சாம்பசி ஆறு

சாம்பசி ஆறு ஆப்பிரிக்காவின் நான்காவது பெரிய ஆறு. இதுவே ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் பெரிய ஆறும் ஆகும். இதன் வடிநிலத்தின் பரப்பு 1,390,000 சதுர கிலோமீட்டர்கள். இதன் நீளம் 3,540 கி.மீ. சாம்பியாவில் தொடங்கும் இந்த ஆறு அங்கோலா, நமீபியா, போத்சுவானா, சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக் ஆகிய நாடுகளைத் தொட்டு பின்னர் இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது.

மேலும் காண்க

இந்த ஆற்றின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலம் விக்டோரியா அருவி. சவுமா அருவி, இங்கோனை அருவி ஆகியன மற்ற முக்கிய அருவிகள். இவ் ஆற்றில் இரண்டு பெரிய நீர்மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை: கரிபா அணை (இது சாம்பியா, சிம்பாப்வே நாடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது), ககோரா பாசா அணை (இது மொசாம்பிக், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது). மேலும் விக்டோரியா அருவியிலும் சிறிய நீர்மின் நிலையம் ஒன்றுள்ளது.

மேற்கோள்கள்

பகுப்பு: ஆப்பிரிக்க ஆறுகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
சாம்பசி ஆறு க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Golden Peacock Resort Hotel

தொடங்கி $227

Anantara Bazaruto Island Resort and Spa

தொடங்கி $1142

Rio Azul Lodge

தொடங்கி $5000

Pestana Bazaruto

தொடங்கி $222

Hotel Tivoli Beira

தொடங்கி $85

Vip Inn Beira

தொடங்கி $73

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dona Ana Bridge

The Dona Ana Bridge spans the lower Zambezi River between the towns of

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Canals of Amsterdam

Amsterdam, capital of the Netherlands, has more than one hundred

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Donaukanal

The Donaukanal ('Danube Canal') is a former arm of the river Danube,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fontanka River (Фонтанка)

Fontanka River (Фонтанка) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Rivers

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
River Cam

The River Cam is a tributary of the River Great Ouse in the east of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Griboyedov Canal

The Griboyedov Canal or Kanal Griboyedova (Russian: кана́л Гриб

ஒத்த எல்லா இடங்களையும் காண்க