சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா)

சியேரா நிவாடா (Sierra Nevada, siˌɛrənˈvædə,_ʔˈvɑːdə, எசுப்பானியம்: [ˈsjera neˈβaða], பனிபடர்ந்த அரத் தொடர்) மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மத்திய பள்ளத்தாக்கிற்கும் மீபெரு வடிநிலத்திற்கும் இடையேயுள்ள மலைத் தொடர். இந்த மலைத்தொடரின் பெரும்பகுதி கலிபோர்னியா மாநிலத்திலும், கார்சன் மலைத்தொடரின் கிளை உள்ள பகுதி நெவாடாவிலும் உள்ளது. சியேரா நிவாடா வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா and அந்தாட்டிக்காவின் மேற்கு முதுகெலும்பாக அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத் தொடர்கோவையின் அங்கமாகும்.

சியேரா வடக்கு தெற்காக 400 மைல்களுக்கு (640 கிமீ) நீளமுள்ளதாகவும் கிழக்கு மேற்காக 70 மைல்களுக்கு (110 கிமீ) அகலமாகவும் அமைந்துள்ளது. வட அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய டகோ ஏரி; மிக உயர்ந்த சிகரமான 14,505 அடி (4,421 மீ) உயரமுள்ள விட்னி மலை; 100 மில்லியன் ஆண்டு பழமையான கருங்கல்லில் பனியாறுகள் செதுக்கியுள்ள யொசமிட்டெ பள்ளத்தாக்கு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க சியேரா கூறுகளாகக் குறிப்பிடலாம். சியேராவில் மூன்று தேசிய பூங்காக்கள், இருபது அடர்காட்டுப் பகுதிகள், இரண்டு தேசிய நினைவுச் சின்னங்கள் உள்ளன; இவற்றில் யொசமிட்டெ தேசியப் பூங்கா, செகுய்யா தேசியப் பூங்கா, கிங்சு கேன்யன் தேசியப் பூங்கா மற்றும் டெவில்சு போஸ்ட்பைல் தேசிய நினைவுச்சின்னம் போன்றவை அடங்கும்.

இம்மலைத்தொடரின் பண்புகள் நிலவியலாலும் சூழலியலாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நூற்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நிவாடா மலையாக்கத்தின்போது கருங்கல்கள் ஆழ் தரையடியில் உருவாயின. இம்மலைத்தொடர் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலெழும்பத் தொடங்கியபோது பனியாறுகளின் அரிப்பினால் கருங்கற்கள் மேலே தெரியத்தொடங்கின. இவையே மலைகளாகவும் சிகரங்களாகவும் காணப்படுகின்றன. மேலெழும்புதல் போது பல்வேறு உயரங்களையும் வானிலையையும் உருவாக்கியது. இந்த மேலெழும்புதல் புவிப்பொறைத் தட்டுக்களின் அழுத்தங்களால் இன்னமும் தொடர்கிறது. இதனால் சியேராவின் தென்முனையில் கவர்ச்சியான பெயர்வுப்பாறைத் தொகுப்பு செங்குத்துச் சரிவுகளைக் காணலாம்.

சியேரா நிவாடாவிற்கு குறிப்பிடத்தக்க வரலாறுள்ளது. 1848 முதல் 1855 வரை இதன் மேற்கு மலையடிவாரத்தில் கலிபோர்னியா தங்க வேட்டை நடந்தது. கடினமான அணுக்கம் காரணமாக 1912 வரை இம்மலைத்தொடர் முழுமையாக கண்டறியப்படவில்லை.:81

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
சியேரா நிவாடா (ஐக்கிய அமெரிக்கா) க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Best Western Plus Frontier Motel

தொடங்கி $94

Bellevue Guesthouse

தொடங்கி $255

Comfort Inn & Suites Sequoia Kings Canyon

தொடங்கி $135

Comfort Inn

தொடங்கி $275

Sierra Lodge Three Rivers

தொடங்கி $99

Cedar Grove Lodge

தொடங்கி $112

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
விட்னி மலை

விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Russell (California)

Mount Russell is a peak in the Sierra Nevada mountain range in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Manzanar

Manzanar is most widely known as the site of one of ten camps where

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kings Canyon National Park

Kings Canyon National Park is a U.S. National Park in the southern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sequoia National Park

Sequoia National Park is a national park in the southern Sierra

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
President (tree)

The President tree is the name of a giant sequoia located in the Giant

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Williamson

Mount Williamson, at Шаблон:Convert, is the second highest mount

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Owens Valley

Owens Valley is the arid valley of the Owens River in southeastern

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kitzsteinhorn

The Kitzsteinhorn is a mountain in the main chain of the Alps in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Whistler Blackcomb

Whistler Blackcomb (Шаблон:TSX) is a major ski resort located 125 k

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alpe d'Huez

L'Alpe d'Huez is a ski resort at 1,860 to 3,330 metres (6,100 to

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Planai

Planai is a ski area in central Austria, the main mountain in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Qilian Shan

ஒத்த எல்லா இடங்களையும் காண்க