அசூர், பண்டைய நகரம்

அசூர் (Aššur) (அக்காதியம்;'Āšūr; பண்டைய பாரசீகம்: Aθur, பாரசீகம்: آشور: Āšūr; எபிரேயம்: אַשּׁוּר:Aššûr, அரபு மொழி: اشور: Āšūr, குர்திஷ் மொழி: Asûr), தற்கால ஈராக்கில் இந்நகரை (அரபு மொழியில்) குலாத் செர்கத் (Qal'at Sherqat) என அழைக்கப்படுகிறது.

அசூர் நகரம், அண்மை கிழக்கின் பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

அசூர் நகரத்தின் இடிபாடுகள், தற்கால ஈராக் நாட்டின் சலாடின் ஆளுநரகத்தில், சிர்காத் மாவட்டத்தில் பாயும் டைகிரிஸ் ஆற்றின் மேற்கில் உள்ளது.

அசூர் நகரத்தில், கிமு 2600ம் ஆண்டிலிருந்து,கிபி 14ம் நூற்றாண்டின் மத்தி வரை மக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர். கிபி 14ம் நூற்றாண்டில் அசூர் நகரத்தின் மீது படையெடுத்து வந்த தைமூர் படைகள், இங்கு வாழ்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் அசிரியக் கிறித்துவர்களைக் கொன்று, அசூர் நகரத்தை இடித்து தள்ளினான்.

2003ல் 27வது 27வது உலக பாரம்பரியக் குழு அமர்வு, இடிபாடுகளுடன் கூடிய அசூர் நகரத்தை, உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.

பெயர்க் காரணம்

அசிரிய மக்களின் காவல் தெய்வமான அசூர் எனும் தெய்வத்தின் பெயரால் இந்நகரத்திற்கு அசூர் என்றும், அசிரியர்கள் ஆண்ட தற்கால ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி பகுதிகளுக்கு அசிரியா என்றும் பெயராயிற்று. அசூர் நகர மக்கள் இந்திய-ஐரோப்பிய மொழியின் கிளையான செமிடிக் மொழியான அசிரிய மொழி பேசுபவர்கள்.

முந்தைய வெண்கலக் காலம்

அசூர் நகர தொல்லியல் ஆராய்ச்சியின் படி, இந்நகரம் வெண்கலக் காலத்திற்கு முன்னர் கிமு 3000 ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும் என கருதுகின்றனர்.

அசூர் நகரத்தின் இஷ்தர் கோயில் மற்றும் பழைய அரண்மனையின் அஸ்திவாரங்களை அகழ்வாராய்ச்சியில் தோண்டிய போது தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

அசிரியர்களுக்கு முன்னர் இந்நகரம், அக்காடியப் பேரரசின் அசிரிய ஆளுநர் கீழ் இருந்தது.

அசிரியப் பேரரசுகளில்

முதன்மைக் கட்டுரைகள்: :பழைய அசிரியப் பேரரசு, :மத்திய அசிரியப் பேரரசுமற்றும் :புது அசிரியப் பேரரசு

கிமு 21ம் நூற்றாண்டில் அசிரியாவை ஆண்ட மன்னர் உஷ்பியா, தங்கள் காவல் தெய்வமான அசூரை சிறப்பிக்க அசூர் நகரத்தில் முதல் கோயிலை கட்டி அசூர் தெய்வத்திற்கு காணிக்கையாக்கினான்.

பழைய அசிரியப் பேரரசு, மத்திய அசிரியப் பேரரசின் தலைநகராக இருந்த அசூர் நகரம், புது அசிரியப் பேரரசு (கிமு 912–605) ஆட்சியில், அரச குடும்பத்தினர்களின் அரண்மனைகள், அசூர் நகரத்திலிருந்து பிற நினிவே மற்றும் நிம்ருத் போன்ற பிற அசிரிய நகரங்களுக்கு மாற்றினர்.

புது அசிரியப் பேரரசர் இரண்டாம் சர்கோன் ஆட்சியில் (கிமு 722–705), ஆசூரிலிருந்து, அசூர்நசிர்பால் நகரத்திற்கு தங்களின் தலைநகரை மாற்றினர்.இவனுக்கு பின் அரியணை ஏறிய சென்னாசெரிப் (கிமு 705–682), நினிவேவிற்கு தனது தலைநகரை மாற்றினார். இருப்பினும் அசூர் நகரம் பேரரசின் சமயச் சடங்களின் மையமாக விளங்கியது.

கிமு 614ல் மீடியன் பேரரசுக்கும், அசிரியர்களுக்கும் நடைபெற்றப் அசூர் போரில், அசூர் நகரம் மீடியர்களால் கைபப்ற்றப்பட்டது.

அகாமனிசியப் பேரரசில்

மிடியன் பேரரசை வென்ற பாரசீக அகாமனியர்கள் (கிமு 549 - 330) அசூர் நகரத்தையும் கைப்பற்றினர்.

பார்த்தியப் பேரரசு

பார்த்தியப் பேரரசில் கிமு 150 - கிபி 270 காலகட்டததில், அசூர் நகரம் நிர்வாக மையமாக விளங்கியது.

கிபி 114ல் அசூர் நகரம் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.

அசூர் நகரத்திற்கு அச்சுறுத்தல்கள்

2003ல் அசூர் நகரம் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

2015ல் அசூர் நகரத்தின் இடிபாடுகளை, ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகள் தங்கள் மறைவிடமாகப் பயன்படுத்திக் கொண்டதுடன், சிதைந்த இந்நகரத்தின் இடிபாடுகளை முற்றிலுமாகச் சிதைத்தனர்.

இதனையும் காண்க

  • அசிரியா
  • பண்டைய அசிரியா
  • பழைய அசிரியப் பேரரசு
  • மத்திய அசிரியப் பேரரசு
  • புது அசிரியப் பேரரசு
  • பண்டைய டமாஸ்கஸ் நகரம்
  • நினிவே
  • நிம்ருத்

மேற்கோள்கள்

  • Klaus Beyer: Die aramäischen Inschriften aus Assur, Hatra und dem übrigen Ostmesopotamien, Germany 1998.
  • Walter Andrae: Babylon. Die versunkene Weltstadt und ihr Ausgräber Robert Koldewey. de Gruyter, Berlin 1952.
  • Stefan Heidemann: Al-'Aqr, das islamische Assur. Ein Beitrag zur historischen Topographie Nordmesopotamiens. In: Karin Bartl and Stefan hauser et al. (eds.): Berliner Beiträge zum Vorderen Orient. Seminar fur Altorientalische Philologie und Seminar für Vorderasiatische Altertumskunde der Freien Universität Berlin, Fachbereich Altertumswissenschaften. Dietrich Reimer Verlag, Berlin 1996, pp. 259–285
  • Eva Cancik-Kirschbaum: Die Assyrer. Geschichte, Gesellschaft, Kultur. C.H.Beck Wissen, München 2003. ISBN
  • Olaf Matthes: Zur Vorgeschichte der Ausgrabungen in Assur 1898-1903/05. MDOG Berlin 129, 1997, 9-27. ISSN 0342-118X
  • Peter A. Miglus: Das Wohngebiet von Assur, Stratigraphie und Architektur. Berlin 1996. ISBN
  • Susan L. Marchand: Down from Olympus. Archaeology and Philhellenism in Germany 1750-1970. Princeton University Press, Princeton 1996. ISBN
  • Conrad Preusser: Die Paläste in Assur. Gebr. Mann, Berlin 1955, 1996. ISBN
  • Friedhelm Pedde, The Assur-Project. An old excavation newly analyzed, in: J.M. Córdoba et al. (Ed.), Proceedings of the 5th International Congress on the Archaeology of the Ancient Near East, Madrid, April 3–8, 2006. Universidad Autónoma de Madrid Ediciones, Madrid 2008, Vol. II, 743-752.https://www.jstor.org/stable/41147573
  • Steven Lundström, From six to seven Royal Tombs. The documentation of the Deutsche Orient-Gesellschaft excavation at Assur (1903-1914) – Possibilities and limits of its reexamination, in: J.M. Córdoba et al. (Ed.), Proceedings of the 5th International Congress on the Archaeology of the Ancient Near East, Madrid, April 3–8, 2006. Universidad Autónoma de Madrid Ediciones, Madrid 2008, Vol. II, 445-463.
  • Friedhelm Pedde, The Assur-Project: A new Analysis of the Middle- and Neo-Assyrian Graves and Tombs, in: P. Matthiae – F. Pinnock – L. Nigro – N. Marchetti (Ed.), Proceedings of the 6th International Congress on the Archaeology of the Ancient Near East, May, 5th-10th 2008, “Sapienza” – Università di Roma. Harrassowitz, Wiesbaden 2010, Vol. 1, 913–923.
  • Barbara Feller, Seal Images and Social Status: Sealings on Middle Assyrian Tablets from Ashur, in: P. Matthiae – F. Pinnock – L. Nigro – N. Marchetti (Ed.), Proceedings of the 6th International Congress on the Archaeology of the Ancient Near East, May, 5th-10th 2008, “Sapienza” – Università di Roma. Harrassowitz, Wiesbaden 2010, Vol. 1, 721-729.
  • Friedhelm Pedde, The Assur Project: The Middle and Neo-Assyrian Graves and Tombs, in: R. Matthews – J. Curtis (Ed.), Proceedings of the 7th International Congress on the Archaeology of the Ancient Near East, London 2010. Harrassowitz, Wiesbaden 2012, Vol. 1, 93-108.
  • Friedhelm Pedde, The Assyrian heartland, in: D.T. Potts (Ed.), A Companion to the Archaeology of the Ancient Near East. Wiley-Blackwell, Chichester 2012, Vol. II, 851-866.

வெளி இணைப்புகள்

கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
அசூர், பண்டைய நகரம் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
In the Historical Center of Mardin

தொடங்கி $0

Büyük Mardin Oteli

தொடங்கி $40

Shmayaa Hotel

தொடங்கி $96

Dara Konag?

தொடங்கி $25

Mardius Tarihi Konak

தொடங்கி $209

Artuklu Kervansarayi

தொடங்கி $19

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நிம்ருத்

நிம்ருத் (Nimrud) (nɪmˈruːd; அரபு மொழி: النمرود) தற்கால ஈரா

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mar Behnam Monastery

Monastery of the Martyrs Saint Behnam and his Sister Sarah (syr.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nuzi

Nuzi (or Nuzu; Akkadian Gasur; modern Yorghan Tepe, Iraq) was an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dair Mar Elia

Dair Mar Elia (syr. ܕܝܪܐ ܕܡܪܝ ܐܝܠܝܐ, Arabic: دير مار إيليا) (kno

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நினிவே

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mashki Gate

Mashki Gate are one of the gates of an ancient Nineveh city in Iraq.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நினிவே

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hatra

Hatra (Arabic: الحضر‎ al-Ḥaḍr) is an ancient ruined city in the Ninawa

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Hatra

Hatra (Arabic: الحضر‎ al-Ḥaḍr) is an ancient ruined city in the Ninawa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Abu Mena

Abu Mena (also Abu Mina Arabic: أبو مينا‎) was a town, monaster

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

ஒத்த எல்லா இடங்களையும் காண்க