குவாலியர் கோட்டை

குவாலியர் கோட்டை குவாலியர் மகாராஜா சிந்தியாவின் தலைநகராய் விளங்கிய மலைக் கோட்டை ஆகும்.

பெயர்க் காரணம்

சுராஜ் சென் என்னும் சிந்தியா மன்னனின் படைத் தளபதி ஒருவன் கடுமையான நோயால் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்த போது குவாலிப்பா எனும் துறவி அவன் நோயைத் தீர்த்த காரணத்தால் அவனின் நினைவாக அவ்வூருக்கு அவரது பெயரை வைத்தான்.

கோட்டையின் அமைப்பு

இக்கோட்டையில் ஐந்து நுழைவாயில்கள் உள்ளன. இங்குள்ள தர்பார் மண்டபம் உலகிலேயே சிறந்த மண்டபங்களுள் ஒன்று.இக்கோட்டையின் உள்ளே தெளிகோவில் ஒன்று உள்ளது. இது எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்டது. இக்கோயிலைச் சுற்றிலும் மரக் கதவுகள் ஏராளமாக உள்ளன. அவை பல கோணங்களில் செதுக்கப் பட்டுள்ளன. ஓரிரு இடங்களில் சமண சமய தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. சுவர்களில்சுருள் சுருளாக இலை வடிவத்தில் சிற்பங்கள் காணப்படுகின்றன.

நீர் நிலைகள்

கோட்டையினுள் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. வடக்கிலிருந்து தெற்காக ஜாவுகார்தால், மானசரோவர், சுரஜ் குந்து, குங்கோலா, ஏக்கப்பா,கடோரா, தோபி, ராணி, சேடி என பல நீர்நிலைகள் உள்ளன.தெளி கோவிலுக்குப் பின்பக்கமாக கடோரா ஏரி எனப்படும் வட்ட வடிவமான ஏரி காணப்படுகிறது.

கோட்டையின் சிறப்பு

அக்பரின் அரசவை இசைக்கலைஞ்ர் தான்சேன் என்பவர் சமாதியை இக்கோட்டையில் காணலாம். கோட்டையினுள் பல நினைவுச்சின்னங்கள் காணப்படுகின்றன.ராஜா மான்சிங் தன் மனைவியின் நினைவாகக் கட்டிய குஜரி மகால் தற்போது அருங்காட்சியகமாகவும், புதைபொருள் ஆராய்ச்சிக்கூடமாகவும் திகழ்கிறது. சீக்கியர்களின் ஆறாவது குருவான ஹர்கோவிந்த் சிங் என்பவர் இக்கோட்டையில் ஜஹாங்கீர் காலத்தில் ரிறை வைக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Arvind Das
28 January 2017
Visit the Man Singh Mahal, Teli ka mandir, Sahastrabahu temples. The Karn, Vikram Mahals are under the MP state Archeology dept and have separate tickets. The Scindia school is within the fort walls.
Arvind Das
28 January 2017
Fort signage is poor or non- exsistant, no audio guides available. Take a local guide if you're curious about history.
Mohit Shrivastava
9 December 2015
Light and Sound Show is great . Overall experience is good
Arvind Das
28 January 2017
Fort signage is poor or non- exsistent, no audio guides available. Take a local guide if you're curious about history.
Kaushik Mahato
28 January 2016
Nice place. A must visit place in India.
Shobhit Gosain
11 November 2013
The first thing to visit in Gwalior.
வரைபடம்
0.1km from Unnamed Road, Gwalior Fort, Gwalior, Madhya Pradesh 474008, இந்தியா திசைகளைப் பெறுங்கள்

Gwalior Fort Foursquare இல்

குவாலியர் கோட்டை Facebook இல்

Clarks INN Suite Gwalior

தொடங்கி $62

Atithi Inn

தொடங்கி $30

HOTEL RAMA UTSAV GWALIOR

தொடங்கி $23

Hotel Ambience

தொடங்கி $417

Hotel Sanskar

தொடங்கி $0

Gulmohar Guest House

தொடங்கி $22

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Musamman Burj

Musamman Burj also known as the Saman Burj or the Shah-burj, is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Teli Ka Mandir

Teli Ka Mandir சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Buddhist temples ஒன்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
தாஜ் மகால்

தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஆக்ரா கோட்டை

ஆக்ரா கோட்டை இது இந்தியாவின் ஆக்ராவில் உள்ள

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
புலாண்ட் தர்வாசா

புலாண்ட் தர்வாசா (Buland Darwaza, हिन्दी. बुलंद दरवाज़ा|बुलंद द

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பத்தேப்பூர் சிக்ரி

ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri, हिन्दी. फतेहपूर सिकरी, اردو.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tomb of Akbar the Great

The Tomb of Akbar the Great is an important Mughal architectural

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jachcha Ki Baori

Jachcha Ki Baori is the largest stepwell, near Prahalad Kund at

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alba Carolina Citadel

The Alba Carolina Citadel (Romanian: Cetatea Alba Carolina) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Copacabana

Fort Copacabana (Portuguese: Forte de Copacabana, IPA: ]) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kilitbahir Castle

Kilitbahir Castle (Turkish: Kilitbahir Kalesi) is a fortress on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Belém Tower

Belém Tower (in Portuguese Torre de Belém, pron. Шаблон:IPA2) is a fo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castillo de Alcalá la Real

Castillo de Alcalá la Real (or Fortaleza de La Mota) is a castle in

ஒத்த எல்லா இடங்களையும் காண்க