ஜாம் மினார்

ஜாம் மினார் என்பது, மேற்கு ஆப்கானிசுத்தானில் அமைந்துள்ள ஒரு பழமை வாய்ந்த "மினார்" ஆகும். இது, அந்நாட்டின் கோர் மாகாணத்தின் சாராக் மாவட்டத்தில் அரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2400 மீட்டர்கள் வரையிலான உயரங்களைக் கொண்ட மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள 65 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம் (மினார்) முழுவதுமாகச் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக் கோபுரத்தில் மிக நுணுக்கமான செங்கல், சாந்து, மினுக்கிய ஓட்டு வேலைப்பாடுகள் அமைந்துள்ளன.

கிபி 11 ஆம் நூற்றாண்டுக்கும் 13 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்ட இந்த மினார், பல நூற்றாண்டுகளாக வெளியுலகுக்குத் தெரியாமல் மறைந்திருந்தது. 1886 ஆம் ஆண்டில், சர். தாமசு ஓல்டிக் (Thomas Holdich) என்பார் இதனைக் கண்டுபிடித்துத் தெரியப்படுத்தினார். எனினும், 1957 ஆம் ஆண்டில் ஆந்திரே மாரிக் (André Maricq) என்னும் பிரான்சு நாட்டுத் தொல்லியலாளரரின் ஆய்வுகள் மூலமாகவே இது வெளியுலகத்தின் கவனத்தை ஈர்த்தது.

2002 ஆம் ஆண்டில் இது ஒரு உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

  • உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்
Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
ஜாம் மினார் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
Park Star Hotel

தொடங்கி $100

Omar Khayyam Hotel

தொடங்கி $55

Kukaldosh Boutique Hotel

தொடங்கி $45

Safar Hotel & Spa

தொடங்கி $0

Lyabi House Hotel

தொடங்கி $60

Minorai-Kalon Hotel

தொடங்கி $120

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Banaue Rice Terraces

The Banaue Rice Terraces are 2000-year old terraces that were carved

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
கலாபகசுத் தீவுகள்

கலாபகசுத் தீவுகள் ('Galápagos Islands, Archipiélago de Colón;

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பழைய நகர் (யெரூசலம்)

பழைய நகர் தற்போதைய யெரூசலம் நகரினுள் மதிலால் சூழப்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
இலாகூர் கோட்டை

இலாகூர் கோட்டை (Lahore Fort) உள்ளூரில் சாஹி கிலா (Shah

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Gračanica monastery

Gračanica (Serbian: Манастир Грачаница or Manastir Gračanica; Albani

ஒத்த எல்லா இடங்களையும் காண்க