மிச்சிகன் ஏரி

மிச்சிகன் ஏரி (Lake Michigan) வட அமெரிக்காவிலுள்ள ஐந்து பேரேரிகளில் ஒன்று. இது மட்டுமே முழுமையாக ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சிப்பகுதிக்குள் அமைந்ததாகும். மற்ற நான்கு பேரேரிகளும் ஐக்கிய அமெரிக்கா, கனடா இருநாட்டுப் பகுதிகளிலும் உள்ளன. பேரேரிகளில் இது கொள்ளளவின்படி இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மேற்பரப்பளவின்படி மூன்றாவது பெரியதாகும்; சுப்பீரியர் ஏரியும் இயூரோன் ஏரியும் இதைவிடப் பெரியன. (இந்த ஏரி சிறிதளவே ஐக்கிய அமெரிக்க மாநிலம் மேற்கு வர்ஜீனியாவைச் சிறியது). கிழக்கில் இந்த ஏரியின் வடிநிலத்தில் இயூரோன் ஏரியும் பரந்த மக்கினாக் நீரிணை மூலம் இணைந்துள்ளது. ஒரே மேற்பரப்பு உயரத்தைக் கொண்டுள்ளதால் இவை இரண்டும் ஒரே ஏரி எனலாம்.

மிச்சிகன் ஏரியின் மேற்கிலிருந்து கிழக்காக விஸ்கொன்சின், இலினொய், இந்தியானா, மிச்சிகன் மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இதன் கரையோரமாக அமைந்துள்ள துறைமுகங்களில் சிகாகோ; மில்வாக்கி; கிரீன் பே, விசுகான்சின்; கேரி, இந்தியானா; மற்றும் மஸ்கெகோன், மிச்சிகன் அடங்கும். "மிச்சிகன்" என்ற சொல் துவக்கத்தில் ஏரியைக் குறிப்பிடுவதாகவே இருந்தது; இது உள்ளூர் ஒஜிப்வெ மொழியில் பெரும் நீர் என்ற பொருள்தரும் மிச்சி காமி என்ற சொல்லிலிருந்து உருவாகியிருக்கலாம்.

புவியியல்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகளுக்குள்ளே முழுமையும் உள்ள ஒரே அமெரிக்கப் பேரேரி மிச்சிகன் ஏரியாகும்; மற்ற நான்கு ஏரிகளும் கனடாவுடன் பகிரப்பட்டுள்ளன.இது அமெரிக்க நடுமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

புள்ளியியலும் அளவியலும்

மிச்சிகன் ஏரியின் மேற்புரப் பரப்பு 22,404 ச.மை (58,026 கிமீ2); (13,237 சதுர மைல்கள், 34,284 கிமீ2 மிச்சிகன் மாநிலத்திலும், 7,358 சதுர மைல்கள், 19,056 கிமீ2 விசுகான்சின் மாநிலத்திலும், 234 சதுர மைல்கள், 606 கிமீ2 இந்தியானா மாநிலத்திலும், 1,576 சதுர மைல்கள், 4,079 கிமீ2 இல்லிநாய் மாநிலத்திலுமாக அமைந்துள்ளது) எனவே மேற்புர பரப்பின் அளவைக்கொண்டு ஒரு நாட்டின் எல்லைக்குள் முழுவதுமாக அமைந்துள்ள ஏரிகளில் மிகப் பெரும் ஏரியாக விளங்குகிறது. ( உருசியாவிலுள்ள பைக்கால் ஏரி, நீர்க் கொள்ளளவைக்கொண்டு இதைவிடப் பெரியதாகும்). உலகளவில் மிச்சிகன் ஏரி ஐந்தாவது மிகப்பெரிய ஏரியாகும். உலகில் மேற்புர பரப்பைக் கொண்டு மிகப்பெரிய நன்னீர் ஏரியான மிச்சிகன்-இயூரோன் ஏரி அமைப்பின் பெரிய பாதியாகவும் உள்ளது. இது 307 miles (494 km) நீளமும் 118 miles (190 km) அகலமும் 1,640 miles (2,640 km) நீளமான ஏரிக்கரையும் கொண்டிருக்கிறது. ஏரியின் சராசரி ஆழம் 46 பதொம்கள் 3 அடி (279 அடி; 85 மீ), இங்குள்ள மிக ஆழமான பகுதி 153 பதொம்களும் 5 அடியுமாக (923 அடி; 281 மீ) உள்ளது. மிச்சிகன் ஏரியில் 1,180 கன மைல்கள் (4,918 கிமீ³) கொள்ளளவிற்கு நீர் உள்ளது. வடமேற்கிலுள்ள கிரீன் பே (பசுமை விரிகுடா) மிகப்பெரிய விரிகுடாவாகும். வடகிழக்கிலுள்ள கிராண்டு டிராவர்சு விரிகுடா மற்றொரு பெரிய விரிகுடா ஆகும். வட பாதியிலுள்ள சிப்பெவா வடிநிலம் இதன் மிக ஆழமான பகுதியாகும்; இது தென் சிப்பெவா வடிநிலத்திலிருந்து ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்த நடுஏரி பீடபூமியால் (Mid Lake Plateau) பிரிக்கப்பட்டுள்ளது.

நகரங்கள்

மிச்சிகன் ஏரியின் கரையோரமாக 12 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சிகாகோ, மில்வாக்கி பெருநகரப் பகுதிகளில் வாழ்பவர்களாவர். வடக்கு மிச்சிகனிலும் விசுகான்சினின் டோர் மாவட்டத்திலும் பல சமூகங்கள் சுற்றுலாவை நம்பியே வாழ்கின்றனர். மிச்சிகன் ஏரியின் அழகும் மனமகிழ்வு வாய்ப்புகளும் பருவம்சார்ந்த பெரும் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. பருவம்சார் வாசிகள் பெரும்பாலும் ஏரிக்கரையில் கோடை இல்லங்களில் வசித்துவிட்டு குளிர்காலத்தில் தங்கள் சொந்த ஊரிலுள்ள இல்லம் திரும்புகின்றனர். ஏரியின் தென்முனையில் இந்தியானாவின் கேரி அருகே பெருமளவில் தொழில்கள் வளர்ந்துள்ளன. மிச்சிகன் ஏரியின் கரையில் உள்ள நகரங்களாவன:

இல்லினாய்

  • சிகாகோ
  • இவான்சுடன்
  • கிளென்கோ
  • ஐலாந்து பார்க்
  • கெனில்வர்த்
  • பாரஸ்ட் ஏரி
  • பிளஃப் ஏரி
  • வட சிக்காகோ
  • வாக்கெகன்
  • வில்மெட்
  • வின்னெட்கா
  • சியான்

இந்தியானா

  • கிழக்கு சிக்காகோ
  • கேரி
  • அம்மாந்து
  • மிச்சிகன் நகரம்
  • போர்ட்டேஜ்
  • போர்ட்டர்
  • வைட்டிங்

மிச்சிகன்

  • பென்டன் துறைமுகம்
  • பிரிட்ஜ்மேன்
  • சார்லெவ்வா
  • டக்ளசு
  • எல்பர்ட்டா
  • எசுகானபா
  • பெரிசுபர்கு
  • பிராங்க்போர்ட்
  • கிளாட்சுடோன்
  • கிளென்
  • கிராண்டு பீச்
  • கிராண்டு அவன்
  • ஆர்பர் இசுபிரிங்சு
  • ஒல்லாந்து
  • லுடிங்டன்
  • மக்கினா நகரம்
  • மனிஸ்தீ
  • மணிஸ்திக்கு
  • மெனோமினீ
  • மிச்சியானா
  • முஸ்கெகான்
  • நியூ பஃபலோ
  • நார்ட்டன் ஷோர்சு
  • பென்ட்வாடர்
  • பெடோசுக்கி
  • சௌகத்துக்
  • புனித யோசப்பு
  • ஷோரம்
  • தெற்கு அவன்
  • டிராவர்சு நகரம்

விசுகான்சின்

  • அல்கோமா
  • குடாகி
  • பாக்சு பாயின்ட்
  • கிரீன் பே
  • கெனோஷா
  • கெவானீ
  • மனிதோவோக்
  • மில்வாக்கி
  • மெக்குவான்
  • ஒகொன்டோ
  • வாசிங்டன் துறைமுகம்
  • ராசினெ
  • செபோய்கன்
  • ஷோர்வுட்
  • தென் மில்வாக்கி
  • இசுடர்ஜியான் பே
  • டூ ரிவர்சு
  • வைட்பிஷ் பே

வெளி இணைப்புகள்

ஒளிவிளக்கங்கள்

[தொடர்பிழந்த இணைப்பு]

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
U.S. Environmental Protection Agency
Photographers! Check out these vintage Documeria photo taken in Chicago. Take a photo of the city or the lake today and share it with our State of the Environment Photo Project.
Colin C
6 July 2010
After a long day of boating, my favorite place to relax is on the patio at Cedar Hotel, 1112 N. State Street. Delicious food, Thirst quenching specialty drinks & the best people watching in Chicago!
John Hankus
4 January 2016
One of the best coasts in America. Try a swim at the beach in the summer or the polar plunge in winter. Get up early and try to catch a sunrise, it's stunning.
Abdulrahman Almunayes ????????
Breathtaking place! Enjoy sitting at those chairs & watch the lake. Great walkways & bicycle paths. Good views of downtown.
Fodor's Travel
21 August 2015
Over two million spectators line Lake Michigan every year to see this free, two-day spectacular in August. The Chicago Air & Water Show is the largest and oldest free air and water show in the U.S.
Aarón López Perales
Sabías que en su parte más profunda, el lgo tiene 281 mts de profundidad? Lo usan para limpiar la ciudad y hasta para tomar agua!
Cocoa Cottage Bed And Breakfast

தொடங்கி $175

Weathervane Inn

தொடங்கி $74

Comfort Inn Whitehall

தொடங்கி $89

Days Inn by Wyndham Pentwater

தொடங்கி $95

White Swan Inn Bed and Breakfast

தொடங்கி $129

Rodeway Inn

தொடங்கி $52

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Manitowoc Breakwater Light

The Manitowoc Breakwater Light is a lighthouse located near Manitowoc

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
USS Cobia (SS-245)

USS Cobia (SS/AGSS-245), a Gato-class submarine, is a submarine,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Rahr West Art Museum

The Rahr West Art Museum is an art museum on U.S. Route 10 in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lincoln Park Zoo (Manitowoc)

Lincoln Park Zoo is a small municipal zoo located in Manitowoc,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Michigan's Adventure

Michigan's Adventure is an amusement park in Muskegon County,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Trinity Evangelical Lutheran Church

Trinity Evangelical Lutheran Church is a church located in Milwaukee,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Green Bay Road Bridge

The Green Bay Road Bridge is a Pratt pony truss bridge across the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
WITI TV Tower

The WITI Tower was completed in August 1962 and was briefly the

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jökulsárlón

Jökulsárlón is the best known and the largest of a number of gl

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Pukaki

Lake Pukaki is the largest of three roughly parallel alpine lakes

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Minnewater

Minnewater or Love Lake is a lake in the center of Bruges, Belgium

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Meiktila Lake

Lake Meiktila (Burmese: မိတ္ထီလာကန် ]) is a lake located near Meiktila

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dique do Tororó

O Dique do Tororó é o único manancial natural da cidade de Sa

ஒத்த எல்லா இடங்களையும் காண்க