சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

Шаблон:Infobox airport

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம் (Paris Charles de Gaulle Airport, français. link=no|Aéroport Paris-Charles de Gaulle, Шаблон:Airport codes), மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் (அல்லது பிரான்சியத்தில் சுருக்கமாக ருவாய்சி) என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் கட்டற்ற பிரெஞ்சுப் படையின் தலைவருமான சார்லஸ் டி கோல் (1890–1970) நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பாரிசின் வடகிழக்கே Шаблон:Convert தொலைவில் அமைந்துள்ளது. ஏர் பிரான்சின் முதன்மை முனைய நடுவமாக சேவையாற்றுகிறது.

2012இல் இந்த நிலையம் 61,556,202 பயணிகளையும் 497,763 வானூர்தி இயக்கங்களையும் கையாண்டுள்ளது. உலகின் ஏழாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் ஐரோப்பாவில் இலண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களை அடிப்படையாகக் கொண்ட தரவரிசையில் உலகின் பத்தாவதாகவும் ஐரோப்பாவில் முதலாவதாகவும் விளங்குகிறது. 2011இல் சரக்கு போக்குவரத்தில் 2,087,952 மெட்றிக் டன்களை கையாண்ட இந்த நிலையம் உலகளவில் ஐந்தாவதாகவும் ஐரோப்பாவில் பிராங்க்புர்ட் வானூர்தி நிலையத்தை அடுத்து இரண்டாவதாகவும் உள்ளது.

மேற்சான்றுகோள்கள்

Шаблон:Reflist

வெளி இணைப்புகள்

Шаблон:Commons category

பொது 2ஈ முனையம் உருக்குலைந்தது குறித்து

பகுப்பு:பிரான்சு வானூர்தி நிலையங்கள்


Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Jon Gosier
24 August 2013
If you are in Terminal 2F and want free wifi, go all the way to the leather seats by F30 and F31. This is above the Lounge and you can get on their wifi network. 6 hours of free time, per device!!!!
Abdullah Alhamoud
11 September 2016
Great airport, you got everything you need food, pharmacy, cafes & hotels. The airport is connected to the metro, makes it easy to go to Paris. Plus the TGV train station.
Lufthansa
19 December 2014
Did you know: Including all overseas territories, France has the most time zones on earth, with 25! Must be confusing sometimes…
Gabi Bulumac
30 April 2016
Paris-Charles de Gaulle is France's largest airport, the second-largest in Europe and the eighth-largest worldwide in number of passengers ???????????? Cool ❗️
Y.Arman Barlas
28 November 2016
Plane spotting is limited. Serious photographers interested in exploring the airport grounds must apply for permission at the police préfecture in advance.
Mazin Al
24 March 2015
also known as Roissy Airport (or just Roissy in French), is one of the world's principal aviation centres, as well as France's largest international airport. It is named after Charles de Gaulle
Magnificent Studio Heart of Paris

தொடங்கி $87

Melia Paris Notre-Dame

தொடங்கி $678

Hotel Les Rives de Notre Dame

தொடங்கி $606

Hotel Le Notre Dame

தொடங்கி $299

Hotel Henri IV Rive Gauche

தொடங்கி $249

Hotel Esmeralda

தொடங்கி $99

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Musée de l'Air et de l'Espace

The Musée de l'Air et de l'Espace (The Museum of Air and Space) is a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Parc Astérix

Parc Astérix is a theme amusement park in France, based on the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Basilica of St Denis

The Cathedral Basilica of St Denis (français. Cathédrale Royale S

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Parc Jean-Jacques Rousseau

The Parc Jean-Jacques-Rousseau is a French landscape garden at

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Stade de France

The Stade de France (Шаблон:IPA-fr) is the national stadium of Franc

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cité des Sciences et de l'Industrie

The Cité des Sciences et de l'Industrie is the biggest science

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Parc de la Villette

The Parc de la Villette is a park in Paris at the outer edge of the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Parc de la Villette

The Parc de la Villette is a park in Paris at the outer edge of the

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்

சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Singa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hamad International Airport

Hamad International Airport (IATA: DOH, ICAO: OTHH) (Arabic: مطار حمد

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சியோல் இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்

இங்கியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Incheon Internat

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
New Chitose Airport

New Chitose Airport (新千歳空港, Shin-Chitose Kūkō) (IATA: CTS, ICAO: RJCC)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Antalya Airport

Antalya Airport Шаблон:Airport codes is Шаблон:Convert northeast o

ஒத்த எல்லா இடங்களையும் காண்க