ஹெர்குலியம்

ஹெர்குலியம் என்னும் நகரம் இத்தாலியின் தென் பகுதி கடற்கரையோரத்தில் அமைந்திருந்த நகரமாகும். இந்த நகரம் மவுண்ட் வசூவியஸ் என்ற எரிமலையின் நிழலில் அமைந்திருந்த பழைய ரோமப் பேரரசில் இணைந்திருந்த நகரமாகும். கி.பி 79ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மவுண்ட் வசூவியஸ் எரிமலை வெடித்துச் சிதறியது. இதில் அதன் அருகிலிருந்த பல இடங்கள் எரிமலைக் குழம்பால் மூடப்பட்டு அழிந்துவிட்டது. இதில் பொம்பெயி நகரம் மற்றும் ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் முக்கியமானவையாகும். தற்போது இந்த நகரம் அகழ்வாராய்வின் மூலம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. உலகில் அழிந்து போன நகரங்களில் ஹெர்குலியம் நகரமும் ஒன்றாகும்.

மவுண்ட் வெசுவியஸ் வெடிப்பில் ஏற்பட்ட அழிவின்போது ஏராளமான மக்களும் விலங்கினங்களும் புகை மூட்டத்தில் மாட்டிக்கொண்டனர். 1738ஆம் ஆண்டுவாக்கில் இந்த நகரம் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் புதையுண்ட மக்கள் மற்றும் விலங்குகள் எலும்புக்கூடுகளாக மாறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எலும்புக்கூடுகள் கல்லாக மாறியிருந்தன. இந்த இடத்தை உலக பாரம்பரிய சின்னமாக அந்த அரசு பாதுகாத்து வருகிறது.

வரலாறு

ஹெர்குலியம் என்ற நகரானது கிரேக்க தொன்மவியல் கணக்கின்படி ஹெர்குலஸ் (இலத்தீன்) என்ற கிரேக்க வீரரின் நினைவாக உருவானதாக கருதப்படுகிறது. இந்த நகரம் நேபிள்ஸ் வளைகுடாவின் அருகில் கிரேக்கப்பகுதியில் அமைந்திருந்தது. 6ஆம் நூற்றாண்டு காலத்தில் இங்கு பல குழுக்களாகப் பழங்குடிமக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பின்னர் 89ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் சமூக போர் (90-88 கி.மு.) காரணமாக இத்தாலியின் வசம் வந்துள்ளது.

இந்த நகரம் கி.பி 79ஆம் நூற்றாண்டுவாக்கில் மவுண்ட் வசூவியஸ் எரிமலையின் வெடிப்பின் காரணமாக 20 மீட்டர்கள் வரை புதையுண்டது. அதன் பின்னர் 1700ஆம் ஆண்டு இளவரசர் டி எல்ஃபெப் (d'Elbeuf's) என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடப்பட்டது.

அமைவிடம்

இந்த நகரம் இத்தாலி நாட்டின் தென் பகுதியில் நேபிள்ஸ் வளைகுடாவிற்க்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது. இப்பகுதி ஒருபுறம் ஏட்ரியாட்டிக் கடலையும், மறுபுறம் திர்ரேனியக் கடலையும் அரணாக கொண்டு அமைந்துள்ள இத்தாலி நாட்டில் உள்ளது.

கி.பி. 79ஆம் ஆண்டின் வெடிப்பு

கி.பி.79ஆம் ஆண்டு 24ஆம் தேதி ஆகஸ்ட் மாதம் வரை மவுண்ட் வெசுவியஸ் எரிமலை 800 ஆண்டுகளாகத் தூங்கிக்கொண்டு இருந்ததால் அது எரிமலை என்று அறியப்படாதிருந்தது.

அகழ்வாய்வு

இந்த ஆராய்ச்சி புவியியல் கழகத்தின் நிதியுதவியின் மூலம் நடந்தது. 1981ஆம் ஆண்டு டாக்டர் கேசுபர் (Giuseppe) வழிக்காட்டலின் மூலம் இத்தாலிய பொதுப்பணி ஊழியர்கள் அந்த இடத்தைத் தோண்டிப்பார்த்தார்கள். அப்போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பதைக் கண்டுபிடித்தர்கள்.

ஆவணப்படங்கள்

வெளி ஆதாரம்

புற இணைப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Chris Montoya
27 December 2015
A great early morning stroll down the early remains (AD 78) of Life frozen after the legendary eruption of Vesuvius. Recommended over Pompeii especially if you are a history buff or art student!
Nicholas
18 January 2017
I had a choice: either visit here or the Pompeii ruins. I chose here, the lesser trodden path. I was happy I did, as the site is smaller and better preserved than the Pompeii ruins. Worth the visit!
Magali M
28 April 2015
It's really worth the trip and your time. Smaller, quieter and more well preserved than Pompei, you should definitely check it out. (Combined ticket with Pompei 20 euros / 11 euros each).
Michael Fuchs
11 December 2019
Partially better preserved than Pompeii which makes it easier to imagine life 2000 years ago. Don't miss Cucuma's bottega and the illustrated price list at the store front.
Vanessa Rueda
15 March 2016
better preserved than Pompey, with a lot of frescoes. The curation behind this project was impeccable. You can see what happened at the time. Very didactic and informative without being so touristic
Andreea Bks
2 October 2015
Amazing ancient city! Must see with a tour guide to understand better or to take the map and the book to read about all the history!
Miglio d'Oro Park Hotel

தொடங்கி $92

Villa Signorini Hotel

தொடங்கி $90

Hotel Ercolano

தொடங்கி $91

Herculaneum

தொடங்கி $0

Ruins B&B

தொடங்கி $121

Golden Mile B&B

தொடங்கி $42

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Palace of Portici

The Royal Palace of Portici (Reggia di Portici or Palazzo Reale di

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
விசுவியசு மலை

விசுவியசு மலை (Mount Vesuvius, பலுக்கல்: vᵻˈsuːviəs; இ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Santa Maria del Carmine (Naples)

Santa Maria del Carmine (Our Lady of Mount Carmel) is a church in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sant'Eligio Maggiore

Sant’Eligio Maggiore is a church in Naples, southern Italy. It is l

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
San Pietro Martire (Naples)

San Pietro Martire (Italian: 'St. Peter, the Martyr') is a church in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castel Nuovo

Castel Nuovo (Italian: 'New Castle'), often called Maschio Angioino,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castel Capuano

Castel Capuano is a castle in Naples, southern Italy. It takes its

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Castel dell'Ovo

Castel dell'Ovo (Italian: 'Egg Castle') is a castle in the Italian

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பொம்பெயி

பொம்பெயி மாநகரமானது இன்றைய இத்தாலியப் பெரும்பகுதியான நே

ஒத்த எல்லா இடங்களையும் காண்க