சேக் சயத் மசூதி

மேலும் காண்க
சேக் சயத் மசூதி, ஐக்கிய அரபு அமீரகத்தின்தலைநகரமான அபுதாபியில் அமைந்துள்ளது. இது அந் நாட்டின் மிகப்பெரிய மசூதியும், உலகிலுள்ள மசூதிகளில் ஆறாவது பெரியதும் ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் முன்னாள் சனாதிபதியுமான சேக் சயத் பின் சுல்தான் அல் நகியானின் பெயர் இம் மசூதிக்கு இடப்பட்டது. இவ்விடத்திலேயே சேக் சயத்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இது 2007 ஆம் ஆண்டின் இசுலாமிய ரமழான் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது.

வடிவமைப்பு

சேக் சயத் மசூதியின் வடிவமைப்பு, முகலாயக் கட்டிடக்கலையையும், மூரியக் மசூதிக் கட்டிடக்கலையையும் தழுவியது. இதில் லாகூரில் உள்ள பாத்சாகி மசூதியினதும், கசாபிளங்காவில் உள்ள இரண்டாம் அசன் மசூதியினதும் நேரடியான செல்வாக்குக் காணப்படுகின்றது. சிறப்பாக, குவிமாடங்களின் தளக் கோலம் பாத்சாகி மசூதியைப் பின்பற்றியதாக உள்ளது. இம் மசூதியில் உள்ள வளைவுவழிகள் அடிப்படையில் மூரியப் பாணியையும், மினார்கள் அராபியக் கட்டிடக்கலைப் பாணியையும் சார்ந்துள்ளன. எனவே இது முகலாய, மூரிய மற்றும் அராபியக் கட்டிடக்கலைகளின் கலப்புப் பாணியைச் சார்ந்தது எனலாம்.

அளவு

இம் மசூதி 40,000 பேர் வழிபடுவதற்கான இடவசதி கொண்டது. பெரிய தொழுகை மண்டபத்தில் 9,000 பேர் வரை தொழலாம். இதன் அருகேயுள்ள இரண்டு மண்டபங்கள் ஒவ்வொன்றும் 1,500 பேரை அடக்கக்கூடியது. இவை பெண்களுக்குரியவை. மசூதியின் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மினார்கள் ஒவ்வொன்றும், 115 மீட்டர்கள் (380 அடிகள்) உயரமானவை. முதன்மைக் கட்டிடத்தினதும், சூழவுள்ள இடங்களின் கூரைகளிலும் மொத்தம் 57 குவிமாடங்கள் உள்ளன. குவிமாடங்கள் சலவைக் கற்களால் அழகூட்டப்பட்டுள்ளன. உள்ளக அலங்காரத்திலும் சலவைக்கற்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

உலக சாதனைகள்

இம் மசூதி தொடர்பில் சில உலக சாதனைகளும் உள்ளன:

  • இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள தளவிரிப்புக் கம்பளம் உலகின் மிகப் பெரிய கம்பளம் ஆகும். ஈரானியக் கம்பள வடிவமைப்புக் கலைஞரான அலி காலிக்கி என்பவரால் வடிவமைக்கப்பட்ட இக் கம்பளம், ஈரானியக் கம்பள நிறுவனம் ஒன்றால் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 5,627 சதுர மீட்டர்கள் (60,570 சதுர அடி). இதனை உற்பத்தி செய்வதில் 1,200 நெசவாளர்களும், 20 நுட்பியலாளரும், 30 பிற தொழிலாளரும் ஈடுபட்டனர். 47 தொன் நிறை கொண்ட இக் கம்பளத்தைச் செய்வதில் 35 தொன் கம்பளி, 12 தொன் பருத்தி என்பன பயன்பட்டன. இக் கம்பளத்தில் 2,268,000 முடிச்சுக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • உலகின் மிகப் பெரிய தொங்கு சரவிளக்கும் இம் மசூதியிலேயே உள்ளது. செருமனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏழு தொங்கு சரவிளக்குகள் இங்கே உள்ளன. இவை அனைத்தும் செப்பினால் செய்யப்பட்டு பொன் பூச்சுப் பூசப்பட்டவை. இவற்றுட் பெரியது 10 மீட்டர் (33 அடி) விட்டமும், 15 மீட்டர் (49 அடி) உயரமும் கொண்டது.

இவ்விரு உலக சாதனைகளையும் முன்னர் ஓமானில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதி கொண்டிருந்தது.

இவற்றையும் பார்க்கவும்

  • இசுலாமியக் கட்டிடக்கலை
  • இசுலாமியக் கலை
  • உலகின் புகழ்பெற்ற மசூதிகள்

குறிப்புகள்

பகுப்பு:மசூதிகள் பகுப்பு: ஐக்கிய அரபு அமீரகம்

ar:مسجد الشيخ زايد de:Schaich-Zayid-Moschee en:Sheikh Zayed Mosque es:Mezquita Sheikh Zayed fa:مسجد شیخ زاید fr:Mosquée Cheikh Zayed ja:シェイク・ザーイド・モスク ml:അബുദാബി ഷെയ്ഖ് സയ്ദ് മസ്ജിദ് ms:Masjid Sheikh Zayed ru:Мечеть шейха Зайда

சேக் சயத் மசூதி
250px

சேக் சயத் மசூதி
</center>

அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் அபுதாபி
Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம்
புவியியல் ஆள்கூறுகள் 24°24′44″N 54°28′28″E / 24.41222, 54.47444
சமயம் இசுலாம்
கட்டிடக்கலை விபரங்கள்
கட்டிடக்கலைஞர்(கள்) முகம்மது அலி அல் அமேரி
இஸ்பாட்டியம்
ஆல்குரோ
இசுபெயர்சு அண்ட் மேசர் அசோசியேட்சு
கட்டிடக்கலை வகை மசூதி
நிறைவுற்ற ஆண்டு 2007
கட்டுமானச் செலவு இரண்டு பில்லியன் திராம் ($545 மில்லியன்)
அளவு
கொள்ளளவு 40.000
குவிமாடம்(s) 82 ஏழு வெவ்வேறு அளவுகளில்
குவிமாட உயரம் (வெளி) 75 m (246 ft)
குவிமாட விட்டம் (வெளி) 32.2 m (106 ft)
மினார்(கள்) 4
மினாரின் உயரம் 107 m (351 ft)
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Y.Arman Barlas
27 December 2016
A goodcombination ofcultural and modern art and architecture.Thespectacular chandeliers,the magnificent columns,the beautifulcarpets, the brilliant poolsandmuch more makes themosque a mustvisit place.
Y.Arman Barlas
27 December 2016
We have got the opportunity to visit Sheikh Zayed Grand Mosque in Abu Dhabi from Dubai. We were impressed with a great architecture used in this landmark. A must see when you visit UAE.
Y.Arman Barlas
27 December 2016
In 2013, US-based singer Rihanna received negative criticism for taking photographs, with the Mosque in the background, during a private visit. 
Aika Barzhaxynova
3 January 2017
Breathtaking at sunset + night time. Don't rush through it, take your time to absorb the architecture. Before you know it, it will be sundown and the mosque will be lit up beautifully.
Khaled ☤
30 October 2015
Such an extraordinary mosque. A must visit for tourists and locals! Make sure you plan your visit just before sunset to witness the mosque's beauty during the day and the night too!
Olaf Schulz
14 April 2017
The most impressive place in Abu Dhabi . Take a tour witch is for free and witch will take you inside the mosque . On top you get a lot of additional informations about this great building.
Dusit Thani Residences Abu Dhabi

தொடங்கி $129

Dusit Thani Abu Dhabi Hotel

தொடங்கி $76

Dusit Thani Abu Dhabi Apartments

தொடங்கி $0

Centro Al Manhal

தொடங்கி $55

Al Jazira Club Hotel

தொடங்கி $30

AG Hotel

தொடங்கி $66

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Abu Dhabi Mall

Abu Dhabi Mall is currently the largest mall in the Abu Dhabi Emirate,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Khalidiyah Mall

Khalidiyah Mall is a shopping mall located in Abu Dhabi, the capital

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Saadiyat Island

Saadiyat Island (In Arabic: جزيرة السعديات meaning 'Island of H

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Qasr al-Hosn

The Qasr al-Hosn (Arabic: قصر الحصن‎), is the oldest stone building

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yas Marina Circuit

The Yas Marina Circuit is the venue for the Abu Dhabi Grand Prix. The

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Abu Dhabi Vegetable Market

The Abu Dhabi Vegetable Market (aka Al Mina Fruit & Vegetable

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yas Waterworld Abu Dhabi

Yas Waterworld Abu Dhabi is a waterpark in the United Arab Emirates,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
லூவ்வர் அபுதாபி

லூவ்வர் அபுதாபி ( Louvre Abu Dhabi ) என்பது ஐக்கிய அரபு ந

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Imam Husayn Shrine

The Shrine of Husayn ibn ‘Alī (Arabic: مقام الامام الحسين‎) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Imam Ali Mosque

The Imām ‘Alī Holy Shrine (العربية. حرم الإمام علي), also known as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Masjid al-Qiblatayn

The Masjid al-Qiblatayn (Arabic: مسجد القبلتين‎, lit. 

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Üç Şerefeli Mosque

The Üç Şerefeli Mosque (Turkish: Üç Şerefeli Camii) is a 15th-

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Omar ibn al-Khattab Mosque

The Mosque of Omar Ibn al-Khattab (Arabic: مسجد عمر بن الخطاب&#

ஒத்த எல்லா இடங்களையும் காண்க