சார்மினார்

சார்மினார் (Charminar) 1591-ல் கட்டப்பட்டது. இது இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஹைதிராபாத்தில் அமைந்துள்ளது. இது ஒரு பள்ளிவாசல் ஆகும். இது ஹைதிராபாத்தின் சிறப்பான கட்டிடங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இது முசி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. உருது வார்த்தையான (சார்= நான்கு, மினார்= கோபுரம்) நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என வழங்கப்படுகிறது. தற்போது இது இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

வரலாறு

சார்மினார் 1591ஆம் ஆண்டு, பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு, முகம்மது குலி குப் ஷா என்பவரால் கட்டப்பட்டது. சார்மினாரை மையமாக வைத்தே பழமையான நகரமான ஐதராபாத் உருவாக்கப்பட்டது.

வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்

முகம்மது குலி குதுப் ஷா என்பவர் இதன் கட்டுமானத்திற்காக அடிக்கல் நாட்டினார். குதுப் ஷாவின் முதன்மை அமைச்சராய் இருந்த மிர் மொமின் அஸ்டாரபடி (Mir Momin Astarabadi) இதன் வடிவமைப்பிலும் ஹைதிராபாத் நகர வடிவமைப்பிலும் முக்கிய பங்காற்றினார்.. பெர்சியாவிலிருந்தும் கட்டிடக்கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். எனவே இது இந்திய இஸ்லாமிய பாணி கட்டிட வகையில் காணப்படுகிறது. சார்மிரானது துறைமுக நகரான மசூலிப்பட்டினத்தையும், கோல்கொண்டாவையும் இணைக்கும் சாலையில் கட்டப்பட்டது.

வடிவம்

இது இஸ்லாமிய பாணியில் அமைந்த கட்டிடம். சதுர வடிவமானது . ஒவ்வொரு பக்கமும் 20 மீட்டர் நீளமுடையது.நான்கு புறமும் உள்ள வாசல்கள் உயர்ந்த வளைவுகளைக் கொண்டது. இவை இதைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளைப் பார்த்து இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.இது கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டது.சார்மினாரிலிருந்து கோல்கொண்டா கோட்டைக்கு ஒரு சுரங்கப்பாதையும் உண்டு.

தாக்கம்

2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் வாழும் ஹைதிராபாத் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அருகே பகதூராபத் எனும் இடத்தில் இதைப்போல் சிறிய அளவில் ஒரு சார்மினாரைக் கட்டினர்.

சர்ச்சை

பாக்யலெக்ஷ்மி கோவிலின் மேல் தான் சார்மினார் கட்டப்பட்டது என்று ஒரு சர்ச்சை உண்டு. ஆனால் அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என 'தி இந்து' நாளிதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Aidu F
13 February 2016
Beautiful solitary architecture in the busy area.Worth a visit though may be best to go early in the morning.Surrounded by the Laad Bazaar,shopping for dazzling bangles,fabric etc can be done after.
pickiest angel
24 September 2014
Mosque is Breathtakingly beautiful at night. Haggling is definitely advisable to do with vendors.Bring loose money for easy transaction. You can find almost everything in affordable price
Pradeep Javedar
24 August 2014
The ancients will never fail to amaze you with their largesse and eye for beauty. Do walk a bit and see the masjid nearby and get an unique perspective on the Charminar while gazing at its reflection.
Bruna Cruz
17 January 2016
Hyderabad postcard, must to visit and shopping pearls. Great historical place, good view, architecture with many details, but not much good maintenance. Just take care, stair is slippery.
Peter de Jong
1 September 2019
My colleagues insisted that I should have tea and biscuits near the 16th century Charminar Mosque at the end of our working day in Hyderabad - they were right. Wonderful place. ????☀️
Abhijit Pattanayak
6 July 2013
1.place just to visit so tht u can say,you have been to hyderabad 2.Use public transport. Always available from Koti/Abids/MehdiP 3.visit during 9am to 5pm, so that u can go up the minar.
Large Family Rooms for Mini function and Traveller

தொடங்கி $6

Hotel Arastu - A Budget Hotel

தொடங்கி $24

OYO 9795 Aflah Lodge

தொடங்கி $16

Hotel New White House

தொடங்கி $23

Hotel Celestee Grand

தொடங்கி $10

OYO 2840 Kanha Grand

தொடங்கி $25

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மஸ்ஜிதுல் ஹராம்

புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் (Al-Mas

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சௌமகல்லா அரண்மனை

சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆச

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Purani Haveli

Purani Haveli is a palace located in Hyderabad, India. It was the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பாலாக்ணுமா அரண்மனை

பாலாக்ணுமா அரண்மனை ஹைதராபாத்திலுள்ள (தெலுங்கானா) அழக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கோல்கொண்டா

கோல்கொண்டா அல்லது கோல்கண்டா (Golconda, Golkonda)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
குடியரசுத் தலைவர் நிலையம்

குடியரசுத் தலைவர் நிலையம் என்பது இந்தியக் குடியரச

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பீதர் கோட்டை

பீதர் கோட்டை (Bidar Fort, கன்னடம்: ಬೀದರ್ ಕೋಟೆ), இந்தியாவின் கர்நாடக மா

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
நாகார்ஜுனகொண்டா

நாகார்ஜுனகொண்டா (Nagarjunakonda) (நாகார்ஜுன மலை எனப் பொருள்) இ

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yeşil Mosque

Yeşil Mosque (Turkish: Yeşil Cami, 'Green Mosque'), also known as M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Masjid Sultan

Masjid Sultan (Malay for Sultan Mosque; Шаблон:Zh-sp) is located at Mu

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nagore Durgha

The Nagore Durgha is a shrine in Singapore built by the Muslims of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shah-Abdol-Azim shrine

The Shāh Abdol Azīm Shrine (Persian: شاه عبد العظيم), located in Re

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Masjid Jamae

Masjid Jamae (Masjid means 'mosque' in Arab; Chinese: 詹美回教堂) is one of

ஒத்த எல்லா இடங்களையும் காண்க