ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ

ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ (Art Institute of Chicago) என்பது ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்துள்ள கலைக்கள்ஞ்சிய அருங்காட்சியகம் ஆகும். இவ்வருங்காட்சியகம் மிகப்பிரம்மாண்டமான மூன்று கட்டடங்களில் இயங்குகிறது. இம்மூன்று கட்டடங்களும் முதல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

கீழ்தளம்

கீழ் தளத்தில் ஓய்வறைகள், தொலைபேசியகம், குடிநீர் குழாய்கள், ஒளிப்பட காட்சியறை, கட்டடக்கலைக் காட்சியறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கே அருங்காட்சியக விற்பனைப் பிரிவும் செயல்படுகிறது. அதில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களின் நகல்கள் வெவ்வேறு அளவுகளிலும், ஓவியங்கள் அடங்கிய நூல்களும் கிடைக்கின்றன. மேலும் இக்கீழ்தளத்தில் அதற்கென தனியாக உள்ள அரங்கில் அவ்வப்போது உலகின் பல பாகங்களில் இருந்து சிறப்புக் கண்காட்சிகளும் நடக்கின்றன.

முதல் தளம்

முதல் தளத்தில் ஜப்பானிய, சீன, கொரிய கலைப்படைப்புகளும், நவீன சமகால ஓவிங்களும், போர்க்கருவிகளும், ஐரோப்பிய அலங்கார கலைப்பொருட்களும், ஆப்பிரிக்க, பழைய அமெரிக்க கலைப்படைப்புகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டாவது தளம்

இரண்டாவது தளத்தில் நவீன மற்றும் சமகால அமெரிக்க ஐரோப்பிய ஓவியங்களும், சிற்பங்களும், இம்ப்ரசனிச, போஸ்ட் இம்ரசனிச ஓவியங்களும் 1400இல் இருந்து 1900வரையிலான ஐரோப்பிய ஓவியங்களும், சிற்பங்களும், கட்டடக்கலை பற்றிய ஒரு பிரிவும் அதில் உள்ளன. கிளவுட் மேனட், பால் செசானோ, டச்சு ஓவியர் வின்செண்ட் வான்கா, நார்வே ஓவியர் எட்வர்ட் மங்க், ஸ்பானிய ஓவியர்கள் பப்லோ பிக்காசோ, பிரான்சிஸ் கோயா, பிரஞ்சு ஓவியர்கள் ஹென்றி மாத்யூஸ், பால் காகைன், ஜார்ஜ் பிராக், விளாமிங், மேரிகிராட், எடவர்ட் டீகாஸ், எட்வர்ட் மேனட், சூரட் போன்றோருடைய ஓவியங்களும், பிளமிய ஓவியர்களான பீட்டர்பால் ரூபன்சின் ஓவிங்களும், பிரித்தானிய ஓவியர்களான ஜான் கான்ஸ்டபில், டர்னர் போன்ற பல்வேறு ஓவியர்களின் ஒவியங்கள் இங்கு காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
John Broccardo
7 February 2015
Miniature throne rooms are my favorite! A collection of interiors through the ages. It's a must see. Go right to the basement. It's under the grand staircase in the main entrance. First place I go!
T Stark
10 November 2016
This is by far my fave museum of them all. The Impressionist gallery is magnificent and the Modern Art wing is very complete, packed with Picasso's, Klee's, Miró's and many more master pieces.
Miharu Chamnanjak
16 June 2016
Enter through the Modern Wing on the Monroe side rather than the front entrance. Usually there is no line or a super short one compared to the main entrance on Michigan.
DailyCandy
25 February 2014
It would take days to make a dent in the collection of 300,000-plus works of art, which includes classic paintings (American Gothic by Grant Wood), Asian prints, modern photography, & architecture.
Chris Vaughn
11 February 2010
We have one of the BEST art museums in the country, right here on Michigan Avenue. I could just hang out at the Art Institute of Chicago all day, and get lost in truly beautiful creations in art.
Victoria U.
15 May 2018
Pro tip: bring headphones and download the free Art Institute app ahead of time. You can listen to the stories behind amazing works of art.
Hampton Inn Chicago/McCormick Place, IL

தொடங்கி $0

Hampton Inn & Suites Teaneck Glenpointe, NJ

தொடங்கி $0

Premier Luxury Suites

தொடங்கி $1138

Chicago South Loop Hotel

தொடங்கி $135

Hilton Garden Inn Chicago McCormick Place

தொடங்கி $159

Home2 Suites By Hilton Chicago McCormick Place

தொடங்கி $175

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Crown Fountain

Crown Fountain is an interactive work of public art and video

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cloud Gate

Cloud Gate is a public sculpture by Indian-born British artist Anish

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மில்லெனியம் பூங்கா

மில்லெனியம் பூங்கா (Millenium Park) அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Flamingo (sculpture)

Flamingo, created by noted American artist Alexander Calder, is a 53

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கிரான்ட் பூங்கா (சிகாகோ)

கிரான்ட் பூங்கா (Grant park, முன்னதாக லேக் பார்க்) சிகாக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Buckingham Fountain

Buckingham Fountain is a Chicago landmark in Grant Park which was

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Aon Center (Chicago)

The Aon Center (200 East Randolph Street, formerly Amoco Building) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fountain of the Great Lakes

Fountain of the Great Lakes or Spirit of the Great Lakes Fountain is

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம்

ஒன்ராறியோ ஓவியக் காட்சிக்கூடம் (The Art Galler

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Salvador Dalí Museum

The Salvador Dalí Museum in St. Petersburg, Florida, United States,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Frick Collection

The Frick Collection is an art museum located in Manhattan, New York

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
National Museum of Mexican Art

The National Museum of Mexican Art (Formerly known as the Mexican Fine

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Winnipeg Art Gallery

The Winnipeg Art Gallery (WAG) is a public art gallery that was

ஒத்த எல்லா இடங்களையும் காண்க