மையப் பூங்கா

மையப் பூங்கா (Central Park) ஐக்கிய அமெரிக்க நியூயார்க் மாநிலத்தில் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் தீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள நகரியப் பூங்கா ஆகும். இதன் நிலப்பரப்பு 843 ஏக்கரா (341 எக்டேர்) ஆகும். மேல் மேற்கு பகுதிக்கும் மேல் கிழக்குப் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதனைச் சுற்றி கிழக்கில் ஐந்தாம் நிழற்சாலையும் (பிஃப்த் அவென்யூ), மேற்கில் மையப் பூங்கா மேற்கு எனப்படும் எட்டாம் நிழற்சாலையும் (எய்த் அவென்யூ), தெற்கில் மையப் பூங்கா தெற்கு எனப்படும் 59ஆம் சாலையும், வடக்கில் மையப் பூங்கா வடக்கு எனப்படும் 110வது சாலையும் உள்ளன தெற்கு வடக்காக 2.5 மைல்கள் (4 கிமீ) நீளமும் கிழக்கு மேற்காக 0.5 மைல்கள் (0.8 கிமீ) அகலமும் உள்ளது. இப்பூங்காவில் ஏரிகள், கோட்டை, பெருநகர கலை அருங்காட்சியகம், மையப் பூங்கா விலங்குக் காட்சிச்சாலை ஆகியன உள்ளன.ஐக்கிய அமெரிக்காவில் மிகுந்த வருகையாளர்களைப் பெறும் நகரியப் பூங்காவாக மையப் பூங்கா விளங்குகின்றது. 2013ஆம் ஆண்டில் 40 மில்லியன் பேர் வருகை புரிந்துள்ளனர். உலகில் மிகுந்த திரைப்பட ஒளிப்பிடிப்புகள் இடம்பெற்ற இடமாகவும் உள்ளது.

இந்தப் பூங்கா 1857இல் 778 ஏக்கர்கள் (315 எக்டேர்) நிலப்பரப்பில் நிறுவப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். தங்களது திட்டத்திற்கு " திட்டம்" எனப் பெயரிட்டிருந்தனர். அதே ஆண்டு கட்டிடவேலைத் தொடங்கியது; பூங்காவின் முதல் பகுதி பொதுமக்களுக்கு 1858ஆம் ஆண்டு குளிர்காலத்தில் திறந்துவிடப்பட்டது. 1860களில் உள்நாட்டுப் போரின்போது பூங்காவின் வடக்குப் பகுதியில் கட்டமைக்கப்பட்டு பூங்கா விரிவுபடுத்தப்பட்டது. 1873இல் தற்போதிருக்கும் பரப்பளவில் பூங்கா திறக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சரியத் தொடங்கிய பூங்கா பராமரிப்பை சரிசெய்ய இராபர்ட் மோசசு தூய்மைப்படுத்தும் திட்டமொன்றைக் கொணர்ந்தார். மற்றுமொரு சரிவிற்குப் பின்னர் 1980இல் இதனை நிரந்தரமாக பராமரிக்க மையப் பூங்கா துப்புரவு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1980களிலும் 1990களிலும் இது பூங்காவின் பல பகுதிகளை புதுப்பித்தது. 2.5 miles (4 km)

மன்காட்டனின் மையப்பகுதியில் உள்ள மையப் பூங்கா (படத்தைப் பெரிதாக்க ஒவ்வொரு படத்தையும் வலச்சொடக்கிடுக). இதன் எல்லைக்கள் 59வது முதல் 110வது சாலை, எட்டாம் அவென்யூவிலிருந்து ஐந்தாம் அவென்யூ வரை. (தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு).

1963இல் மையப் பூங்காவை தேசிய வரலாற்று அடையாளமாக ஐக்கிய அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. ஏப்ரல் 2017இல் இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கவுள்ள ஆய்நிலைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் பராமரிப்பு துவக்கத்தில் நியூயார்க் நகர பூங்காக்கள் மற்றும் மனமகிழ் துறையின் கீழ் இருந்து வந்தது. தற்போது பொது-தனியார் பங்கேற்பு மையப் பூங்கா துப்புரவு நிறுவனம் நகராட்சியின் ஒப்பந்ததாரராக பராமரித்து வருகிறது. 843 ஏக்கரா பூங்காவின் அடிப்படைப் பராமரிப்பிற்கான பொறுப்பேற்றுள்ள இந்த நிறுவனம் இலாபநோக்கற்ற நிறுவனமாகும்; மையப் பூங்காவின் பராமரிப்பிற்கான ஆண்டுச் செலவு மதிப்பீட்டான $65 மில்லியனில் 75 விழுக்காட்டை வழங்குகிறது.

வரலாறு

1855இல் நியூயார்க் நகரத்தில் 1821இல் இருந்ததை விட மக்கள்தொகை நான்கு மடங்காக உயர்ந்தது. நகரம் பெரியதானதும் கீழ் மன்காட்டனில் பூங்கா இல்லாத குறை உணரப்பட்டது. மேல் மன்காட்டனில் ஓர் பூங்கா திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக 1853இல் நியூயார்க் மாநில அரசு 59ஆம் சாலைக்கும் 106வது சாலைக்கும் இடைப்பட்ட 700-ஏக்கர் (280 எக்டேர்) நிலத்தை பூங்கா அமைக்க வழங்கியிருந்தது. இந்த நிலம் மட்டுமே அமெரிக்க டாலர் 5 மில்லியனுக்கு நிகரானது.

1857இல் பூங்கா திறக்கப்பட்டது. 1858இல் இந்தப் பூங்காவை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் நடைபெற்ற போட்டி ஒன்றில் நிலத்தோற்ற வடிவமைப்பாளர் பிரடெரிக் லா ஓல்ம்சுடெட்டும் கட்டிடவடிவியலாளர் கேல்வர்ட் வாக்சும் வெற்றி பெற்றனர். கட்டமைப்பு 1873இல் நிறைவடைந்தது. பூங்காவில் பாறைகள், மண், தாவரங்கள் வடிவமைப்பிற்கேற்ப அமைக்கப்பட்டன. பூங்கா பகுதியில் வாழ்ந்திருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் பூங்கா விரிவுபடுத்தப்பட்டது.

மையப் பூங்கா துப்புரவு

இந்தப் பூங்காவை மையப்பூங்கா துப்புரவு நிறுவனம் பராமரிக்கிறது. அரசுடனான ஓர் ஒப்பந்தத்தின்படி இவர்கள் பராமரிக்கின்றனர்.

இந்த நிறுவனம் 250 ஏக்கர் புல்வெளிகள், 21,500 மரங்கள், 150 ஏக்கரா ஏரிகளும் ஓடைகளும் மற்றும் 130 ஏக்கரா வனப்பகுதியை பராமரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இதன் ஊழியர்கள் புதிய செடிகளையும் தாவரங்களையும் மரங்களையும் நடுகின்றனர். இங்குள்ள 9,000 இருக்கைகள், 26 போர்க்களங்கள், 36 பாலங்கள், 21 விளையாட்டுத் திடல்களை துப்புரவாகவும் நல்நிலையிலும் பராமரிக்கிறது. இந்தப் பூங்காவில் 55 சிற்பங்களும் நினைவுச்சின்னங்களும் உள்ளன. மையப் பூங்காவில் அவ்வப்போது கிறுக்கப்படும் சுவரெழுத்துகளை நீக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இங்கு சேகரிக்கப்படும் குப்பையின் அளவு 2,000 டன்களுக்கும் கூடுதலாகும் !

இந்த நிறுவனத்தின் தலைவர்களாக நான்கு பேர் இருந்துள்ளனர். 1878இல் முதன்முதலில் இந்த நிறுவன உருவாக்கத்தில் பங்கேற்றவர் எலிசபெத் பார்லோ ரோஜர்சு ஆகும். அவர் 1996 வரை தலைவராக நீடித்தார். 2003 முதல் டக்ளசு பிளான்சுக்கி தலைவராக உள்ளார்.

ராக்ஃபெல்லர் மையத்திலிருந்து மையப் பூங்காவின் அகலப் பரப்புக் காட்சி
2004இல் மையப் பூங்கா

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
ℳ????????♍
12 August 2016
I'd consider Central Park as the oasis of NYC. It's a little bit of tranquility in a city that never sleeps. Stop in, grab a map and you can easily spend a whole day exploring this huge park. Enjoy!
Leigh Ann
17 April 2016
Love my park. I've been taking 6 mile walks around Central Park 3 times a week. Sheep's Meadow is a great place to hang out for a picnic. Tavern on the Green is an awesome spot to grab a drink.
Brad Hager
31 December 2015
Great to experience as often as you can. So much to do and see. Great music, people watching, and walking in nature. Be sure to do a carriage ride, very relaxing, educational & scenic.
Augustus Collection
23 February 2014
As the largest park in the city, Central Park is a great way for tourists and residents to get a break from the busy city life in a relaxed yet exciting setting.
Christian Nelson
10 July 2016
Oasis in the middle of the city, here you can walk jog or just chill and eat all kinds of food and there's always something happening..
MC
9 July 2017
Amazing park. You have alot of choices what you want to do. Lay down on the grass, sunbathe, take a walk, sport, run, make a picnic, read your book, ride bicycle etc. You will love here so much.
Lenox Ave Unit 1 by Luxury Living Suites

தொடங்கி $397

Upper West Brownstone Unit 1 by Luxury Living Suites

தொடங்கி $345

Lenox Ave Unit 2 by Luxury Living Suites

தொடங்கி $0

Lenox Unit 3 by Luxury Living Suites

தொடங்கி $0

Lenox Ave Unit 4 by Luxury Living Suites

தொடங்கி $371

Lenox Ave Garden Unit by Luxury Living Suites

தொடங்கி $345

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Belvedere Castle

Belvedere Castle is a castle in Central Park in Manhattan, New York

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Metropolitan Museum of Art

The Metropolitan Museum of Art is an art museum located on the eastern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Neue Galerie

The Neue Galerie New York (German: 'New Gallery') is a museum of early

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hayden Planetarium

The Hayden Planetarium is a public planetarium located on Central Park

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Solomon R. Guggenheim Museum

The Solomon R. Guggenheim Museum, which opened on October 21, 1959, is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
American Museum of Natural History

The American Museum of Natural History (AMNH), located on the Upper

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fifth Avenue

Fifth Avenue is a major thoroughfare in the center of the borough of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bethesda Terrace

Bethesda Terrace overlooks The Lake in New York City's Central Park.

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Vondelpark

The Vondelpark is a public urban park of 47 hectares (120 acres) in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Belle Isle Park

Belle Isle is a 982 acre (3.9 km²; 1.53 mi²) island park in the Detr

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மில்லெனியம் பூங்கா

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Englischer Garten

The Englischer Garten or 'English Garden' is a large public park in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Treptower Park

Treptower Park is a park along the river Spree in Alt-Treptow, in the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க