சௌமகல்லா அரண்மனை

சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆசாப் அலி வம்சத்தின் ஐதராபாத் நிசாம் மன்னர் கட்டிய நான்கு அரண்மனைகள் ஆகும்.

இந்த நான்கு அரண்மனைகளும் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத் நிசாம் அசாப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இவ்வரண்மனைகள் 1750-இல் கட்டத் துவங்கப்பட்டது.அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் நிறைவுற்றது.

45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வரண்மனை இரண்டு தர்பார் கூடங்கள் மற்றும் இரண்டு தாழ்வாரங்களுடன் கூடியது. மேலும் கூட்ட அரங்குகள், நீரூற்றுகள், தோட்டங்களுடன் கூடியது. இந்த சௌமகல்லா அரண்மனைகளுக்கு, 15 மார்ச் 2010-இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய பண்பாட்டு தலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெளி இணைப்புகள்

  • Chowmahalla Palace Official Website
  • The lost world: article by historian William Dalrymple about the last Nizam of Hyderabad and the restoration of Chowmahalla Palace
  • Travel guide issued by Authority: The Administrator, H.E.H The Nizam's Private Estate
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Kushal Sanghvi
16 June 2015
One of the lesser known palaces but the chandelier of the 16 century are a treat to see!!
Syed Anwar
15 January 2016
Every Thing. This palace will Take you back to the old memories of Nizam. Those Old photos of The Royals are Eye Catching
ITC Hotels
31 October 2012
A synthesis of many architectural styles and influences, the Palace Complex has been meticulously restored.
Khalid Aslam
15 December 2013
Just love this palace..!! It has best calligraphy with great monuments, if anyone visits Hyderabad must have a visit to it :)
Arun Rajan
10 January 2015
Beautiful... But not a very well known tourist spot... Don't miss the Photo studio where u can get urself clicked with Royal attire..
Martin Horance
28 June 2019
Great food with excellent service! I ordered Jhinga Khada Masala and enjoyed every bite!
வரைபடம்
20-4-231/d, Khilwath Road, Mahboob Chowk, Khilwat, Hyderabad, Telangana 500002, இந்தியா திசைகளைப் பெறுங்கள்
Mon Noon–5:00 PM
Tue Noon–2:00 PM
Wed 11:00 AM–5:00 PM
Thu 10:00 AM–6:00 PM
Fri None
Sat 10:00 AM–6:00 PM

Chowmahala Palace Foursquare இல்

சௌமகல்லா அரண்மனை Facebook இல்

Large Family Rooms for Mini function and Traveller

தொடங்கி $6

Hotel Arastu - A Budget Hotel

தொடங்கி $24

OYO 9795 Aflah Lodge

தொடங்கி $16

Hotel New White House

தொடங்கி $23

Hotel Celestee Grand

தொடங்கி $10

OYO 2840 Kanha Grand

தொடங்கி $25

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மஸ்ஜிதுல் ஹராம்

புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் (Al-Mas

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சார்மினார்

சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Purani Haveli

Purani Haveli is a palace located in Hyderabad, India. It was the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பாலாக்ணுமா அரண்மனை

பாலாக்ணுமா அரண்மனை ஹைதராபாத்திலுள்ள (தெலுங்கானா) அழக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கோல்கொண்டா

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
குடியரசுத் தலைவர் நிலையம்

குடியரசுத் தலைவர் நிலையம் என்பது இந்தியக் குடியரச

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பீதர் கோட்டை

பீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மா

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நாகார்ஜுனகொண்டா

நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda) (நாகார்ஜுன மலை எனப் பொருள்) இ

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Łazienki Palace

The Łazienki Palace (Шаблон:IPA-pl; Baths Palace; polski. Pałac

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nymphenburg Palace

The Nymphenburg Palace (German: Schloss Nymphenburg), i.e. 'Nymph's

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Wilanów Palace

Wilanów Palace (Polish: Pałac w Wilanowie; Pałac Wilanowski) in Wi

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
எல் எசுக்கோரியல்

பொதுவாக எல் எசுக்கோரியல் (El Escorial) என அறியப்படும் சான் லோரென்சோ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ராயல் பவிலியன்

ராயல் பவிலியன் அல்லது பிரைட்டன் பவிலியன் என அறியப்படும் கட்

ஒத்த எல்லா இடங்களையும் காண்க