மேற்கு ஏரி

மேற்கு ஏரி (West Lake; சீனம்: , Xī Hú) என்பது கிழக்கு சீனவின் கங்சூவிலுள்ள நன்னீர் ஏரி ஆகும். இது மூன்று ஆற்றிடைப் பாதைகளினால் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் பல கோயில்களும் கோபுரங்களும் தோட்டங்களும் செயற்கைத் தீவுகளும் காணப்படுகின்றன.

மேற்கு ஏரி அதனுடைய இயற்கை அழகு, வரலாற்றுப் பழமை என்பவற்றால் சீன வரலாற்றில் புலவர்கள், ஓவியர்கள் ஆகியோரின் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும், சீனத் தோட்ட வடிவமைப்பாளர்களின் உணர்வின் முக்கிய மூலமாகவும் இது இருந்துள்ளது.

இது ஒரு உலகப் பாரம்பரியக் களம் என 2011 இல் அறிவிக்கப்பட்டு, "பல நூற்றாண்டுகளாக சீனாவில் மட்டுமல்லாது சப்பானிலும் கொரியாவிலும் தோட்ட வடிவமைப்பில் செல்வாக்குச் செலுத்தியது" எனவும் "மனிதனுக்கும் இயற்கைக்குமிடையில் கருத்தியல் உருகுதலின்" பிரதிபலிப்பு எனவும் விபரிக்கப்பட்டது.

வரலாறு

ஆரம்பப் பதிவுகள் மேற்கு ஏரியின் பெயர் "கியன்டாங் ஏரி" அல்லது "வு வன ஏரி" என்று இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. கான் நூல் "கியன்டாங் மேற்கு ஆளுனருடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், வு வன மலை ("வுலின்சன்") வு வன ஏரியின் மூலம் எனவும், கிழக்காக ஒடிக் கடலில் கலக்கும் இது 830 லி (தேராயமாக, 350 km or 220 mi) அளவுள்ளதாகக் குறிப்பிடுகிறது.

இதன் ஏனைய பெயர்களாக "கியன்டாங் ஆறு", "கியன்டாங் வாவி", "மிங்செங் ஏரி", "ஜினியு ஏரி", "சிகான் ஏரி", "சாங் ஏரி", "லியான்யன் ஏரி", "பங்செங் குளம்", "சிசி ஏரி", "கொசி ஏரி", "சிலிங் ஏரி", "மெய்ரென் ஏரி", "சியான்சி ஏரி", "மிங்யு ஏரி" ஆகியன உள்ளன. ஆனாலும் இரு பெயர்கள் மாத்திரம் பரவலாக வரலாற்றிலும், வரலாற்று ஆவணப் பதிவுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கங்சூ "கியன்டாங்" என அழைக்கப்பட்டதால் "கியன்டாங் ஆறு" என்ற பெயரும், நகரத்தின் மேற்கில் இது அமைந்துள்ளதால் மேற்கு ஏரி என்ற பெயரும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்களாகும். மேற்கு ஏரி என்ற பெயர் முதலில் இரு கவிதைகளில் காணப்பட்டது. தென் சொங் அரசமரபு காலம் முதல் "மேற்கு ஏரி" என்ற பதம் பல கவிதைகளிலும் அறிஞர்களின் கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்ட போது "கியன்டாங் ஆறு" என்ற பதம் மெதுவாக கைவிடப்பட்டது. முதல் முறையாக அலுவலன ஆவணத்தில் சூசி என்ற அரசியல் வல்லுனரால் பயன்படுத்தப்பட்டது.

சூழலியல்

தாவரம்

மேற்கு ஏரி ஏராளமான இயற்கை, கலாச்சார வளங்களை மாத்திரம் கொண்டிராமல், அது பல்வேறு தாவர வளங்களையும் வழங்குகிறது. ஆண்டு முழுவதும், எல்லா வகையான பூக்களையும் தாவரங்களையும் மேற்கு ஏரியிலும் அதைச் சுற்றியுள்ள மலைகளிலும் உருவாக்குகிறது. இதன் மூலம் நகரின் சுற்றுச்சூழல் தரம் அதிகரிப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது.

குழிப்பேரி மலர்தல்: அதிகளவில் குழிப்பேரி "வில்லோ" மரங்கள் ஏரிக்கரையில் நடப்பட்டுள்ளன. ஒரு வில்லோ மரத்துடன் ஒரு குழிப்பேரி மரம் என்ற அளவில் சேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பிற தோட்டக்கலை தாவரங்களான மாக்னோலியா, சேலா போன்றனவும் அங்குள்ளன. அப்பகுதியில் குழிப்பேரி பூக்கும் காலமாக வழக்கமாக ஏப்ரல் நடுப்பகுதி முதல் பெப்ரவரி இறுதியில் வரை உள்ளது.

தாமரை: இப்பகுதியிலுள்ள சில இடங்களுக்கு தாமரையின் பெயர்கள் இடப்பட்டுள்ளது. எ.கா: தாமரைத் தடாகம், தாரை ஒழுங்கை. பாரம்பரியமாக அங்கு "தாமரை அணிச்சல்" என்ற உணவு உள்ளது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட தாமரையின் எச்சங்கள் குறைந்தது தாங் அரசமரபுக்கு முன் தாமரை பயிரிடப்பட்டுள்ளது எனக் காட்டுகின்றன. சொங் அரசமரபுக் கவிதை ஒன்றும் தாமரை பற்றிக் குறிப்பிட்டுள்ளமையும் தாமரை மேற்கு ஏரியில் தாமரைக்கு அதிக மதிப்பிருந்நது என்பதைக் காட்டுகிறது. தற்போது 14 வகை தாமரைகள் 130 சீன ஏக்கர் பகுதியில் பயிரிடப்படுகிறது. புள்ளிவிபரத்தின்படி, மேற்கு ஏரித் தாமரைகள் சூன் ஆரம்பத்தில் பூக்கத் தொடங்கி சூன் இறுதியில் உச்ச மலர்தலை அடைகியறது. இது ஆகத்து இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கம் வரையும் செல்வதுண்டு.

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Dave Mc
3 September 2018
If you live in Shanghai, West Lake is one of the weekend getaways that you have to become familiar with. Spend the day, ride a bike around the lake without any plan at all. ????
Alfonso Castillo
28 July 2013
True beauty not known by international tourist in my opinion. It's amazing to see the diversity of places all over the shores of the lake: restaurants, hotels, jogging paths. Don't come in summer: 41°
MES
13 July 2013
Magnificent! West Lake has influenced poets and painters throughout the ages for its natural beauty and historical relics. It was made a UNESCO World Heritage Site in 2011
Dave Mc
3 September 2018
Really a wonderful place to get out of the hustle & bustle of the city and take a soothing walk with your significant other. ????‍❤️‍????
Christine Ha
2 May 2017
UNESCO world heritage site. Get Birdseye view at pagoda top. Take rowboat ride to islands. Eat pan-fried soup dumplings at nearby Yaobude Gaozu Shengjian ????
Nam Nắn Nót
24 November 2016
U can hire 2 kind of boat(2-4people) to hangout around West Lake,Boat A 150rmb/1hours,Boat B 180rmb/hours.
HaiWaiHai Crown Hotel

தொடங்கி $110

Zhejiang Xiangyuan Hotel

தொடங்கி $45

Holiday Inn Express Hangzhou Grand Canal

தொடங்கி $40

Hangzhou Haiwaihai Communication Hotel

தொடங்கி $77

Hangzhou Weizhong Apartment

தொடங்கி $44

7Days Premium Hangzhou West Lake Cultural Square Subway Station

தொடங்கி $26

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Leifeng Pagoda

Leifeng Pagoda (traditional Chinese: 雷峰塔; pinyin: Léi Fēng Tǎ) is

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Zhejiang Provincial Museum

The Zhejiang Provincial Museum is a major museum of Chinese art

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Yue Fei Temple

The Yue Fei Temple or commonly known in Chinese as Yuewang Temple

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Baochu Pagoda

Baochu Pagoda (simplified Chinese: 保俶塔; pinyin: bǎochùtǎ) is a pagod

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lingyin Temple

Lingyin Temple (simplified Chinese: 灵隐寺; traditional Chinese: 靈隱寺;

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Liuhe Pagoda

Liuhe Pagoda (Шаблон:Zh-sp), literally Six Harmonies Pagoda or Six H

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சீனப் பெரும் கால்வாய்

சீனப் பெரும் கால்வாய் (Grand Canal) அல்லது பெய்ஜிங்-கான்சு பெருங்க

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Xixi National Wetland Park

Xixi National Wetland Park (Chinese: 西溪国家湿地公园) is a national wetlan

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பைக்கால் ஏரி

பைக்கால் ஏரி உருசியாவில் (ரஷ்யாவில்) உள்ள நன்னீர்ப் பேரேரி (மிகப்பெர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Oeschinen Lake

Oeschinen Lake (German: Oeschinensee) is a lake in the Bernese

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Neusiedl

Lake Neusiedl (Deutsch. Neusiedlersee; magyar. Fertő tó; hrvatski. N

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Srebarna Nature Reserve

The Srebarna Nature Reserve (Природен резерват Сребърна, Priro

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Kurile Lake

Kurile Lake (русский. Курильское озеро) is a large caldera contain

ஒத்த எல்லா இடங்களையும் காண்க