நிஜாமுதீன் தர்கா

நிஜாமுதீன் தர்கா (Nizamuddin Dargah, உருது: نظام الدّین درگاہ , இந்தி: निज़ामुद्दीन दरगाह) என்பது சூபி ஞானி ஹசரத் நிஜாமுதீன் (1238 - 1325 CE) அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் ஆகும். இது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தெற்கு தில்லி மாவட்டத்தில் மேற்கு நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. நிஜாமுதீன் தர்காவில் வருடந்தோறும் புகழ் பெற்ற உருஸ் எனப்படும் சந்தனக்கூடு விழா நடைபெறும். இந்திய இசையமைப்பாளரும், கல்விமானும் புலவருமான அமீர் குஸ்ராவ் நினைவிடமும் நிஜாமுதீன் தர்கா வளாகத்திலேயே அமைந்துள்ளது.

நிஜாமுதீன்

ஹசரத் நிஜாமுதீன் அவுலியா அவர்கள் பெயரால் தெற்கு தில்லி மாவட்டத்தில் நிஜாமுதீன் பகுதிக்கு பெயரிடப்பட்டது. நிஜாமுதீன் வட்டாரம் நிர்வாக வசதிக்காக மேற்கு நிஜாமுதீன், கிழக்கு நிஜாமுதீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.மேற்கு நிஜாமுதீன் பகுதியில் புகழ்பெற்ற ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் உள்ளது.

தப்லீக் ஜமாஅத் தலைமையிடமான நிஜாமுதீன் மர்கஸ் மசூதி தர்காவின் அருகில் உள்ளது.

கவ்வாலி பாடல்கள்

பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் கவ்வாலி பாடல்கள் மிகவும் பிரபலம். தில்லியில் உள்ள ஹஜ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவில் வியாழக்கிழமை மாலையில் சூபி கவ்வாலி பாடல்கள் பாடப்படுகின்றன.

சந்தனக்கூடு

ஆண்டு தோறும் இசுலாமிய நாட்காட்டியின்படி ரபியுல் அவ்வல் மாதம் 17 ம் தேதி அன்று ஹஜ்ரத் நிஜாமுதீன் அவ்லியா அவர்களின் தர்கா கந்தூரி மற்றும் சந்தனக்கூடு நடக்கும்.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
ITC Hotels
17 October 2012
This dargah of one of the world's most famous Sufi saints, Nizamuddin Auliya. The dargah is visited by thousands of Muslims every week. Don't miss out on the special Qawalli night on Thursdays!
Subir Dey
25 August 2013
Beautiful place but if you're looking for peace of mind, I would suggest you go to the Dargah of Hazrat Chiragh-e-Dehlavi RA.
Shoheb Shaikh
8 July 2013
This is the dargah of one of the world's most famous Sufi saints, Nizamuddin Auliya (1238 - 1325 CE). The dargah is visited by thousands of Muslims & sees a fair share people from other religions.
levis517
2 May 2013
If you seek, you will find heaven in a vial of ittar.
Archit Pandit
5 January 2013
Qwalli after 6 pm namaz a must attend
Rahul Jain
12 March 2015
Peaceful Feeling
வரைபடம்
T-395/2D, Dildar Nagar, Nizamudd, Lodhi Rd, Nizamuddin, Nizammudin West Slum, Nizamuddin West, New Delhi, Delhi 110013, இந்தியா திசைகளைப் பெறுங்கள்
Thu 9:00 AM–10:00 AM
Fri Noon–11:00 PM
Sat 10:00 AM–11:00 AM
Sun 11:00 AM–9:00 PM
Mon Noon–9:00 PM
Tue 1:00 PM–2:00 PM

Nizamuddin Dargah Foursquare இல்

நிஜாமுதீன் தர்கா Facebook இல்

Hotel Bright

தொடங்கி $73

Hotel Jukaso Inn Down Town

தொடங்கி $41

Hotel Palace Heights

தொடங்கி $81

York Hotel

தொடங்கி $77

Hotel Alka Premier

தொடங்கி $44

Hotel The Royal Inn

தொடங்கி $96

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Barakhamba

Barakhamba, also known as Barakhamba Monument, is a fourteenth century

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Chausath Khamba

Chausath Khamba, also spelt Chaunsath Khamba, is a tomb built during

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
உமாயூனின் சமாதி

உமாயூனின் சமாதி (இந்தி: हुमायूँ का मक़बरा, உருது: ہمایون کا م

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Zoological Park Delhi

The National Zoological Park (originally Delhi Zoo) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
புராணா கிலா

புராணா கிலா (இந்தி: पुराना क़िला, உருது: پُرانا قلعہ, மொழிபெயர்ப்பு:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
லோதி தோட்டங்கள்

லோதி தோட்டங்கள் (Lodhi Gardens) என்பது இந்தியா புது தில்லிய

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sultan Ghari

Sultan Ghari was the first Islamic Mausoleum (tomb) built in 1231 AD

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இந்தியா கேட்

இந்தியா கேட் (இந்தி: इंडिया गेट) இந்தியாவின் தேசிய ந

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Arabati Baba Teḱe

The Arabati Baba Teḱe is a tekke located in Tetovo, Republic of M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nabi Habeel Mosque

Nabi Habeel Mosque (Arabic: مسجد النبي هابيل‎) is located on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fatima al-Masumeh Shrine

The shrine of Fātimah al-Ma'sūmah (sister of Imām ˤAlī ibn-Mūsā Riđā)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Al-Mash'ar Al-Haram

Muzdalifah (Arabic: مُزْدَلِفَة‎) is an open and level area

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Imam Ali Mosque

The Imām ‘Alī Holy Shrine (العربية. حرم الإمام علي), also known as

ஒத்த எல்லா இடங்களையும் காண்க