இஷ்தர் கோயில் நுழைவாயில்

இஷ்தர் கோயில் நுழைவாயில் (Ishtar Gate ) (அரபு மொழி: بوابة عشتار) தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் அமைந்த இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும்.

இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கம், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.

இஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில் கிபி 1930ல் நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் கிமு 575ல் பாபிலோனியர்களின் இஷ்தர் எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் பாபிலொனியக் கடவுளர்களை நினைவுப்படுத்தும் விதமாக 120 சிங்கங்கள், காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.

பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில் போற்றப்படுகிறது.

இதனையும் காண்க

  • பண்டைய உலக அதிசயங்கள்
  • பாபிலோன்
  • ஊரின் சிகூரட்
  • மெசொப்பொத்தேமியா
  • பாபிலோனியா
  • புது பாபிலோனியப் பேரரசு
  • யூபிரட்டீஸ் ஆறு
  • சுமேரியக் கட்டிடக்கலை
  • சுமேரியர்களின் மதம்
  • சுமேரிய கடவுள்கள்

மேற்கோள்கள்

  • Matson, F.R. (1985), Compositional Studies of the Glazed Brick from the Ishtar Gate at Babylon, Museum of Fine Arts. The Research Laboratory, ISBN  

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Timelord ..
17 May 2012
Be careful touching the mythical animals in the Gate !
Wabel tubal

தொடங்கி $67

Sigma House Al Jawhara

தொடங்கி $80

Copthorne Al Jahra Hotel & Resort

தொடங்கி $154

Sigma House - Al Dahiya

தொடங்கி $53

Raoum Inn Arar

தொடங்கி $48

Marina arar

தொடங்கி $42

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Etemenanki

Etemenanki (Sumerian: Шаблон:Cuneiform Шаблон:Transl 'temple of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பபிலோனின் தொங்கு தோட்டம்

பபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Borsippa

Borsippa (modern Birs Nimrud site, Iraq) was an important ancient city

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Imam Husayn Shrine

The Shrine of Husayn ibn ‘Alī (Arabic: مقام الامام الحسين‎) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Great Mosque of Kufa

The Great Mosque of Kufa, or Masjid al-Kūfa (Arabic: مسجد الكو

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Imam Ali Mosque

The Imām ‘Alī Holy Shrine (العربية. حرم الإمام علي), also known as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Taq-i Kisra

The Tāq-i Kisrā (Persian طاق كسرى , meaning Iwan of Khosrau) is a Per

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Al-Ukhaidir Fortress

The Fortress of Al-Ukhaidir or Abbasid palace of Ukhaider is located

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Porta Nigra

The Porta Nigra (Latin for black gate) is a large Roman city gate in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gate of the Sun

The so-called Gate of the Sun is a megalithic solid stone arch or

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mecca Gate

The Gate of Mecca, Mecca Gate or Makkah Gate (Arabic: ‎

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
யோப்பா வாயில்

யோப்பா வாயில் (எபிரேயம்: שער יפו‎, ஸார் யஃபோ; அரபு மொழி: ب

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kaminarimon

The Шаблон:Nihongo is the outer of two large entrance gates that ultim

ஒத்த எல்லா இடங்களையும் காண்க