சிட்னி துறைமுகப் பாலம்

</span>
சிட்னி துறைமுகப் பாலம்
Sydney Harbour Bridge
சிட்னி துறைமுகப் பாலம்
Sydney Harbour Bridge
அதிகாரபூர்வ பெயர் சிட்னி துறைமுகப் பாலம்
வாகன வகை/வழிகள் தொடருந்து, தானுந்து, பாதசாரிகள், ஈருருளிகள்
கடப்பது ஜாக்சன் துறைமுகம்
வடிவமைப்பு வளைவுப் பாலம்
அதிகூடிய தாவகலம் 503 மீ (1,650 அடி)
மொத்த நீளம் 1149 மீ (3,770 அடி)
அகலம் 49 மீ (161 அடி)
உயரம் 139 மீ (456 அடி}
கீழ்மட்டம் 49 மீட்டர்கள் (161 அடி) நடுப்பாகத்தில்
திறக்கப்பட்ட நாள் மார்ச் 19, 1932

சிட்னி துறைமுகத்தின் தோற்றம் பாலத்தின் கட்டுமானத்திற்கு 6,000,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டன. சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) என்பது சிட்னி துறைமுகத்தின் குறுக்கே அமைந்துள்ள உருக்கினாலான வளைவுப் பாலம் (arch bridge) ஆகும். இது தொடருந்து, தானுந்து, நடைபாதை மற்றும் ஈருருளி வழிகள் மூலம் சிட்னி மத்திய வர்த்தகப் பகுதியையும் (CBD), வடக்கு சிட்னியையும் இணைக்கும் போக்குவரத்து பாலமாக விளங்குகின்றது. சிட்னி பாலமும் இதன் அருகே அமைந்திருக்கும் ஓப்பரா மாளிகையும் சிட்னிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் பெருமையைத் தரக்கூடிய சின்னங்களாகும். இந்த மேம்பாலத்தின் வளைந்த தோற்றம் காரணமாக உள்ளூர் மக்களால் இது "கோர்ட்டுக் கொழுவி" (Coathanger) என்று அழைக்கப்படுகின்றது..

1967 ஆம் ஆண்டு வரை இதுவே சிட்னியின் மிகப்பெரும் கட்டமைப்பாக இருந்தது. கின்னஸ் உலக சாதனைகளின் படி இப்பாலமே உலகின் மிக அகலமான பாலமாகும். அத்துடன் உருக்கினாலான மிக உயரமான பாலமும் ஆகும். இதன் அதி உயர் புள்ளி பாலத்தில் இருந்து 134 மீட்டர்கள் (429.6 அடி) ஆகும். இது உலகின் நான்காவது நீளமான வளைவுப் பாலமாகும்.

வரலாறு

1815 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிறீன்வே என்பவரால் திட்டமிடப்பட்டு சிட்னி துறைமுகத்தின் வட, தென்முனைகளுக்கான தொடுப்பாக இது கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 1900 ஆம் ஆண்டு வரை வரைபட மாதிரிகளுக்காகக் காலம் செலவழிந்தது. பின்னர் முதலாம் உலகப் போரைத் தொடந்து பொதுவான ஒரு நிர்மாண மாதிரிப்படத்தை "ஜே. பிறாட்ஃபீல்ட்" என்பவரின் தலைமையில் நிபுணர்கள் குழு தயாரித்தனர். அதனைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் இதை நிர்மாணிப்பதற்கான கேள்விப் பத்திரங்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசினால் கோரப்பட்டு 1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து மிடில்ஸ்பரோவைச் சேர்ந்த "டோர்மன் லோங் அன் கோ" என்ற நிறுவனத்திடம் இதன் கட்டுமானப் பணிகள் ஒப்படைக்கப்பட்டது.

1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் 1400 தொழிலாளர்களுடன் 8 ஆண்டுகள் காலத்தில் 4.2 மில்லியன் பவுண்ட் செலவில் பாலம் நிர்மாணிக்கப்பட்டது. 6 மில்லியன் ஆணிகளும் 53000 தொன் உருக்கும் இதற்குப் பயன்படுத்தப்பட்டன. 1932 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் "ஜோன் லாங்" இப்பாலத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். தற்போது 8 வாகனச் சாலைகள் 2 தொடருந்தூ தடங்கள் கொண்டு அமைந்திருக்கின்றன. ஆரம்பத்தில் ட்ராம் வண்டிக்கான வழித்தடமொன்றும் இருந்தது. 1950 டிராம் சேவை நிறுத்தப்பட்டது.

வெளி இணைப்புகள்

பகுப்பு:சிட்னி பகுப்பு:நியூ சவுத் வேல்ஸ் பகுப்பு:ஆஸ்திரேலியா பகுப்பு:பாலங்கள்

cs:Harbour Bridge da:Sydney Harbour Bridge de:Sydney Harbour Bridge en:Sydney Harbour Bridge es:Puente del puerto de Sídney fa:پل بندرگاه سیدنی fi:Sydney Harbour Bridge fr:Harbour Bridge he:גשר נמל סידני id:Jembatan Sydney Harbour is:Sydneyhafnar-brúin it:Sydney Harbour Bridge ja:ハーバーブリッジ ko:시드니 하버 브리지 lt:Sidnėjaus uosto tiltas mk:Сиднејски пристанишен мост ml:സിഡ്നി ഹാര്‍ബര്‍ പാലം nl:Sydney Harbour Bridge no:Sydney Harbour Bridge pl:Sydney Harbour Bridge pt:Ponte da Baía de Sydney ru:Харбор-Бридж (Сидней) simple:Sydney Harbour Bridge sk:Sydneyský prístavný most sl:Sydneyjski pristaniški most sr:Сиднејски мост sv:Sydney Harbour Bridge sw:Daraja la Bandari ya Sydney th:สะพานซิดนีย์ฮาร์เบอร์ uk:Харбор-Брідж (Сідней) vi:Cầu cảng Sydney zh:雪梨港灣大橋

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Epicurean ????dventures
Many ways 2 appreciate d bridge up close. U can also get a unique perspective of Sydney cityscape from here. If u hv time 2 spare, it's worth exploring.
Jessica
8 January 2017
You don't have to pay 200 Dollars for the view. Just walk over to Kirribilli! It's a 25 minute stroll and free. Start from Cumberland St at The Rocks. There's a stair with a sign that leads you up.
Simon Crerar
10 October 2013
Australia's greatest engineering marvel, the Bridge radically changed Sydney's geography and remains the city's most vital artery. Stunning from every angle, but don't miss seeing underneath
Mike Bayard, S.J.
21 January 2013
From November 2012 to February 2013, I spent a fair bit of time in Sydney. I walked the Harbor Bridge everyday! Never got tired of the view. Don't take it for granted!
ELS Universal English College
Walk over the top of the bridge (Bridge Climb is $198 - $228 depending on the climb and time of year) or take the footpath across the bridge. Either way, this is a must if you are visiting Sydney.
John Smith
8 March 2011
Stop at the fish n chips shop at kirribili for a cup of coffee, walk across the bridge, and take some time to visit the viewing point at the south pylon. It's just as epic as the Bridge Climb itself.
The Westin Sydney

தொடங்கி $288

Grace Hotel

தொடங்கி $262

Adina Serviced Apartments Sydney Martin Place

தொடங்கி $143

Centrally Locate with City Skyline views - A2502

தொடங்கி $0

Light Filled Sydney Central Apartment - A2504

தொடங்கி $0

Spacious Apartment in the Heart of the CBD -A1803

தொடங்கி $0

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kirribillii Lookout

Kirribillii Lookout சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Luna Park Sydney

Luna Park Sydney (originally Luna Park Milsons Point, also known as

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Church by the Bridge

Church by the Bridge is an Anglican Church on Sydney's Lower North

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிட்னி ஒப்பேரா மாளிகை

சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House) ஆஸ்திரேலியாவின் நியூ சவு

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Museum of Contemporary Art Australia

The Museum of Contemporary Art Australia (abbreviated MCA), located in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Fort Denison

Fort Denison is a former penal site and defensive facility occupying a

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Royal Botanic Gardens, Sydney

The Royal Botanic Gardens in Sydney, Australia, are the most central

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
AWA Tower

The AWA Tower is an office and communications complex in Sydney, in

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Severan Bridge

The Severan Bridge (Chabinas Bridge or Cendere Bridge, Turkish:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castelvecchio Bridge

The Castelvecchio Bridge (Italian: Ponte di Castelvecchio) or Skaliger

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Pont Neuf

The Pont Neuf (French for 'New Bridge') is the oldest standing bridge

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Luzhniki Metro Bridge

Luzhniki Metro Bridge (Russian: Лужнецкий метромос

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bayonne Bridge

The Bayonne Bridge is the fourth longest steel arch bridge in the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க