செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் வெள்ளத்தடுப்பு அமைப்பு (Saint Petersburg Flood Prevention Facility Complex, உருசியம்: Комплекс защитных сооружений Санкт-Петербурга от наводнений, kompleks zashchitnykh sooruzheniy Sankt-Peterburga ot navodneniy), பொதுவாக செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை, உருசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் அண்மையில் கட்டப்பட்டுள்ள 25 km (16 mi) நீளமுள்ள வெள்ளத் தடுப்பிற்கான அணைகளின் அமைப்பாகும். இந்த அணை லோமோலோசோவிலிருந்து வடக்கே கோட்லின் தீவின் குரோன்ஸ்டாட்ட் வரையும் பின்னர் கிழக்கே திரும்பி லிசிலி நோசு முனை வரை அமைந்துள்ளது.

நேவா விரிகுடாவை பின்லாந்து வளைகுடாவிலிருந்து தடுத்து வெள்ளநீரிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரை காப்பாற்றுவதற்காக இந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றுப்படி பின்லாந்து வளைகுடாவிலிருந்து கடல்நீர் 300 முறை இந்த நகரில் வெள்ளமாகத் திரண்டு பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணைக்கட்டமைப்பு 5 m (16 ft) வரை எழும் நீர்மட்டத்திலிருந்து நகரைக் காப்பாற்றும்.

1978 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு உருசியாவின் மிக நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்ட திட்டமாக விளங்கியது. 1990களிலும் 2000களிலும் தொடர்ந்து தடைபட்டுவந்த இந்த்த் திட்டம் 2005ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரைச்சேர்ந்த விளாடிமிர் பூட்டின் உருசியத் தலைவராக பொறுப்பேற்றபின்னர் முழுவீச்சில் நடைபெறத் துவங்கியது. அனைத்து தென்பகுதியில் கட்டமைக்கப்பட்ட அமைப்புகளும் முடிவடைந்து 1.2 km (0.75 mi) நீளமுள்ள கடலடியில் செல்லும் சுரங்க சாலைப்பாதையும் தயாரானபிறகு இறுதியாக புடின் 2011ஆம் ஆண்டு இந்த அணைத்திட்டத்தை துவக்கி வைத்தார். இதுவே உருசியாவின் நீளமான கடலடி சுரங்க சாலைப்பாதையாகும்.

நேவா விரிகுடாவின் கடல்நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கும் துணைத்திட்டமாக 30க்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு நிலையங்களும் அணையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
வரைபடம்
Kronshtadtskoye Shosse, 11, Kronshtadt, Sankt-Peterburg, ரஷ்யா, 197761 திசைகளைப் பெறுங்கள்

செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அணை Facebook இல்

New Peterhof Hotel

தொடங்கி $82

Staraya Melnitsa Holiday Park

தொடங்கி $55

Samson Hotel

தொடங்கி $57

AppartKonkururenT

தொடங்கி $78

Repinskaya Hotel

தொடங்கி $29

Repino Cronwell Park Hotel & SPA

தொடங்கி $93

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Monumento a Stepán Makárov

Па́мятник С.О. Мака́рову в Кроншта́дте - монумент, воздвигнутый в г.Кр

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Naval Cathedral in Kronstadt

The Naval cathedral of Saint Nicholas in Kronstadt is a Russian

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Alexander (St. Petersburg)

Fort Alexander (later nicknamed the 'Plague Fort') is a fortress on an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Форт «Великий Князь Константин»

Форт «Великий Князь Константин» — один из артиллерийских фортов,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Южная дамба (Комплекс защитных сооружений Санкт-Петербурга от наводнений)

Южная дамба (Комплекс защитных сооружений Санкт-Петербур

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Форт «Риф»

Форт «Риф» (бывшая Александровская батарея) - построен в 1898—19

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Собор Архангела Михаила (Ломоносов)

Собор Михаила Архангела (Собор Святого Архистратига Миха

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Oranienbaum, Russia

Oranienbaum (Russian: Ораниенба́ум) is a Russian royal residence,

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
King Fahd Causeway

The King Fahd Causeway (Arabic: جسر الملك فهد‎, Jisr al-Malik Fah

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Pontchartrain Causeway

The Lake Pontchartrain Causeway, or the Causeway, consists of two

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Charles River Dam Bridge

The Charles River Dam Bridge, officially the Craigie Bridge

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Charles River Dam

The Charles River Dam is a flood control structure on the Charles

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சூயெசுக் கால்வாய்ப் பாலம்

முபாரக் அமைதிப் பாலம் எனப்படும் சூயெசுக் கால்வாய்ப் பாலம் எ

ஒத்த எல்லா இடங்களையும் காண்க