சூயெசுக் கால்வாய்ப் பாலம்

முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எல் கண்டாராவில் சூயெசுக் கால்வாயைக் கடக்கும் ஒரு சாலைப் பாலம். இது எகிப்து-சப்பான் நட்புறவுப் பாலம், அல் சலாம் பாலம், அல் சலாம் அமைதிப் பாலம் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது. இப்பாலம் ஆப்பிரிக்காக் கண்டத்தை யூரேசியாவுடன் இணைக்கிறது.

வடிவமைப்பும் கட்டுமானமும்

இப்பாலம் சப்பான் அரசின் உதவியுடன் கட்டப்பட்டது. இதன் தலைமை ஒப்பந்த நிறுவனம், கசீமா கார்ப்பரெசன்.

60% கட்டுமானச் செலவை (13.5 பில்லியன் யென்) சப்பான் அரசு பொறுப்பேற்றது. 1995ல் சனாதிபதி முபாரக் சப்பானுக்குச் சென்றிருந்தபோது, சினாய்த் தீவக்குறையின் வளர்ச்சிக்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவி குறித்த உடன்பாடு ஏற்பட்டது. எகிப்து எஞ்சிய 40% செலவைப் (9 பில்லியன் யென்) பொறுப்பேற்றது. பாலம் 2001 அக்டோபரில் திறந்துவைக்கப்பட்டது.

கால்வாய்க்கு மேல் 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் இப்பாலம், 3.9 கிலோ மீட்டர் (2.4 மைல்) நீளமானது. இது 400 மீட்டர் நீளமானதும், கம்பி வடங்களினால் தாங்கப்படுவதுமான முதன்மை அகல்வையும், இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொன்றும் 1.8 கிமீ (1.1 மைல்) நீளமான அணுகு அகல்வுகளையும் கொண்டது. முதன்மை அகல்வைத் தாங்கும் தூண்கள் 154 மீ (505 அடி) உயரமானவை.

கால்வாய் நீர்மட்டத்துக்கு மேல் இதன் உயரம் 70 மீட்டர்கள் என்பதால், நீர் மட்டத்தில் இருந்து ஆகக் கூடிய உயரம் 68 மீட்டர்களாக உடைய கப்பல்கள் மட்டுமே சூயெசுக் கால்வாய் ஊடாகச் செல்ல முடியும்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
சூயெசுக் கால்வாய்ப் பாலம் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Tolip Family Park Hotel

தொடங்கி $100

Le Passage Cairo Hotel & Casino

தொடங்கி $61

Le Passage Cairo Hotel & Casino

தொடங்கி $62

Mercure Ismailia Forsan Island Hotel

தொடங்கி $88

Novotel Cairo Airport Hotel

தொடங்கி $55

Mirita Hotel ,10th Of Ramadan

தொடங்கி $58

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சுயஸ் கால்வாய்

சுயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
El Ferdan Railway Bridge

The El Ferdan Railway Bridge is a swing bridge that spans the Suez

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Museum of Modern Art in Egypt

Museum of Modern Art—Port Said is a modern and contemporary art m

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lighthouse of Port Said

The Lighthouse of Port Said is one of the most important architectural

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Bitter Lake

The Great Bitter Lake (Arabic: البحيرة المرة الكبرى; transliterated: a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Manzala

Lake Manzala (also Manzaleh) is a brackish lake, sometimes called a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Malé Hořké jezero

Ма́лое Го́рькое о́зеро — солёное озеро в Египте, расположено

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ahmed Hamdi Tunnel

The Ahmed Hamdi Tunnel is an automobile tunnel under the Suez Canal.

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
King Fahd Causeway

The King Fahd Causeway (Arabic: جسر الملك فهد‎, Jisr al-Malik Fah

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Pontchartrain Causeway

The Lake Pontchartrain Causeway, or the Causeway, consists of two

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் வெள்ளத்தடுப்பு அமைப்பு (Saint Petersburg Flo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
El Ferdan Railway Bridge

The El Ferdan Railway Bridge is a swing bridge that spans the Suez

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Centennial Bridge, Panama

Panama's Centennial Bridge (Spanish: Puente Centenario) is a major

ஒத்த எல்லா இடங்களையும் காண்க