பகுலா கோட்டை

பகுலா கோட்டை (அரபு மொழி: قلعة بهلاء; ஒலிபெயர்ப்பு: கல்ஆ பஹ்லா) என்பது ஓமான் நாட்டின் பசும் மலை எனப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்கு கோட்டைகளுள் ஒன்றாகும். 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிற் பகுலா பாலைவனச் சோலைப் பகுதி பனூ நப்ஃகான் மரபினரின் ஆட்சியிற் செழித்திருந்த போதே இக்கோட்டை கட்டப்பட்டது. சிதைவடைந்த நிலையிற் காணப்படும் இக்கோட்டையின் சுவர்கள் அடித்தளத்திலிருந்து 165 அடி உயரம் கொண்டவையாகும். கோட்டையின் தென்மேற்குப் புறமாக 14 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்ட ஜுமுஆப் பள்ளிவாசல் ஒன்று அதன் செதுக்கப்பட்ட மிஃகுராபுடன் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு வரையிலும் இக்கோட்டை மீளமைக்கப்படவோ அல்லது பாதுகாக்கப்படவோ இல்லை. அதன் காரணமாக, இது கைவிடப்பட்ட நிலையில் இருந்ததுடன் இக்கோட்டையின் சுவர்கள் மழைக்காலங்களில் இடிந்து விழுந்து கொண்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு இக்கோட்டை உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர், 1988 இல் அழிவாய்ப்புள்ள உலக பாரம்பரியக் களங்கள் என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. இக்கோட்டையை மீளமைத்தல் நடவடிக்கைகள் 1990 களிற் தொடங்கப்பட்டன. 1993 முதல் 1999 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற இக்கோட்டையின் மீளமைத்தலுக்காக ஓமான் அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டிருக்கிறது. இக்கோட்டையைச் சுற்றிவரப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சுற்றுப் பயணிகள் அணுக முடியாதவாறு பல ஆண்டுகள் வரையிலும் மூடப்பட்டிருந்தது. 2004 இல் இக்கோட்டை அழிவாய்ப்புள்ள உலக பாரம்பரியக் களங்கள் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

பகுலாவில் அமைந்துள்ள இக்கோட்டையானது, இதன் அருகாமையில் இஃசுகி, நிஃசுவா கோட்டைகள் மற்றும் சற்று வடக்காக அமைந்துள்ள ருசுதாக்கு கோட்டை என்பவற்றுடன் சேர்த்து கலீபா ஹாரூன் அல்-ரசீதுடைய சமப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்த்த கவாரிஜுகளின் மையத் தளங்களாகச் செயற்பட்டன. பகுலா நகரமும் அதனைச் சூழவுள்ள பாலைவனச் சோலை, கடைத்தெரு, பேரீச்சந் தோப்பு என்பனவும் 12 கிமீ நீளமான கோட்டைச் சுவர்களாற் பாதுகாக்கப்பட்டுள்ளன. பகுலா நகரம் அதன் மட்பாண்ட உற்பத்திப் பொருட்களுக்கு மிகப் பெயர் போனதாகும்.

வெளித் தொடுப்புகள்

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Rachel K
28 January 2020
Huge castle, one of Oman’s UNESCO sites. It is currently undergoing repair as some of the renovations over time introduced inappropriate materials like cement and stone.
Léon
28 December 2016
Nice castle
Ali MSK
4 January 2013
Open after renovations on Thursdays 9am to 4 pm and Fridays 8am to 11:30am starting from 22 November 2012
Zahran Alabri
19 February 2013
Open after renovations on Thursdays 9am to 4 pm and Fridays 8am to 11:30am starting from 22 November 2012
Majed Alashari
6 January 2017
قلعة جميلة. تعتبر اكبر قلعة في عمان. Nice Fort it is the biggest Fort in Oman.
Majed Alashari
6 January 2017
The biggest Fort in Oman. اكبر قلعة بعمان وتتميز بجمالها
Nizwa Heritage Inn

தொடங்கி $0

Al Hoota Rest House

தொடங்கி $130

Falaj Daris Hotel

தொடங்கி $52

Al Hamra Guest House

தொடங்கி $64

Shorfet Al-Alamin Hotel

தொடங்கி $65

Majan Guest House

தொடங்கி $52

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nakhal Waterfall

Nakhal Waterfall சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Nakhal Fort

Nakhal Fort is a large fort in the Middle East in the Al Batinah

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sultan Qaboos Grand Mosque

The Sultan Qaboos Grand Mosque is the main Mosque in the Sultanate of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Meyzad Fort

Meyzad Fort சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக, Forts ஒன்றாகும் Mazy

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Jebel Hafeet

Jabal Ḥafeeṫ (العربية. جبل حفيت) (variously transscribed Jaba

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
சிகிரியா

Sigiriya (Lion's rock) is an ancient rock fortress and palace ruin

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Quebrada de Humahuaca

The Quebrada de Humahuaca is a narrow mountain valley located in the

ஒத்த எல்லா இடங்களையும் காண்க