சவ்வாதோர், பாகையா

சவ்வாதோர் (காப்பாளர், உள்ளூர் வழக்கில் Salvador da Bahia, பிரேசிலிய போர்த்துக்கீசம்: [sawvaˈdoʁ (da baˈi.a)] (ஐரோப்பிய போர்த்துகேயத்தில் உச்சரிப்பு: சால்வடோர் IPA: [saɫvɐˈdoɾ (ðɐ bɐˈi.ɐ)]); வரலாற்றில்: São Salvador da Bahia de Todos os Santos, தமிழில்: "அனைத்துப் புனிதர்களின் விரிகுடாவை காப்பாற்றும் புனித காப்பாளரின் நகரம்") பிரேசிலின் வடகிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரமும் பாகையா மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.

இங்கு நடக்கும் எண்ணிக்கையில்லா வெளிப்புற விருந்துகளாலும் தெரு விழாக்களினாலும் (கார்னிவல்) சவ்வாதோர் பிரேசிலின் மனமகிழ்வுத் தலைநகரம் என்று அறியப்படுகிறது. குடியேற்றக்கால பிரேசிலின் தலைநகரமாக விளங்கிய சவ்வாதோர் அமெரிக்காக்களிலேயே மிகவும் பழைமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெரும்பான்மையான நேரங்களில் இது பாகையா, என்றே அறியப்பட்டிருந்தது; மத்திய இருபதாம் நூற்றாண்டு வரை அவ்வாறே நிலப்படங்களிலும் நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேசிலில் இதே பெயரிலுள்ள மற்ற நகரங்களிலிருந்து பிரித்துக் காட்டவே சவ்வாதோர் டா பாகையா எனப்பட்டது. பிரேசிலில் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோவை அடுத்து மூன்றாவது மிகுந்த மக்கள் வாழும் நகரமாக சவ்வாதோர் விளங்குகிறது. 3.5 மில்லியன் மக்கள்தொகையுடன் நகரின் பெருநகர் பகுதி பிரேசிலின் கூடிய மக்கள்தொகை உடைய ஊரகப்பகுதிகளில் ஏழாவதாக உள்ளது.

உணவு, இசை மற்றும் கட்டிட வடிவமைப்பிற்காக இந்த நகரம் பெயர் பெற்றது. பிரேசிலின் வடகிழக்குப் பகுதியிலேயே மிகவும் செல்வச்செழிப்பு மிக்கதாக இதன் பெருநகர் பகுதி விளங்குகிறது. ஆபிரிக்கத் தாக்கத்தினால் சவ்வாதோர் பிரேசிலின் ஆபிரிக்க-பிரேசிலியப் பண்பாட்டு மையமாக உள்ளது. சவ்வாதோரின் வரலாற்று மையமான, பெலோரின்ஹோ போர்த்துக்கேய குடியேற்ற கட்டிட வடிவமைப்பிற்கு பெயர்பெற்றது; இங்கு 17வது நூற்றாண்டிலிருந்து 19வது நூற்றாண்டு வரையிலான வரலாற்றுச் சின்னங்களைக் காணலாம். 1985இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெலோரின்ஹோவை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

Salஅத்திலாந்திக் பெருங்கடலிலிருந்து டோடெசு ஓசு சான்டோசு விரிகுடாவை பிரிக்கும் ஏறத்தாழ முக்கோண வடிவிலான சிறு மூவலந்தீவில் சவ்வாதோர் அமைந்துள்ளது. புனிதர் அனைவர் பெருவிழாவன்று கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த விரிகுடாவிற்கு அப்பெயரே சூட்டப்பட்டுள்ளது. சவ்வாதோர் ஓர் இயற்கைத் துறைமுகம் ஆகும்.

இந்த நகரத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாக நகரம் இரு உயரநிலைகளில் உள்ளது. மேல் நகரம் எனப்படும் Cidade Alta ("பிற நகரம்") கீழ் நகரம் எனப்படும் Cidade Baixa பகுதியிலிருந்து ஏறத்தாழ 85 m (279 ft) உயரத்தில், உள்ளது. நகரத்தின் தேவாலயமும் பெரும்பாலான நிர்வாக கட்டிடங்களும் உயரமான நிலப்பகுதியில் அமைந்துள்ளன. பிரேசிலில் கட்டப்பட்ட அத்தகைய முதல் வசதி, எலெவேடர் லாசெர்டா எனப்படும் உயர்த்தி 1873 முதல் இவ்விருபகுதிகளையும் இணைக்கின்றது.

2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாக சவ்வாதோர் விளங்குகிறது. கூடுதலாக, 2013 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Gato Monge
14 July 2013
HISTORIC CENTRE OF SALVADOR DE BAHIA As the first capital of Brazil, from 1549 to 1763, Salvador de Bahia witnessed the blending of European, African and Amerindian cultures.
Gato Monge
14 July 2013
HISTORIC CENTRE OF SALVADOR DE BAHIA - World Heritage UNESCO As the first capital of Brazil, from 1549 to 1763, Salvador de Bahia witnessed the blending of European, African and Amerindian cultures.
Josemar Oliveira
8 November 2017
BORAAAA BAHEA MINHAAAAA POHHHHAAAAAAA
Josemar Oliveira
8 November 2017
FATALLITYYY
Fernando Rocha
3 May 2013
add ai no face https://www.facebook.com/fernandicoo?ref=tn_tn
Marília ⠀⠀
9 September 2014
I'm back!!
Hotel Casa do Amarelindo

தொடங்கி $94

Hotel Pelourinho

தொடங்கி $24

Pousada Meson

தொடங்கி $19

Pousada Solar dos Romanos

தொடங்கி $25

Irawo Hotel

தொடங்கி $31

Hotel Sobrado 25

தொடங்கி $9

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Faro de la Barra

Mnara wa taa wa Barra ni mnara wa taa wa pili kujengwa huko Barra. Wa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Praia de Amaralina

A praia de Amaralina está situada no bairro da Amaralina, na capital

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Farol de Itapuã

O farol de Itapuã ou farol da Ponta de Itapuã é um farol em Sa

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Deputado Luís Eduardo Magalhães International Airport

Salvador-Deputado Luís Eduardo Magalhães International Airport (

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bath, Somerset

Bath is a city in the ceremonial county of Somerset in the south west

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Morelia

Morelia is the capital of the Mexican state of Michoacán. The city

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Historic Villages of Shirakawa-gō and Gokayama

The Historic Villages of Shirakawa-gō and Gokayama are one of Japan's

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
புவெப்லா (நகரம்)

புவெப்லா (Puebla, எசுப்பானிய ஒலிப்பு: [ˈpweβla]), முறையாக இ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Vigan

Vigan (Ilokano: Siudad ti Vigan; Tagalog: Lungsod ng Vigan; Local

ஒத்த எல்லா இடங்களையும் காண்க