பிட் ரிவர்ஸ் மியூசியம்

பிட்  ரிவர்ஸ் மியூசியம் (Pitt Rivers Museum)  என்பது ஆக்சுபோர்டு  பல்கலைக்கழகத்தில் உள்ள பழமையான அருங்காட்சியகம் ஆகும். இங்கு தொல் பொருள்கள், மாந்தவியல் வரலாற்றுப் பொருள்கள் முதலியவற்றைக் காட்சிப் படுத்தியுள்ளார்கள். ஆக்சுபோர்டு பல்கலைக் கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிழக்கில் பிட் ரிவர்ஸ் மியூசியம் அமைந்துள்ளது.

லெப்டினென்ட் ஜெனரல் ஆகஸ்டஸ் பிட் ரிவர்ஸ் என்பவரால் இந்த அருங்காட்சியகம் 1884 இல்  தோற்றுவிக்கப் பட்டது. மாந்தவியல்  கற்பிக்கும் ஓர் ஆசிரியர்  தனியாக அமர்த்தியாக வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர் திரட்டிய பழமையான அரிய பொருள்களை ஆகஸ்டீஸ் பிட் ரிவர்ஸ் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துக்கு வழங்கினார். இந்த அருங்காட்சியகத்தின் காப்பாளராக  என்றி பல்போர் என்பவர் இருந்தார்.  இரண்டாவது நிபந்தனை திரட்டிய பொருள்களை வைப்பதற்கு தனியாக ஒரு கட்டடம் உருவாக்க வேண்டும் என்பது. அவ்வாறே 1885 இல் கட்டடப் பணிகள் தொடங்கி 1886 இல்  அருங்காட்சிக்கான புதிய கட்டடம் உருவானது.

தொடக்கக் காலத்தில் 22000 அரிய பொருள்கள் இருந்தன. அறிஞர்கள், கல்வியாளர்கள், பயணிகள் முதலானோர் தொடர்ந்து திரட்டியவற்றைக் கொடையாக வழங்கியதால் இப்பொழுது 500000 பொருள்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Daria Avetisova
11 August 2013
Truly one of the best museums I've visited so far. Admission is free of charge though you get to see such a huge number of breathtaking things out there! Highly recommended!
Fjara ♡
17 October 2016
So much to see in this absolutely beautiful museum, lots of historical artefacts. Must visit if you're in Oxford.
Nigel Goring
7 August 2019
Extremely good anthropological collection on 3 floors that are not to big. TIP: lighting is subdued. A light source (phone light) is useful to view items that have extremely fine detail or colour.
Justin
17 January 2015
A personal favourite! Fascinating, bizarre & totally unique! Artefacts, ranging from shrunken heads to amulets & charms, are displayed beautifully. Not to be missed
Julia S.
23 April 2016
Absolutely go and see this great anthropological exhibition! Also, bring a lot of time so you can get really lost in the many displays.
Megan McNish
29 March 2015
This museum, from a historians perspective is quite problematic, but it is also a fascinating place because of that, definitely worth a visit
வரைபடம்
Museum Of Natural History, Parks Rd, Oxford OX1 3PW, ஐக்கிய ராஜ்ஜியம் திசைகளைப் பெறுங்கள்
Mon Noon–4:30 PM
Tue-Sun 10:00 AM–4:30 PM

Pitt Rivers Museum Foursquare இல்

பிட் ரிவர்ஸ் மியூசியம் Facebook இல்

The Luxurious Mansion (Peymans)

தொடங்கி $487

Old Bank Hotel

தொடங்கி $442

The Buttery

தொடங்கி $165

The Vanbrugh House Hotel

தொடங்கி $346

George Oxford Hotel

தொடங்கி $191

Tower House Guest House

தொடங்கி $143

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
University Parks

The Oxford University Parks, commonly referred to locally as the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bridge of Sighs (Oxford)

Hertford Bridge, popularly known as the Bridge of Sighs, is a skyway

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ashmolean Museum

The Ashmolean Museum (in full the Ashmolean Museum of Art and

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bodleian Library

The Bodleian Library (Шаблон:IPA-en), the main research library of th

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Divinity School, Oxford

The Divinity School is a medieval building and room in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்

ஆக்சுபோர்டு பல்கலைக்கழகமானது இங்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
University Church of St Mary the Virgin

The University Church of St Mary the Virgin (St Mary's or SMV for

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
University College, Oxford

University College (in full, the The Master and Fellows of the College

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Zeugma Mosaic Museum

Zeugma Mosaic Museum, in the town of Gaziantep, Turkey, is the biggest

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Şanlıurfa Museum

Şanlıurfa Museum (Turkish: Şanlıurfa Müzesi) is an archaeological muse

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
EYE Film Institute Netherlands

EYE Film Institute Netherlands is a Dutch archive and museum in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Şanlıurfa Archaeology and Mosaic Museum

Şanlıurfa Archaeology and Mosaic Museum is a museum in Şanlıurfa (al

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Charles H. Wright Museum of African American History

The Charles H. Wright Museum of African American History is located in

ஒத்த எல்லா இடங்களையும் காண்க