நியாமுராகிரா மலை

நியாமுராகிரா மலை (Mount Nyamuragira) கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு சீறும் எரிமலை ஆகும். இது கிவு ஆற்றில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

நியாமுராகிரா மலை
Mount Nyamuragira
300px
நியாமுராகிரா (இடது), நியிராகொங்கோ (வலது)
உயரம் 3,058 மீட்டர் (10,033 அடி)
அமைவு கொங்கோ மக்களாட்சிக் குடியரசு
மலைத்தொடர் விருங்கா மலைகள்
ஆள்கூறுகள் 1°24′30″S 29°12′0″E / -1.40833, 29.2அமைவு: 1°24′30″S 29°12′0″E / -1.40833, 29.2
வகை எரிமலை
கடைசி வெடிப்பு ஜனவரி 2, 2010

நியாமுராகிரா மலை (Mount Nyamuragira) கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் விருங்கா மலைத்தொடரில் உள்ள ஒரு சீறும் எரிமலை ஆகும். இது கிவு ஆற்றில் இருந்து 25 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

நியாமுராகிராவில் இருந்து கற்குழம்புகள் கிளம்பி கிவு ஆற்றை அடைகின்றன. ஆப்பிரிக்காவின் சீறும் எரிமலைகளில் இது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. 1880 ஆம் ஆண்டில் இருந்து இது 30 தடவைக்கு மேல் தீக்கக்கி உள்ளது. இதன் உச்சியில் இருந்து மட்டுமல்லாமல், பக்கவாட்டுகளில் இருந்தும் இவ்வெரிமலை தீக்கக்கியுள்ளது. இப்படியாக பல சிறிய எரிமலைகள் உண்டாகி நாட்போக்கில் அழிந்துள்ளன.

இதன் அருகே 13 கிமீ தெற்கேயுள்ள நியுராகொங்கோ என்ற எரிமலை 2002 ஆம் ஆண்டில் தீக்கக்கியதில் கோமா நகர் பலத்த சேதத்துக்குள்ளாகியது.

நியாமுராகிரா எரிமலை 500 கனமீட்டர் கவவளவுடையது, 1500 சதுர கிமீ பரப்பளவு விஸ்தீரணம் கொண்டது.

2010 வெடிப்பு

2010 ஜனவரி 2 அதிகாலையில் இவ்வெரிமலை வெடிப்புக் கண்டு பெருமளவு கற்குழம்புகளைக் கக்கியது<ref>BBC News - DR Congo volcano eruption threatens rare chimpanzees</ref>. அதிலிருது கிளம்பிய எரிமலைக் குழம்புகள் அம்மலையைச் சுற்றியிருந்த விருங்கா தேசியப் பூங்கா வரையில் வந்து வீழ்ந்தன. இதனால் அப்பகுதியில் வாழும் மிக அரிதான சிம்பன்சிகளுக்கு ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பகுப்பு:எரிமலைகள் பகுப்பு:கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள மலைகள் பகுப்பு:கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் உள்ள எரிமலைகள்

cs:Nyamuragira de:Nyamuragira en:Mount Nyamuragira eo:Nyamuragira es:Monte Nyamuragira et:Nyamuragira fi:Nyamuragira fr:Nyamuragira hu:Nyamuragira nl:Nyamuragira no:Nyamuragira pt:Monte Nyamuragira ru:Ньямлагира sk:Nyamuragira

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
நியாமுராகிரா மலை க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Rusina Hotel

தொடங்கி $49

Gorillas Lake Kivu Hotel

தொடங்கி $80

Motel La Corniche Gisenyi

தொடங்கி $55

Stipp Hotel Gisenyi

தொடங்கி $100

Belvedere Hotel

தொடங்கி $85

Lake Kivu Serena Hotel

தொடங்கி $185

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Nyiragongo

Mount Nyiragongo is a stratovolcano in the Virunga Mountains

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Volcanoes National Park

Volcanoes National Park (French: Parc National des Volcans) lies in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Virunga Mountains

The Virunga Mountains are a chain of volcanoes in East Africa, along

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mgahinga Gorilla National Park

Mgahinga Gorilla National Park is a national park in the far

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Bwindi Impenetrable National Park

Bwindi Impenetrable National Park is located in southwestern Uganda in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Idjwi

Idjwi is an island in Lake Kivu, belonging to the Democratic Republic

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Lake Kivu

Lake Kivu is one of the Great Lakes of Africa. It lies on the border

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Virunga National Park

The Virunga National Park (formerly Albert National Park) lies from

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Shōwa-shinzan

Shōwa-shinzan (昭和新山, Shōwa-shinzan) is a volcanic lava dome in the Sh

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sakurajima

Sakurajima (桜島), also romanized as Sakurashima or Sakura-jima, is an

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
விசுவியசு மலை

விசுவியசு மலை (Mount Vesuvius, பலுக்கல்: vᵻˈsuːviəs; இ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
டெயிட் எரிமலை

டெயிட் மலை (Mount Teide, எசுப்பானியம்:

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Poás Volcano

The Poás Volcano, in Spanish Volcán Poás, is an active st

ஒத்த எல்லா இடங்களையும் காண்க