ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையம்  (Heydar Aliyev Center) என்பது 57,500 m2 (619,000 sq ft)  அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பக்கூவில் உள்ள ஒரு கலாச்சார மைய கட்டிடம் ஆகும். இதை  உலகப் புகழ்பெற்ற ஈராக்-பிரித்தானிய பெண் கட்டிடக் கலைஞரான ஷாகா முகமது ஹதித் வடிவமைத்தார். மேலும் இந்தக் கட்டிடமானது அதன் தனித்துவமான கட்டிடக்கலையானது பாயும் அலைபோல வளைந்த வடிவமைப்பில் அமைந்துள்ளது. இந்தக் கட்டடத்துக்கு சோவியத் அசர்பைஜானின் முதல் செயலாளராக 1969 முதல் 1982வரை இருந்தவரும், அசர்பைஜான் குடியரசின் அதிபராக 1993 முதல் 2003வரை இருந்தவரான ஹெய்டார் அலியேவைக் கவுரவிக்கும் வகையில் அவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

இந்த மையமானது ஒரு மாநாட்டு மண்டபம், ஒரு காணும் அரங்கம், ஒரு அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் அந்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் இடமாக உள்ளது. இது நகரத்தின் மையப் பகுதிக்கு அருகில் உள்ளது.  இது பக்கூ நகரின் மறுவளர்சியில் முதன்மையான இடத்தை வகிக்கிறது.

ஹெய்டார் அலியேவ் மையத்தின் வெளிப்புற, உட்புற கட்டமைப்பானது அழகான வளைவுகளையும், மடிப்புகளையும் கொண்டுள்ளது.

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையமானது அதிகாரப்பூர்வமான திரப்பு விழா நடந்த 2012 மே 10 அன்று அஜர்பைஜானின் தற்போதைய ஜனாதிபதியான இல்லம் அலியெவ் திறந்து வைத்தார்.

ஹெய்டர் அலியேவ் கலாச்சார மையக் கட்டிடமானது   அதன் புதுமையான மற்றும் வெட்டு விளிம்பு வடிவமைப்பு காரணமாக  பக்கூ நகரின் ஒரு நவீன அடையாளமாகவும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடக்கலைப் பணியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எட்டு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் அஜர்பைஜான் பண்பாட்டை விளக்கும் அருங்காட்சியகம், நூலகம், ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அரங்கம், உணவு விடுதி, அஜர்பைஜான் மொழியில் துறை, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நடத்துவதற்கான அரங்குகள், நீச்சல் குளம் ஆகியவை இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடமானது 2013 ஆம் ஆண்டு உலக கட்டிடக்கலை திருவிழா மற்றும் பைனியல் இன்சைட் திருவிழா ஆகிய இரு விழாக்களிலும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டில், ஒரு போட்டி நடத்தப்பட்டதன் பிறகு, மையத்தின்  வடிவமைப்பாளராக முகமது ஹதித் நியமிக்கப்பட்டார். லண்டன் டிசைன் மியூசியம் சார்பில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த கட்டிடம் என்ற விருதைப் பெற்றது. கட்டிடத் துறையின் நோபல் என அழைக்கப்படும் பிரிட்ஸ்கெர் கட்டிடக்கலை விருது பெற்ற முதல் பெண் இவர்தன்.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Babak
12 October 2016
Well that was fantastic, museum is 15 Manat but totally worth it, they used latest technology with cool architecture, architect is Zaha Hadid
Fariz Suleiman
28 October 2014
Amazing futuristic hi-tech architecture outside and a lot of amazing art exhibitions inside. Really a place everyone visiting Baku must visit.
مرمر .
21 August 2018
I loved each moment in there , my fav part is the musical room where you stop in from of the machine and the sound of it start working. ????
Vafa R. Safarli
1 November 2015
State of art architecture, symbol of Baku, masterpiece of world renown Zaha Hadid! The place hosts very prestigious exhibition and ticket prices are low. Worth visiting
Ali Çeliksu
30 October 2014
Amazing place... Very modern design... It's a must see in Baku... Order some tea in museum cafe after you visit the exhibitions. It's just 3AZN for a gorgeous teapot
Mahmood Almadhoob
27 August 2018
Good source of information about the country that gives you general idea + where to visit and what to see in Azerbaijan.
Boulevard Hotel Baku Autograph Collection

தொடங்கி $110

12INN Bulvar Hotel

தொடங்கி $69

Sun Rise Hotel

தொடங்கி $0

Qafqaz Baku Hotel

தொடங்கி $71

Boulevard Side Hotel

தொடங்கி $77

Days Hotel Baku

தொடங்கி $0

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Azerbaijan State Academic Opera and Ballet Theatre

The Akhundov Azerbaijan State Academic Opera and Ballet Theatre

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Library of Azerbaijan

The Mirza Fatali Akhundov National Library of Azerbaijan (Azeri:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fountains Square, Baku

Fountains Square (Azerbaijani: Fəvvarələr meydanı) is a public squ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Maiden Tower (Baku)

The Maiden Tower (Azerbaijani: Qız Qalası) is a tower in Old City, o

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old City (Baku)

Old City or Inner City (Azerbaijani: İçəri Şəhər) is the ancient histo

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Palace of the Shirvanshahs

Palace of the Shirvanshahs (or Shirvanshahs' Palace; azərbaycanca.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Martyrs' Lane

Martyrs' Lane, Alley of Martyrs or Şəhidlər Xiyabanı (tr

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Alley of Honor

The Alley of Honor (Azerbaijani: Fəxri Xiyaban, Honorary Alley) is a

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Boris Yeltsin Presidential Center

Boris Yeltsin Presidential Center (Yeltsin Center) is a social,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Moscow Manege

Moscow Manege is a large oblong building which gives its name to the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lotto Arena

Lotto Arena is an arena in Antwerp, Belgium. It has a seating capacity

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Moscone Center

Moscone Center Шаблон:IPAc-en is the largest convention and exhib

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மரீனா பே சாண்ட்ஸ்

மரினா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands) எனும் ஒருங்கிணைந்த கேளிக்கை ம

ஒத்த எல்லா இடங்களையும் காண்க