ருவான்வெலிசாய

நாற்பது வருடகாலம் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் துட்டகைமுனு. இவனால் அமைக்கப்பட்டதே ருவான்வெலிசாய எனப்படும் பெரிய தாதுகோபுரம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடம் ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

பண்டைய அனுராதபுரத்தின், சொலொஸ்மஸ்தானங்கள் எனப்படும் 16 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும், அட்டமஸ்தானங்கள் எனப்படும் 8 வணக்கத்துக்கு உரிய இடங்களுள்ளும் இது ஒன்றாக விளங்குகிறது. 300 அடி உயரமும், 950 அடி சுற்றளவும் கொண்ட இக் கட்டுமானம், உலகின் மிக உயரமான கட்டுமானச் சின்னங்களுள் ஒன்றாகும்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Maduka Jayalath
16 January 2014
One of the best place you can stay calm and relax your mind... You can be proud of Srilanka's great history and ancient technologies.
Tharanga Chandrasekara
My most loved place. Visit here in the evening and sit on some corner and just listen to breeze. It is the perfect medicine for your mind.
Susan Natalia
19 December 2014
We saw a ceremony, very interesting. Great dagoba (stupa).
Chandima Walpita Gamage
There will be four " prarthana gala" (wishing stony foot steps)aroud daagaba...make ur wish by stepping on it.They say ur wish will come true....Theruwan Saranayi !
Glorious Bygone
24 January 2015
To learn more about other historical places similar to Ruwanveliseya, visit www.gloriousbygone.com
Sameera Malinda
4 May 2013
With the new painting it looks more beautiful. One of the most awesome sights in Sri Lanka.
வரைபடம்
0.2km from Abhayawewa Road, அனுராதபுரம், இலங்கை திசைகளைப் பெறுங்கள்
Thu 10:00 AM–Noon
Fri 9:00 AM–1:00 PM
Sat 7:00 AM–11:00 PM
Sun 7:00 AM–9:00 PM
Mon 8:00 AM–2:00 PM
Tue 9:00 AM–Noon

Ruwanvelisaya Temple Foursquare இல்

ருவான்வெலிசாய Facebook இல்

Rajarata House

தொடங்கி $17

Hotel Randiya

தொடங்கி $59

Hotel T And T

தொடங்கி $10

Jayabima Rest Hotel

தொடங்கி $18

Pinidiya Resort

தொடங்கி $20

London Palace

தொடங்கி $40

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிறீ மகாபோதி

சிறீ மகாபோதி (Sri Maha Bodhi) என்பது இலங்கையின் முதல் தலைநகரமான அனுராத

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஜேத்தவனராமயா

ஜேத்தவனராமயா (Jetavanaramaya), இலங்கையின் அனுராதபுரம்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அனுராதபுரம்

அனுராதபுரம் இலங்கையின் வடமத்திய பகுதியிலுள்ள ஒரு நகரமாகும். தற்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அவுக்கண புத்தர் சிலை

அவுக்கண புத்தர் சிலை வடமத்திய இலங்கையில், கெக்கிராவை என்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிகிரியா

Sigiriya (Lion's rock) is an ancient rock fortress and palace ruin

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
தம்புள்ளை பொற்கோவில்

Dambulla cave temple also known as the Golden Temple of Dambulla is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Polonnaruwa Vatadage

The Polonnaruwa Vatadage (Sinhala: පොළොන්නරුව වටදාගේ) is an ancie

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொலன்னறுவை

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும்.

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஹெப்பீஸ்தஸ் கோயில்

ஹெப்பீஸ்தஸ் கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்த

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
திபொத் கோயில்

திபொத் கோவில் (ஸ்பானிஷ்: டெம்லோ டி டெபோட்) என்பது ஒரு பண்டைய எகி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Athena Nike

Nike means 'victory' in Greek, and Athena was worshiped in this form,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
எட்ஃபூ கோயில்

எட்ஃபூ கோயில் (Temple of Edfu) என்பது ஒரு பண்டைக்கால எ

ஒத்த எல்லா இடங்களையும் காண்க