நிம்ருத்

நிம்ருத் (Nimrud) (nɪmˈrd; அரபு மொழி: النمرود) தற்கால ஈராக் நாட்டின் நினிவே ஆளுநகரகத்தில் மோசுல் நகரத்திற்கு தெற்கில் 20 கிமீ தொலைவில் உள்ள பண்டைய நகரம் ஆகும். நிம்ருத் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

வடக்கு மெசொப்பொத்தேமியாவில் டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த நிம்ருத் நகரம், கிமு 879 முதல் 706 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

இந்நகரம் கிமு 1350 முதல், கிமு 612ல் நினிவே போர் முடியும் வரை பண்டைய அசிரியாவின் முக்கிய நகரமாக விளங்கியது.

நிம்ருத் நகரம் 360 ஹெக்டெர் பரப்பளவு கொண்டது.பண்டைய நிம்ருத் நகரத்தின் அழிபாடுகள், தற்போதைய ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தின், மோசுல் நகரத்திற்கு தென்கிழக்கில் 30 கிமீ தொலவில் உள்ள அசிரியக் கிராமமான நூமானியாவில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிம்ருத் தொடர்பான அகழாய்வுகள் 1845, 1879 மற்றும் 1949 முதல் நடைபெற்றது.

நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கியத் தொல்பொருட்கள் ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு உள்ளது.

விவிலியம் காலத்திய புது அசிரியப் பேரரசர் நிம்ரோத்தின் பெயரால் இந்நகரம் நிம்ருத் என அழைக்கப்படுகிறது.

பண்டைய வரலாறு

நிம்ருத் நகரம் நிறுவல்

மத்திய அசிரியப் பேரரசு காலத்தில் (கிமு 1365–1050), பேரரசர் முதலாம் சல்மேனேசெர் (கிமு 1274–1245) ஆட்சியின் போது நிம்ருத் பெரு நகரம் நிறுவப்பட்டது. இருப்பினும் அசூர் நகரமே பழைய அசிரியப் பேரரசின் தலைநகரகமாக கிமு 3500 முதல் விளங்கியது.

புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக

நிம்ருத் நகரம், புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக கிமு 879 முதல் 706 முடிய விளங்கியது. பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் (கிமு 883–859) நிம்ருத் நகரத்தில் 5 கிமீ சுற்றளவில் சுவர்களுடன் கூடிய, குடியிருப்புப் பகுதிகள், பெரிய கோயில்களையும், அரண்மனைகளையும் எழுப்பினார். அரண்மனை சுவர்களில் சிற்பஙகள் செதுக்கி வைத்தார்.

நிம்ருத் தொல்லியல் களங்களை அழித்தல்

2014ம் ஆண்டின் நடுவில், பண்டைய நிம்ருத் நகரத்தின் நினைவுச் சின்னங்களை, இசுலாமிய அரசு பயங்கரவாதிகள் குண்டுகள் வைத்து தகர்த்தெறிந்தனர்.

ஈராக்கின் நிம்ருத் நகரத்தின் அருகில் உள்ள மோசுல் நகர அருங்காட்சியகத்தில் இருந்த அக்காத் பேரரசின் நினைவுச் சின்னங்களை 5 மார்ச் 2015ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் முற்றிலும் அழிக்கப்பட்டது.

படக்காட்சிகள்

நிம்ருத் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் காட்சியில் உள்ளது

இதனையும் காண்க

  • அசூர்
  • நினிவே
  • ஊர்
  • பண்டைய அசிரியா
  • பழைய அசிரியப் பேரரசு
  • மத்திய அசிரியப் பேரரசு
  • புது அசிரியப் பேரரசு

மேற்கோள்கள்

  • Frankfort, Henri, The Art and Architecture of the Ancient Orient, Pelican History of Art, 4th ed 1970, Penguin (now Yale History of Art), ISBN
  • A. H. Layard, Nineveh and Its Remains, John Murray, 1849

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
நிம்ருத் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
DoubleTree by Hilton Van

தொடங்கி $50

Elite World Van Hotel

தொடங்கி $71

In the Historical Center of Mardin

தொடங்கி $0

Shmayaa Hotel

தொடங்கி $96

Dara Konag?

தொடங்கி $25

Mardius Tarihi Konak

தொடங்கி $209

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mar Behnam Monastery

Monastery of the Martyrs Saint Behnam and his Sister Sarah (syr.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dair Mar Elia

Dair Mar Elia (syr. ܕܝܪܐ ܕܡܪܝ ܐܝܠܝܐ, Arabic: دير مار إيليا) (kno

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நினிவே

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mashki Gate

Mashki Gate are one of the gates of an ancient Nineveh city in Iraq.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நினிவே

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நினிவே

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mar Oraha Monastery

Saint Oraha Monastery (syr. ܕܝܪܐ ܕܡܪܝ ܘܪܐܗܐ‏), is a Chaldean Catho

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அசூர், பண்டைய நகரம்

அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: Aθur, பாரசீகம்:

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sardis

Sardis, also Sardes (Lydian: Sfard, Greek: Σάρδεις, Persian: سارد S

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Harran

Harran, also known as Carrhae, is a district of Şanlıurfa Province i

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அந்தியோக்கியா

அந்தியோக்கியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்ற

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
யோப்பா

யோப்பா (Jaffa) (எபிரேயம்: יפו‎; அரபு மொழி: يَاف

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பமுக்கலெ

பமுக்கலெ (Pamukkale) வெந்நீரூற்றுகள்

ஒத்த எல்லா இடங்களையும் காண்க