பூர்ஜ் அல் அராப்

பூர்ஜ் அல் அராப் விடுதி, இன்று துபாய் நகரத்தின் ஒரு கட்டிடக்கலைச் சின்னமாகத் திகழ்கின்றது.

பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.

இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலிருந்து வரவேற்புக் கூடமொன்றின் தோற்றம்.

இவற்றையும் பார்க்கவும்

  • பூர்ஜ் துபாய்
  • பாம் தீவுகள்
  • த வேர்ல்ட் (தீவுக்கூட்டம்)

வெளியிணைப்புக்கள்

பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம் பகுப்பு:வானளாவிகள்

ar:برج العرب (فندق) ast:Burj Al Arab bg:Бурж Ал Араб bs:Burj Al Arab ca:Burj al-Arab cs:Burdž al-Arab da:Burj al-Arab de:Burj al Arab en:Burj Al Arab eo:Hotelo Araba turo es:Burj Al Arab eu:Burj Al Arab fa:برج العرب fi:Burj al-arab fr:Burj-Al-Arab gl:Burj al-Arab he:בורג' אל-ערב hi:बुर्ज अल अरब hr:Burj Al Arab hu:Arabok tornya id:Burj al-Arab it:Burj al-Arab ja:ブルジュ・アル・アラブ ko:부르즈 알 아랍 lt:Burdž al Arabo viešbutis ml:ബുർജ് അൽ അറബ് mr:बुर्ज अल अरब ms:Burj Al Arab nl:Burj al Arab no:Burj al Arab pl:Burdż al-Arab pnb:برج العرب pt:Burj Al Arab ro:Burj al-Arab ru:Бурдж аль-Араб simple:Burj al-Arab sk:Burdž al-Arab sq:Burj Al-Arab sr:Бурџ ал Араб sv:Burj Al Arab sw:Burj Al Arab tg:Бурҷ ал-Араб th:บูร์จอัลอาหรับ tr:Burj Al Arab uk:Бурдж аль-Араб ur:برج العرب vi:Burj al-Arab zh:阿拉伯塔

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Thea Sejr
9 January 2016
The Friday brunch is out of this world fantastic. A little pricy but it has everything. Even if you're a vegetarian. Save some room for the dessert and you won't feel hungry the rest of the day :)
HotelLook
27 January 2014
One of the best and luxury hotels of over the world has a height of 321 meters and 60 floors, located on an artificial island 280 meters from shore. You can book a room here
Omar AR
20 April 2013
A fish-eye shot of Burj Al Arab and Jumeirah Beach Hotel taken from the latter's 360 bar. Photo credits: Omar Abu Omar.
Dutched Pinay Travels
27 December 2013
Amazing architecture inside the hotel, lines were smooth and mesmerising, although I find the interior design - colours too loud, patterns too busy to the eye and too much bling. Totally blinged out.
Alk Reyna ????????
31 August 2014
Sumptuous hotel*****, very arabesque rich decoration, 2 floor room, max for 3 ppl. Butler service, nice choices for restaurants but expensive off course. Amazing sea view and breathtaking spa.
Surface Magazine
15 March 2016
On its own private island, the Burj Al Arab, with its sail-shaped exterior by Tom Wright of WS Atkins, remains a dramatic sight on the city’s coastline, even nearly two decades since it opened.
Majan Studio in Madison Residences

தொடங்கி $0

Sama Sama - Al Barari

தொடங்கி $0

Al Habtoor Polo Resort

தொடங்கி $120

Arjan,Lincoln Park,311, Studio beds,

தொடங்கி $0

Luxurious Villa For A higher Quality of Living Polo Homes

தொடங்கி $0

Arabian Ranches Golf Club

தொடங்கி $68

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wild Wadi Water Park

The Wild Wadi Water Park is situated in Jumeirah, an area in Dubai,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ski Dubai

Ski Dubai is an indoor ski resort with 22,500 square meters of indoor

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Salsali Private Museum

The Salsali Private Museum (SPM), in Dubai, United Arab Emirates, is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Atlantis, The Palm

Atlantis, The Palm is a UAE hotel resort located at the apex of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
எமிரேட்ஸ் கிரவுன்

எமிரேட்ஸ் கிரவுன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமீரகங்களில் ஒன்றான துபாயி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jumeirah Beach

Jumeira Beach is a white sand beach that is located and named after

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Safa Park

Safa Park (in Arabic: حديقة الصفا) is a 64 hectare (158.147 acre) urb

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Almas Tower

Almas Tower (Arabic: برج الماس‎ Diamond Tower) is a supertall

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Stratosphere Las Vegas

Stratosphere Las Vegas is a tower, hotel, and casino located on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Baiyoke Tower II

The Baiyoke Tower II, located on 222 Rajprarop Road in the Ratchathewi

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Trump Ocean Club International Hotel and Tower

Trump Ocean Club is a mixed-use development in Panama City, Panama of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ரியூகியோங் உணவகம்

ரியூகியோங் உணவகம் அல்லது யூகியூங் உணவகம் (கொரிய: 류경호텔) என்பது 105 மா

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ரோஸ் கோபுரம்

The Rose Rayhaan Rotana (also known as Rose Tower) is a 72-story hotel

ஒத்த எல்லா இடங்களையும் காண்க