தகைவிலான் கூடு (அரண்மனை)

தகைவிலான் கூடு (Swallow's Nest; (உக்ரைனியன்: Ластівчине гніздо, Lastivchyne hnizdo, உருசியம்: Ласточкино гнездo, Lastochkino gnezdo) என்பது கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள யால்டா மற்றும் அலுப்கா ஆகியவற்றுக்கு இடையில் உள்ள ஒரு சிறிய ஸ்பா நகரமான கஸ்பாவில் அமைந்துள்ள ஒரு அலங்காரக் கோட்டை ஆகும். இது  1911 மற்றும் 1912 ஆம் ஆண்டுகளில், 40 மீட்டர் (130 அடி) உயரமான அரோரா கிளிஃப் மேல், உருசிய கட்டிடக்கலைஞர் லியோனிட் ஷெர்வுட், பால்டிக் ஜேர்மன் தொழிலதிபர் பரோன் வான் ஸ்டீங்கலுக்காக நியோ-கோதிக் வடிவத்தில் மரத்தால் கட்டப்பட்டது.

இந்தக் கோட்டை கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ளது. ஸ்வாலோவின் நெஸ்ட் கிரிமியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், இது கிரிமியாவின் தெற்கு கரையோரத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

விளக்கம்

முதலில் மரத்தால் கட்டப்பட்ட தகைவிலான் கூடு அரண்மனை.
40 மீட்டர் (130 அடி) உயரமான அரோரா கிளிஃப் மேல், உள்ள தகைவிலான் கூடு அரண்மனையின் தோற்றம்.

இந்தக் கட்டிடம்  20 m (66 ft) நீளமும் 10 m (33 ft) அகலமும் கொண்டது. அதன் அசல் வடிவமைப்பில் ஒரு முன்னறை, விருந்தினர் அறை, கோபுரத்திற்கு செல்ல மாடிப்படி, மற்றும் கோபுரத்தில் இரண்டு வெவ்வேறு அடுக்குகளில் இரண்டு படுக்கையறைகள் ஆகியவற்றைக் கொண்டது. விருந்தினர் அறையின் உள்பகுதி மரச்சட்டங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது; மற்ற அறைகளின் சுவர்கள் வர்ணம் பூசப்பட்டவையாக உள்ளன. கட்டடத்தில் உள்ள ஒரு பார்வை விளிம்பு வளைவாறது, கடலையும் தொலைதூர கரையோரத்தையும் பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

இதை உருசிய நாட்டைச் சேர்ந்த அரோரா கிளிஃப் என்பவர் முதலில் மரப்பலகைகளைக் கொண்டு கட்டினார். அவர் அதை தன் மனைவிக்காகக் கட்டி இந்தக் கட்டிடத்துக்கு ‘காதல் கோட்டை’ எனப் பெயரிட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அதைப் பல தொழிலதிபர்கள் விலைக்கு வாங்கியுள்ளனர். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பேரோன் வான் ஸ்டீஞ்ஜெல், இந்தக் கட்டிடத்தைப் புதுப்பித்துத் தற்போதுள்ள தோற்றத்தைக் கொடுத்துள்ளார்.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
cxbyte
26 November 2012
А какие экскурсии здесь можно посетить? :-)
25 November 2012
место просто шикарное! экскурсии очень интересные))))
Ivars Brencis
22 April 2015
Even if you know that this castle is not big, it still comes as a silly disappointment to see it in real life and realize that it is not as big as you expected. Scenic views of the Black Sea.
Turky L.A
7 August 2014
I expected a big castle but it was a wonderful day and a very nice view from the top of the castle
Irina
16 August 2014
Very picturesque and, of course, it's an iconic backdrop. Don't expect it to be big, because it's more-or-less a miniature castle.
Viktoria Dashanova
28 February 2016
Must to see)
Elena R.
18 July 2015
Очень красивый замок! Любоваться лучше со стороны моря! Ну, и стоит пройтись по балкону! Правда, к сожалению, проход по балкону для туристов закрыли!
Полина Плутахина
1200 ступенек которыми пугают - это сказки) Кто был на Ай Петри/каньоне поймут)) Друг спускался с тарзанки!Ощущения - бомба!Красивейшее место, для меня оно стало с особой энергетикой, где все другое)
La Grace

தொடங்கி $0

Bospor

தொடங்கி $28

My family

தொடங்கி $0

Hotel Olivia

தொடங்கி $34

Makler

தொடங்கி $0

Milotel M+

தொடங்கி $22

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Гаспра (дворец)

Палац графині Паніної (Голіцинський палац, Палац «Гаспра») —

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dulber

Dulber is a palace in Koreiz, near Yalta in Crimea. The palace of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yusupov Palace (Crimea)

The Yusupov Palace (українська. Юсуповський палац) is a palace l

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Livadia Palace

Livadia Palace (Ukrainian: Лівадійський палац, Russian: Ливадий

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Лівадійський парк

Ліваді́йський парк — ландшафтний парк з елементами регулярного

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Алупкинский парк

Алу́пкинский парк (также известен как Воронцо́вский парк) — парк на т

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Vorontsov's Palace (Alupka)

The Vorontsovsky Palace (Ukrainian: Воронцовський палац; Russi

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ай-Тодорский маяк

Ай-Тодорський маяк — один із найстаріших маяків Чорн

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை

நோஸ்வான்ஸ்டைய்ன் கோட்டைமனை (Neuschwanstein Castl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இலண்டன் கோபுரம்

மேன்மை தாங்கிய அரசியின் அரண்மனை மற்றும் கோட்டை அல்லது பொதுவாக இலண

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Château de Gruyères

The Castle of Gruyères (in french: château de Gruyères), located in th

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castel Sant'Angelo

The Mausoleum of Hadrian, usually known as the Castel Sant'Angelo, is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castello Scaligero (Sirmione)

Замок Скалігерів (італ. Castello Scaligero) —

ஒத்த எல்லா இடங்களையும் காண்க