துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்

துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Dubai International Airport), ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் இரண்டாவது பெரிய அமீரகமான துபாயில் அமைந்துள்ள பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது, மையக் கிழக்குப் பகுதியின் முக்கியமான வானூர்திப் போக்குவரத்து மையமாகவும் உள்ளது. 2008 ஆம் ஆண்டில் மையக் கிழக்கு, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்கு வரும் பறப்புக்களினதும், இப் பகுதிகளிலிருந்து புறப்படும் பறப்புக்களினதும், மொத்த எண்ணிக்கையின் 34% துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் பங்கு ஆகும்.

துபாயின் குடிசார் வானூர்திப் பயணத் துறையினால் இயக்கப்பட்டு வரும் இவ் வானூர்தி நிலையம், துபாய் அமீரகத்தின் பன்னாட்டு வானூர்தி நிறுவனங்களான "எமிரேட்ஸ் எயர்லைன்", "எமிரேட்ஸ் ஸ்கைகார்கோ", "ஃபிளைதுபாய்" போன்றவற்றின் இருப்பிடமாகவும் உள்ளது. அத்துடன் குவைத்திலிருந்து இயங்கும் "ஜசீரா எயர்வேய்ஸ்", "வத்தனியா எயர்வேய்ஸ்" போன்றவற்றின் துணை மையமாகவும் உள்ளது. "டால்ஃபின் எயர்", ""ஃபால்க்கன் எக்ஸ்பிரஸ் கார்கோ எயர்லைன்ஸ்", "அரியா எயர்" ஆகிய சிறிய விமான நிறுவனங்களும் இதனைத் தமது முதன்மையிடமாகக் கொண்டு இயங்குகின்றன. இவ் வானூர்தி நிலையத்தைத் துணை மையமாகக் கொண்ட பிற வானூர்தி நிறுவனங்களுள், "ராயல் ஜோர்தானியன்", "பிரிட்டிஷ் கல்ஃப் இண்டர் நஷனல் எயர்லைன்ஸ்", "ஈரான் அசெமான் எயர்லைன்ஸ்", "எயர்புளூ", "ஈரான் எயர்", "ஆப்பிரிக்கன் எக்ஸ்பிரஸ் எயர்வேய்ஸ்" என்பனவும் அடங்கும். "சிங்கப்பூர் எயர்லைன்ஸ்", "யெமேனியா", "பிமான் பங்ளாதேஷ் எயர்லைன்ஸ்", "எயர் இந்தியா", "பாகிஸ்தான் இண்டர்நஷனல் எயர்லைன்ஸ்", "ஜுப்பா எயர்வேய்ஸ்" என்பவற்றை உள்ளடக்கிய பல நிறுவனங்கள் துபாயை இலக்கு நகரமாகக் கொண்டு இயங்குகின்றன. 2008 ஜூன் 8 ஆம் தேதி பெறப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இங்கிருந்து 140 வானூர்தி நிறுவனங்கள், 260 இடங்களுக்கு ஒரு கிழமைக்கு 5,100 பறப்புக்களை இயக்கி வருகின்றன.

இவ் வானூர்தி நிலையத்தில் இருந்து, வட அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, தெற்காசியா, ஆஸ்திரலேசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளுக்குப் பறப்புக்கள் உள்ளன. இதற்குத் துணையாக அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற பெயரில் புதிய வானூர்தி நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந் நிலையம் எதிர் காலத்தில் துபாய்க்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

2008 ஆம் ஆண்டில் இந் நிலையத்திற்கு ஊடாக 37,441,440 பயணிகள் வந்து போயினர். இது 2006 இல் இருந்ததைக் காட்டிலும் 18.3% கூடுதலானது. 2007 ஆம் ஆண்டில் உலகின் 27 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையமாக இருந்த இது, 2008 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்துக்கு முன்னேறியது. பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது உலகின் 8 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையம் ஆகும். பயணிகள் போக்குவரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் இது சரக்குப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகவும் விளங்குகிறது. 2008ல், இந் நிலையம் 1.824 மில்லியன் தொன்கள் சரக்குகளைக் கையாண்டது.

இவ் வானூர்தி நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான முனையம் 3 (Terminal 3), 2008 அக்டோபர் 14 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. முனையம் 2 உம் தரமுயர்த்தப்பட உள்ளது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Lufthansa
16 July 2014
Dubai is a city of superlatives. The places of interest are bigger, more fantastic and more impressive than anywhere else in the world. Experience the city with our Lufthansa Travel Guide for Dubai.
Khaled ☤
27 September 2012
Terminals 1 (all airlines) and 3 (emirates) are huge so prepare yourselves for some walking! Facilities are amazing and the duty free has everything u'll need. Terminal 2 (fly dubai) is small and old.
Simple Discoveries
6 September 2016
Shopping mall meets airport meets architectural marvel. Just be sure which terminal you're coming in to or out of. FlyDubai is Terminal 2 & is NOT connected!
Yasser G
15 February 2013
Very sophisticated airport, definitely one if the best i have seen. The information center is your guide to anywhere even you can scan your boarding to see what gate and route to it. Free WiFi
Aashna S
10 January 2018
Very clean airport. Fantastic food options. Alcohol is served at the airport. No flight announcements which keeps the airport peaceful. Just don't miss your flight!
Lina
14 February 2019
WiFi, ATMs, duty free, kids area, baggage storage, prayer rooms, showers, pharmacies, lounges, cafes and restaurants.. and many other services and facilities.
Majan Studio in Madison Residences

தொடங்கி $0

Sama Sama - Al Barari

தொடங்கி $0

Al Habtoor Polo Resort

தொடங்கி $120

Arjan,Lincoln Park,311, Studio beds,

தொடங்கி $0

Luxurious Villa For A higher Quality of Living Polo Homes

தொடங்கி $0

Arabian Ranches Golf Club

தொடங்கி $68

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
D1 (building)

D1 (meaning Dubai Number One) is an 80-floor residential skyscraper

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dubai Dolphinarium

Dubai Dolphinarium is the first fully air-conditioned indoor

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Adventureland (United Arab Emirates)

Adventureland is a family entertainment center in Sharjah, UAE,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dubai Opera House

The Dubai Opera House is the cultural centre of the proposed Lagoons

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
துபாய் தேசிய அருங்காட்சியகம்

துபாய் தேசிய அருங்காட்சியகம், ஐக்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hindu Temple, Dubai

Hindu Temple, Dubai (referred to locally as Shiva and Krishna Mandir)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dubai Gold Souk

Dubai Gold Souk (Arabic: دبي سوق الذهب‎) or Gold Souk, is a traditiona

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Saeed Al Maktoum House

Sheikh Saeed Al Maktoum House is a historic building and former

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Singa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hamad International Airport

Hamad International Airport (IATA: DOH, ICAO: OTHH) (Arabic: مطار حمد

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Incheon Internat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
New Chitose Airport

New Chitose Airport (新千歳空港, Shin-Chitose Kūkō) (IATA: CTS, ICAO: RJCC)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Antalya Airport

Antalya Airport Шаблон:Airport codes is Шаблон:Convert northeast o

ஒத்த எல்லா இடங்களையும் காண்க