பிறப்பிடத் தேவாலயம்

பிறப்பிடத் தேவாலயம் (Church of the Nativity) உலகிலுள்ள பழைமையானதும் தொடர்ந்து செயற்பாட்டிலுள்ளதுமான தேவாலயங்களில் ஒன்றாகும். பாலத்தீன ஆட்சிப் பகுதியில் உள்ள பெத்லேகேமில் அமைந்துள்ள இத்தேவாலயம் இயேசு பிறந்த இடமாகக் கருதப்படும் தளத்தில் குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கிறித்தவர்களுக்கு மிகப் புனித இடமாக உள்ளது.

வரலாறு

பெத்லகேம் ஊருக்கு வெளியே ஒரு குகைப் பகுதியில் மரியா இயேசுவை ஈன்றெடுத்தார் என்னும் செய்தியை கி.பி. 2-3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மறைச்சான்றாளர் யுஸ்தீன், ஒரிஜென் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

காண்ஸ்டண்டைன் மன்னரின் தாய் ஹெலன் அரசி இயேசு பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வாறே 327-333 ஆண்டுக் காலத்தில் முதல் கோவில் கட்டப்பட்டது.

அக்கோவில் 529இல் நிகழ்ந்த சமாரியர் கலகத்தின்போது அழிந்தது. அதே இடத்தில் பெரிய அளவில் புதிய கோவில் ஒன்றினை முதலாம் ஜஸ்டீனியன் பேரரசர் 565இல் கட்டி எழுப்பினார். அக்கோவில் இன்றுவரை நிலைத்துள்ளது.

கோவில் ஆட்சி முறை

இயேசு பிறந்த இடத்தில் எழுகின்ற கோவில் எல்லாக் கிறித்தவர்களுக்கும் முதன்மை வாய்ந்தது. இன்று இக்கோவிலின் ஆட்சி உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க மரபுவழி திருச்சபை, மற்றும் ஆர்மீனிய திருத்தூதர் சபை என்னும் மூன்று அமைப்புகளின் கையில் உள்ளது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பிறப்பிடத் தேவாலயம்
Name as inscribed on the World Heritage List

பிறப்பிடத் தேவாலயம்
UNESCO region மேற்காசியா
Inscription history
பொறிப்பு 2012 (36th தொடர்)

வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட இக்கோவில் ஓர் உலகப் பாரம்பரியக் களம் என்று யுனெசுக்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பாலத்தீன ஆட்சிப் பகுதியின் முதல் உலகப் பாரம்பரியக் களமாக இக்கோவில் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பழுதுபார்க்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் அக்கோவிலுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பது இம்முடிவுக்கு அடித்தளமாயிற்று.

2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யுனெசுக்கோ நிறுவனம் பாலத்தீனத்தை நாடுகள் பட்டியலில் சேர்த்தது. அதுகுறித்து இசுரயேல் எதிர்ப்புத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.

அதன் பின்னணியில் யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது இயேசு பிறந்த இடக் கோவில் உலகப் பாரம்பரியக் களம் என்று அறிவித்தது.

இந்த முடிவு அரசியல் உள்ளர்த்தம் கொண்டது என்று இசுரயேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளும் கூறின. ஆனால், பாலத்தீன ஆட்சிப் பகுதி யுனெசுக்கோ நிறுவனத்தின் முடிவை வரவேற்றுள்ளது.

வெளியிணைப்புக்கள்

கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
R. Man
8 January 2011
If you are a small group, 5 or less people go to the left side of the greek alter and ask the Palestinian police officer to let you in from the EXIT. Sometimes it works. Enjoy
Kyriakos G. ???? ????
19 November 2017
So much pilgrims! The queue inside was gigantic. If you can find a way to bypass the queue, do it firmly! Nice garden in the backyard!
William Ng
4 May 2019
Come early to be at the head of the line to go down to the grotto (in the Greek Orthodox part). Manger on the left, and the spot Jesus was born on the right (marked with a 14-point silver star).
The White House
24 March 2013
President Obama toured the crypt containing the birthplace of Jesus during his visit to the Church of the Nativity.
Angeline Teoh
9 December 2019
This is the oldest church standing in Israel. They are still excavating many areas in the church as there are remains of old buildings during the bezantine and crusaders era
Olga ????????
20 October 2021
Христианская церковь в Вифлееме, построенная, согласно преданию, над местом рождения Иисуса Христа. Наряду с храмом Гроба Господня является одним из двух главных христианских храмов  Святой земли.
Saint Gabriel Hotel

தொடங்கி $130

Jacir Palace Hotel Bethlehem

தொடங்கி $140

Manger Square Hotel

தொடங்கி $90

Grand Park Hotel Bethlehem

தொடங்கி $99

Ararat Hotel

தொடங்கி $100

Alexander Hotel

தொடங்கி $70

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெத்லகேம்

பெத்லகேம் (Bethlehem) என்னும் நகரம் இயேசு கிறித்து பிறந்த இடம

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mosque of Omar (Bethlehem)

The Mosque of Omar (Arabic: مسجد عمر‎) is the oldest and only mosque i

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cremisan

The Cremisan Monastery is a Salesian monastery in the West Bank, near

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Herodium

Herodium or Herodion (הרודיון, Arabic: هيروديون, Jabal al-Fraidees) i

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Judean Mountains

The Judean Mountains, (العربية. جبال الخليل; Transliteration:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jerusalem Biblical Zoo

The Tisch Family Zoological Gardens in Jerusalem - The Biblical Zoo,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Monastery of the Cross

The Monastery of the Cross is a monastery in the Nayot neighborhood of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இஸ்ரேல் அருங்காட்சியகம்

இஸ்ரேல் அருங்காட்சியகம் (Israel Museum, எபிரேயம்: מוזיאון ישראל

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
திருக்கல்லறைத் தேவாலயம்

திருக்கல்லறைத் தேவாலயம் அல்லது திருக்கல்லறை பேராலயம் அல்லது கிழக்கு

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bărboi Church

The Bărboi Church (română. Biserica Bărboi), dedicated to Saints Pet

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alexander Nevsky Cathedral, Sofia

The St. Alexander Nevsky Cathedral (български. Храм-пам

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alexander Nevsky Cathedral, Tallinn

The Alexander Nevsky Cathedral is an orthodox church in the Tallinn

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Chrám svätého Iľju (Jaroslavľ)

Chrám svätého Iľju (rus. Це́рковь Ильи́ Проро́ка) je pr

ஒத்த எல்லா இடங்களையும் காண்க