எல்பிரஸ் மலை

எல்பிரஸ் மலை (Mount Elbrus; உருசிய மொழி: Эльбру́с, tr. El'brus; IPA: [ɪlʲˈbrus]; காரச்சேபால்கர் மொழி: Минги тау, Min̡i taw, IPA: ]( listen)) என்பது சியார்சியா எல்லைக்கு அருகில், உருசியாவின் கபர்தினோ-பல்கரீயா, கராச்சாய்-செர்கேசியாவில் உள்ள மேற்கு காக்கசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை ஆகும். எல்பிரஸ் மலையின் சிகரம் உருசியாவிலும் ஐரோப்பியாவிலும் காக்கேசியாவிலும் உள்ள மலைகளில் உயரமானதும், உலகில் பத்தாவது உயர்வானதும் ஆகும்.

மேலும் காண்க

எல்பிரஸ் இரு உச்சிகளைக் கொண்டுள்ளது. அவை இரண்டும் செயற்ற எரிமலைகளாகவுள்ளன. சற்று உயரமான மேற்கு உச்சி 5,642 மீற்றர்கள் (18,510 ft) உயரத்திலும் கிழக்கு உச்சி 5,621 மீற்றர்கள் (18,442 ft) உயரத்திலும் அமைந்துள்ளன. தாழ்வான கிழக்கு உச்சியை 10 சூலை 1829 அன்று கிலார் கச்ரோ அடைந்தார். இதனை உருசியப் பேரரசின் அறிவியல் நோக்க வழிகாட்டலுக்கான நிகழ்த்தப்பட்டது. உயரமான உச்சியை (கிட்டத்தட்ட 20 m; 66 ft) 1874 இல் ஆங்கிலேயர்களான எப். கிராபோட்டின் வழிநடத்தலில் பிரட்ரிக் காட்னர், கோராஸ் வோக்கர் ஆகியோருடன் சுவிட்சர்லாந்து வழிகாட்டி பீட்டர் நோபுல ஆகியோர் அடைந்தனர்.

ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் அமைந்துள்ள காக்கசஸ் கண்டங்களுக்கிடையேயான எல்லை என, பல்வேறு கருத்துகளின் மத்தியில் வரையறுக்கப்படுகிறது. அதன்படி ஐரோப்பாவின் உயரமான மலை என எல்பிரஸ் குறிப்பிடப்படுகிறது.

சொல்லிலக்கணம்

எல்பிரஸ் ˈɛlbrəs எனும் பெயர் அல்போஸ் மலையின் ஒலியிடப்பெயர்வாகும். "அல்போஸ்" எனும் பெயர் ஈரானியப் புராணத்தில் உள்ள "கரா பெரேசயிடி" என்பதிலிருந்து பெறப்பட்டது. கரா பெரேசயிடி என்பது கரா பிர்சயிடி என்பதைப் பிரதிபலிக்கிறது. பிர்சயிடி என்பது பிர்சன்ட்—"உயர்வு" என்பதன் பெயரெச்ச பெண்பால் வடிவமாகும். தற்கால பாரசீக மொழியில் பர்ஸ்/பெராசன்டே (உயரம், நேர்த்தி), போலண்ட் (உயர்வான, உயரமான) எனவும் தற்கால குர்தி மொழியில் "பார்ஸ்" (உயர்வான, உயரமான) எனவும் அழைக்கப்படுகிறது. கரா "கவனி" அல்லது "பாதுகாத்துக் கொள்" எனவும், இந்திய-ஐரோப்பிய மொழிகள் மூலத்திலிருந்து செர்—"காப்பாற்று" எனவும் மொழிபெயர்க்கலாம்.

மத்திய பாரசீகத்தில், கரா பெரேசயிடி என்பது காபோஸ் எனவும், மத்திய பாரசீக அல்போஸ் (வட ஈரானில் உள்ள நீண்ட மலைத்தொடரின் பெயரும்கூட) என்பது எல்பிரஸ் என்னும் பதத்துடன் தொடர்புள்ளது.

பிற பெயர்கள்

  • மிங்கி டாவ் (Mingi Taw) – கராச்சாய்–பலகார் (துருக்கிய மொழிகள்). மிங்கி டாவ் என்பது எல்லையற்ற மலை அல்லது ஆயிரம் மலை எனப் பொருள்படும்.
  • இயால்புசி (Ialbuzi) – (கார்ட்வெலி மொழிகள்)
  • அஸ்கார்டாவ் (Askartaw) – குமிகியான் (துருக்கிய மொழிகள்). பனிமிக்க மலைகள்
  • ஆசாமா (ʔʷaːʂħamaːf) – (அடிகி மொழி)
  • ஆசாக்மா (ʔʷaːɕħamaːxʷ) – (கபார்டியன் மொழி)

புவியியல் அமைப்பு

எல்பிரஸ் பெரும் காக்கசசின் பிரதான தொடரிலிருநது வடக்கே 20 km (12 mi) தூரத்திலும், கிஸ்லோவோட்ஸ்கின் தென்-தென்மேற்கிலிருந்து 65 km (40 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இதன் நிலையான பனிப்படுக்கை 22 பனியாறுகளைக் கொண்டுள்ளது.

எல்பிரஸ் பகுதிகள் நகரும் புவி ஓட்டுப் பகுதியில் அமைந்து, பாறைத்தளங்களின் வெடிப்புடன் தொடர்புபட்டுள்ளது. பாறைக்குழம்பு அமைப்பு இயக்கமற்ற எரிமலையின் ஆழத்தில் அமைந்துள்ளது.

மலைத் தோற்ற வரலாறு

எல்பிரஸ் மலை 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. எரிமலை தற்போது இயக்கமற்றதாகக் கருதப்படுகிறது. கோலோசேன் காலத்தில் இது இயக்கியதான உலக எரிமலைத் திட்டம் தெரிவிக்கிறது. கடைசி எரிமலை வெடிப்பு கி.பி. 50 இல் ஏற்பட்டுள்ளது. மலையில் காணப்படும் சில எரி கற்குழம்புகள் உட்பட்ட எரிமலை வெடிப்புக்கான சான்றுகள் புதியதாகவும் எரிமலை எச்சங்கள் கிட்டத்தட்ட 260 சதுர கிலோமீற்றர்கள் (100 sq mi) அளவுக்குக் காணப்படுகிறது. வடகிழக்கு உச்சிக்கு கீழான 24 கிலோமீற்றர்கள் (15 mi) அளவில் நீண்ட தடம் பரந்துள்ளது. ஏனைய எரிமலைச் செயற்பாடுகளாக புகை வெளிப்படும் துளைச் செயற்பாடுகள், வெந்நீரூற்றுகள் போன்றன உள்ளன. மேற்கு உச்சியில் சுமார் 250 மீற்றர்கள் (820 ft) சுற்றளவிற்கு நன்றாகப் பாதுகாக்கப்பட்ட எரிமலை வாய் உள்ளது.

இவற்றையும் பார்க்க

  • ஏழு கொடுமுடிகள்

வெளி இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Artyom Fedosov
24 July 2014
The highest summit in Europe. Elevation — 5,642 m.
❤️Инна???? Хобта❤️
Потрясающе красивое место!!!! 500 р(с человека) за подъем на канатке!!! Это того стоит????
Яна Быкова
30 June 2015
Утепляйтесь. Даже в июле на 4800 осень дует! Теплые куртки, перчатки, шапки, термобелье. На снегоходе 1000 с человека. Кафе у камина отогреет и тело и душу
Алексей Семенов
Крутое, культовое для всех бордеров место. Утром очередь в новогодний сезон за ски-пас 45 минут. Склон в отсутствие снега весь в камнях - доска убита. Ски-пас полдня 800 рэ, день 1500.
Аленка Савичева
Нереальная красота!это нужно обязательно увидеть своими глазами!)????????слов нет,дух захватывает!только замерзли,как бы тепло мы не были одеты,ноги все равно замерзли(
Вячеслав ♏️
27 February 2015
Небывалая энергетика!!! Открывается отличный вид на Баксанское ущелье!
Apartment on Kollektivnaya

தொடங்கி $0

GK Grand-Hotel

தொடங்கி $69

Pansionat Kuban

தொடங்கி $40

SunResort Jukovskogo 35

தொடங்கி $0

Gonachkhir Hotel

தொடங்கி $22

Guest House Aleks

தொடங்கி $13

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Ushba

Ushba (Georgian: უშბა) is one of the most notable peaks of the Caucasu

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Камень Карчи

Камінь Карчи (карач.-балк. Къарча-Таш ) або Замковий камінь (карач

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Senty Church

Senty Church (Russian: Сентинский храм) is a Byzantine-sty

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Tetnuldi

Tetnuldi (Georgian: თეთნულდი) is a prominent peak in the central par

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dombai-Ulgen

Dombai-Ulgen or Dombay-Ulgen (Karachay: Домбай-Ульген) is a 4,046 m (

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Тебердинский заповедник

Тебердинский заповедник — государственный природный заповедник.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Медовые водопады

Медовые водопады — группа водопадов на реках Аликоновка и Экчи-Баш в

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Dzhangi-Tau

Dzhangi-Tau or Jangi-Tau (Russian: Джанги-Тау) is a summit in the cent

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Çamlıca Hill

Çamlıca Hill (Turkish: Çamlıca Tepesi), aka Big Çamlıca Hill (Turk

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Üetliberg

The Üetliberg (also spelled Uetliberg, pronounced Шаблон:IPA in Zür

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Top of Mt. Takao (高尾山頂)

Top of Mt. Takao (高尾山頂) சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Mounta

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gellért Hill

Gellért Hill (magyar. Gellért-hegy; Deutsch. Blocksberg; Latina. M

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lysá hora

Lysá hora (Czech pronunciation: ]; Polish: Łysa Góra; German: Lys

ஒத்த எல்லா இடங்களையும் காண்க