அல்-அசார் பல்கலைக்கழகம்

அல்-அசார் பல்கலைக்கழகம் (Al-Azhar University, " (மதிப்புமிக்க) அசார் பல்கலைக்கழகம்") எகிப்தின் கெய்ரோவில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும். கி.பி 970 அல்லது 972 இல் பாத்திம கலீபகத்தாரால் இசுலாமிய கல்வியமைப்பாக (மதரசா) நிறுவப்பட்டது. இதன் மாணவர்கள் குரானையும் இசுலாமிய சட்டத்தையும் விரிவாகப் படித்ததுடன் ஏரணம், இலக்கணம், கவிதை ஆகியவற்றுடன் நிலவின் பல்வேறு நிலைகளை கணிக்கும் முறைகளை கற்றுத் தேர்ந்தனர். பலதுறைப் படிப்புகளையும் ஒரே இடத்தில் கற்குமாறு ஏற்படுத்தியதால் உலகின் முதல் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. மேலும் இத்தகைய பழைமையான பல்கலைக்கழகங்களில் இதுவரை இயங்கிவருவதும் இது ஒன்றே ஆகும். தற்போதைய பல்கலைக்கழகத்தில் மதசார்பற்ற பலகல்வித்திட்டங்கள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. அராபிய இலக்கியத்திற்கும் இசுலாமிய கற்கைகளுக்கும் உலகில் இதுவே முதன்மையான மையமாக விளங்குகிறது.எகிப்தில் பட்டம் வழங்குகின்ற மிகப் பழைமையான பல்கலைக்கழகமாக இது உள்ளது. 1961இல் கூடுதல் மதசார்பற்ற கல்வித்திட்டங்கள் சேர்க்கப்பட்டன.

இது கெய்ரோவிலுள்ள அல்-அசார் மசூதியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாக இசுலாம் சமயத்தை விரிவாக்குவதும் [இசுலாமியப் பண்பாடு|இசுலாமியப் பண்பாட்டை]] வளரத்தெடுப்பதுமாகும். இந்த நோக்குடன் இங்குள்ள இசுலாமிய அறிஞர்கள், (உலேமாக்கள்) சன்னி இசுலாமிய உலகின் முஸ்லிம் தனிநபர்கள் மற்றும் சமூகத்தினரின் நடத்தைகள் குறித்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் அறிவுரைகள் (ஃபத்வாகள்) வழங்குகின்றனர்.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
beniskander
15 June 2014
Imtihan Syafawi & Taayeen Fourth Year.
Mohd Faiz
10 December 2011
Mari bertalaqqi!
Victoria Azur Hotel

தொடங்கி $16

Windsor Hotel Cairo

தொடங்கி $28

Cairo Khan Hotel

தொடங்கி $39

Cairo Khan Hotel

தொடங்கி $0

Garden View Hostel

தொடங்கி $14

City Plaza Hostel

தொடங்கி $25

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கான் எல்-காலில்லி

கான் எல்-காலில்லி (Khan el-Khalili, அரபு மொழி: خان الخليلي) கெய்ர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஹுசைன் பள்ளிவாசல், கெய்ரோ

ஹுசைன் பள்ளிவாசல் (Al-Hussain Mosque) (அரபு மொழி: مسجد الإمام الحسين)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Al-Azhar Park

Al-Azhar Park is a public park located in Cairo, Egypt.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bab Zuweila

Bab Zuweila is a medieval gate in Cairo, which is still standing in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Blue Mosque, Cairo

The Blue Mosque (or the Aqsunqur Mosque) located in Cairo, Egypt is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
City of the Dead (Cairo)

City of the Dead (Qarafa, Arafa) is a four mile long cemetery from

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Abdeen Palace

Abdeen Palace (العربية. قصر عابدين) is a historic Cairo palace, a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mosque-Madrassa of Sultan Hassan

The Sultan Hassan Mosque is considered stylistically the most compact

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Selimiye Mosque (Edirne)

The Selimiye Mosque (Türkçe. Selimiye Camii) is an Ottoman mosque in t

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mosque of Muhammad Ali

The Mosque of Muhammad Ali Pasha or Alabaster Mosque (Arabic: مسجد محم

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Divriği Great Mosque

Divriği Great Mosque and Hospital (Turkish: Divriği Ulu Cami ve D

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Magok-i-Attari Mosque

Magok-i-Attari Mosque is a historical mosque in Bukhara, Uzbekistan.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
مسجد الجمعة في دربند

 памятник архитектуры (федеральный)

ஒத்த எல்லா இடங்களையும் காண்க