருந்த பெண்டெலிக்கஸ் மலையிலிருந்து அக்ரோபோலிஸுக்குக் கற்களை எடுத்துவந்த செலவே தனித்த பெரிய செலவாகக் காணப்படுகின்றது.

அண்மையிலிருக்கும் ஹெப்பீஸ்தஸ் கோயில், டொறிக் ஒழுங்கிலமைந்த, தப்பியிருக்கும் கட்டிடங்களில் கூடிய முழுமைநிலையில் காணப்பட்டாலும், பார்த்தினனே அதன் காலத்து டொறிக் கட்டிடங்களில் மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஜோன் ஜூலியஸ் நோர்விச் என்பார் பின்வருமாறு எழுதினார்:

" இக் கோவில், எக்காலத்திலும் கட்டப்பட்ட டொறிக் கோயில்கள் எல்லாவற்றிலும் மிகவும் முழுமை பெற்றது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Lloyd G
5 August 2015
Despite the scaffolding and enormous crane, this is a site you can't miss in Athens. Enjoy the climb up the hill and admire the beauty.
Joanna
14 May 2017
Gorgeous! Get there early as the tours start arriving around 9am (it opens at 8am). The side entrance (near the museum) is much less busy than the main entrance.
Gaea Products SA
6 June 2012
The Parthenon is a temple on the Athenian Acropolis, Greece, dedicated to the Greek goddess Athena.Its construction began in 447 BCIt is the most important surviving building of Classical Greece.
Mark B
17 June 2023
What can you say but Wow! Beautiful architecture and history. Get there early to beat the heat and the crowds. Buy tickets ahead of time to skip the lines. Great vistas from everywhere.
Wael Maatouk
15 August 2016
Save a min of 2 hours 4 this sight. U need 2 b ready wz appropriate shoes as lots of areas are slippery & u will walk up & down z entire visit. Great view from top so be ready for loads of selfies.
Murat
18 April 2016
Beautiful ancient Greek architecture. Some construction and renovation is still going on. So difficult to take proper photo without anything at the background. Number 1 must-see tourist attraction.
Grecotel Pallas Athena

தொடங்கி $180

Athens Tiare Hotel

தொடங்கி $171

Alassia Hotel

தொடங்கி $58

Claridge Hotel

தொடங்கி $44

Elikon

தொடங்கி $35

Ares Athens Hotel

தொடங்கி $62

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் (acropolis, கிரேக்க மொழி: Ακρόπολις) என்பது பண்டைக்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Athena Nike

Nike means 'victory' in Greek, and Athena was worshiped in this form,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Theatre of Dionysus

The Theatre of Dionysus was a major open-air theatre in Athens, built

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Odeon of Herodes Atticus

The Odeon of Herodes Atticus is a stone theatre structure located on

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Choragic Monument of Lysicrates

The Choragic Monument of Lysicrates near the Acropolis of Athens was

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tower of the Winds

The Tower of the Winds, also called horologion (timepiece), is an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அரயோப்பாகு மேடை

அரயோப்பாகு, கிரேக்கத்தின் ஏதென்

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நே

ஒத்த எல்லா இடங்களையும் காண்க