வாட் சாய்வத்தாநரம்

வாட் சாய்வத்தாநரம் (Wat Chaiwatthanaram) தாய்லாந்து நாட்டின் கோயில் நகரமான அயூத்தியாவில் அமைந்த பௌத்த கோயில் தொகுதிகளில் ஒன்றாகும். புகழ் பெற்ற இக்கோயில், சாவோ பிரயா ஆற்றின் மேற்கு கரையில், ஆயூத்தயா தீவு நகரத்தின் வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இது பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடிய பௌத்தக் கோயிலாகும். இக்கோயிலை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனேஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வரலாறு

தாய்லாந்து நாட்டு மன்னர் பிரசாத் தோங், தனது தாயின் நினைவாக இக்கோயிலை கி பி 1630இல் கட்டினார். கம்போடியாவின் கெமர் கட்டிடக்கலை பாணியில் வாட் சாய்வத்தாநரம் கோயில் கட்டப்பட்டது. 1767இல் தாய்லாந்து மீது படையெடுத்த பர்மியர்களால் இக்கோயில் சிதைக்கப்பட்டது. பின்னர் 1987இல் இக்கோயில் மறுசீரமைக்கப்பட்டு, 1992 முதல் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.

அமைப்பு

வாட் சாய்வத்தாநரம் கோயில் 35 மீட்டர் உயரம் கொண்ட கோபுரமும், அதனைச் சுற்றி நான்கு சிறு கோபுரங்களுடனும் கட்டப்பட்டது. முழுக் கட்டுமானமும் செவ்வக அமைப்பு கொண்ட மேடையில் அமையும் படி நிறுவப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது ஏறிச் செல்வதற்கு மறைமுகமாக இடங்களில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

செவ்வக மேடையைச் சுற்றிலும் எட்டு தூபிகள் வடிவ வழிபாட்டு கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இக்கோயில் சுவர்களில் கருப்பு மற்றும் பொன் வண்ணத்தில் 120 புத்தர் சிலைகள் அமர்ந்த நிலையில் உள்ளன. கோயில் உட்புறச்சுவர்களில் புத்தரின் ஜாதகக் கதைகளின் காட்சிகள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

ஆள்கூற்று:

இதனையும் காண்க

  • அயூத்தியா (வரலாற்று நகரம்)
  • உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
J-OSL
31 May 2016
One of the most beautiful historical temple in Ayuthaya. Must visit !
Lou Allen
10 November 2015
Stunningly beautiful, peaceful and worth a visit.
ianlanlanian
15 December 2015
Probably the best historical site in Ayutthaya. Dont miss!
มัส kantasakd
7 June 2012
วัดไชยวัฒนารามเป็นวัดที่พระเจ้าปราสาททองโปรดฯให้สร้างขึ้นในปี พ.ศ. ๒๑๗๓ ในบริเวณบ้านเดิมของพระพันปีหลวงริมแม่น้ำเจ้าพระยาฝั่งตะวันตกในเขตตำบลบ้านป้อม ทั้งยังเป็นที่ถวายพระเพลิงพระศพเจ้านายหลายพระองค์
: P
15 December 2016
สวยงามมากมาย ทั้งสิ่งก่อสร้างและริมน้ำ สร้าง พ.ศ. 2173 โดยสมเด็จพระเจ้าปราสาททอง บนที่ๆ เป็นบ้านเดิมของพระองค์เพื่ออุทิศพระราชกุศลถวายพระราชมารดา อนุสรณ์แห่งชัยชนะเหนือนครละแวก จำลองแบบจากปราสาทนครวัด
Baby P
29 March 2014
อีกวัดที่แนะนำ วัดเอกจากเรื่อง เรือนมยุรา แห่งนี้ ทำให้เราไม่ต้องสงสัยเลยว่า ทำไมนกยูงถึงร้องไห้ (แต่ถ้านกยูงได้ดู ขุนเดช ร่วมด้วย จะยิ่งร้องไห้นะ เพราะพระพุทธรูป 99% ไร้เศียรไปแล้ว)
வரைபடம்
3469, Tambon Ban Pom, Amphoe Phra Nakhon Si Ayutthaya, Chang Wat Phra Nakhon Si Ayutthaya 13000, தாய்லாந்து திசைகளைப் பெறுங்கள்
Wed 11:00 AM–6:00 PM
Thu 9:00 AM–10:00 AM
Fri 9:00 AM–6:00 PM
Sat-Sun 9:00 AM–7:00 PM
Mon 11:00 AM–7:00 PM

Wat Chai Watthanaram Foursquare இல்

வாட் சாய்வத்தாநரம் Facebook இல்

Ayutthaya Place

தொடங்கி $18

Baan Baimai Boutique Room

தொடங்கி $30

Adam Place

தொடங்கி $14

Aiyara House

தொடங்கி $25

Phromsuk Place Hotel

தொடங்கி $26

Muster House

தொடங்கி $17

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Mahathat (Ayutthaya)

The Wat Mahathat (Thai วัดมหาธาตุ พระนครศรีอยุธยา, Te

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அயூத்தியா (நகரம்)

அயூத்தியா (தாய்: อุทยานประวัติศาสตร์พระนคร

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
วัดป่าโมกวรวิหาร

วัดป่าโมกวรวิหาร சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Buddha of Thailand

The Great Buddha of Thailand, also known as The Big Buddha, The Big

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Science Museum (Thailand)

The National Science Museum is a science museum in Thailand. Located

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dream World

Dream World is a large amusement park in Thanyaburi district, Pathum

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Don Mueang International Airport

Don Mueang International Airport (ไทย. ท่าอา

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Pa Lelai Worawihan

Wat Pa Lelai Worawihan is a temple in Suphan Buri Province, located on

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Rai Khing

Wat Rai Khing (Thai: วัดไร่ขิง; lit: temple on ginger farm) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kaba Aye Pagoda

Kaba Aye Pagoda (Burmese: ကမ္ဘာအေးစေတီ; pronounced ]; also spel

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wat Pho

Wat Pho (ไทย. วัดโพธิ์), also known as Wat Phra Chetuphon วัดพระเชตุพ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hase-dera (Kamakura)

Hase-dera (海光山慈照院長谷寺, Kaikō-zan Jishō-in Hase-dera), commonl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
வாட் பிரசிறீ ரத்தின சசாதரம்

வாட் பிரசிறீ ரத்தின சசாதரம் அல்லது வாட் பிர கேவ் (Wat

ஒத்த எல்லா இடங்களையும் காண்க