லக்சோர் கோயில்

நைலின் கிழக்குக் கரையில் இருந்து லக்சோர் கோயிலின் தோற்றம். 3400 ஆண்டுகளுக்குப் பின்னரும் தான் தனது கடவுள்களுக்காகக் கட்டிய கோயிலைக் கவனித்துக்கொண்டிருக்கும் எகிப்திய அரசரின் சிலை.

லக்சோர் கோயில் இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும். இக் கோயில் அமுன், மட், சொன்ஸ் என்னும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது. பழங்கால எகிப்தின் புதிய அரசுக் காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த ஒப்பெட் விழா (Opet Festival) இக் கோயிலை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. இவ் விழாவில், அமுன் கடவுளின் சிலை அருகாமையில் உள்ள கர்னாக் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இங்கே அமுன், அவரது துணைவியான மட் பெண் கடவுளுடன் தங்க வைக்கப்பட்டு, விழாக் கொண்டாடப்படும்.

இக் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக ஸ்ஃபிங்ஸ் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த முதலாவது நெக்டனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது.

கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட கோபுரம் போன்ற அமைப்பு (Pylon) உள்ளது. இது இரண்டாவது ராமேசஸினால் (Ramesses II) கட்டுவிக்கப்பட்டது. இதில், ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த கட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் எதியோப்பிய மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர். முன்னர் இந்த நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ராமேசஸின் மிகப் பெரிய ஆறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் நான்கு இருந்த நிலையிலும், இரண்டு நின்ற நிலையிலும் அமைந்திருந்தன. இன்று இவற்றுள் இருந்த நிலையிலுள்ள இரண்டு சிலைகள் மட்டுமே தப்பியுள்ளன.

இளஞ்சிவப்புக் கருங்கல்லினால் அமைந்த 25 மீட்டர் (82 அடி) உயரமான தூண் (obelisk) ஒன்றும் இங்கே காணப்படுகின்றது. இவ்விடத்தில் இருந்த இதே போன்ற இன்னொரு தூண் 1835 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள பிளேஸ் டி லா கொன்கோர்டே என்னும் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அது இன்றும் அங்கே காணப்படுகின்றது.

தொகுப்பு லக்சோர் கோயில். 1: நீத் கர்ப்பமுறுவாள் என தூத் (பறவை அலகுடன் கூடிய உருவம்) அவளுக்கு அறிவித்தல்.
2: நெஃப் (Kneph) மற்றும் ஹேதர் (Hathor) இருவரும் ஆங்க் (ankh) கருவி மூலம் நீத்தைக் கருவுறச் செய்தல்.
3: ரா வின் பிறப்பு.
4: The adoration of Ra by the gods and the courtiers.]] இக் கோபுர நுழைவாயில் உள்ளே அமைந்துள்ள தூண் வரிசைகளால் சூழப்பட்ட முற்றம் ஒன்றுக்கு இட்டுச் செல்கிறது. இப் பகுதியும் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் கட்டப்பட்டதே. இப்பகுதியும், நுழை வாயிலும் கோயிலின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இம் முற்றத்துக்கு அப்பால், தூண் வரிசைகளோடு கூடிய ஊர்வலப் பாதை உள்ளது. மூன்றாம் அமென்ஹோட்டெப் (Amenhotep III) என்பவனால் கட்டப்பட்ட இப்பாதை 100 மீட்டர் (328 அடி) நீளம் கொண்டது. இப் பாதை 14 பப்பிரஸ் வடிவப் போதிகைகளைக் கொண்ட தூண் வரிசைகளைக் கொண்டது.

சுவரில் அமைந்துள்ள அலங்காரப் பட்டிகளில் ஒப்பெட் விழாவின் பல்வேறு கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்னாக்கில் நடைபெறும் பலிகள், அமொன் கடவுள் லக்சோருக்கு வருதல், மீண்டும் திரும்பிச் செல்லுதல் ஆகிய காட்சிகள் இவற்றுள் அடங்கும்.

பகுப்பு:எகிப்து பகுப்பு:தொல்லியற் களங்கள்

<span id="interwiki-hu-fa" />

ar:معبد الأقصر ca:Temple de Luxor de:Luxor-Tempel en:Luxor Temple es:Templo de Luxor fi:Luxorin temppeli fr:Temple d'Amon (Louxor) hr:Luksorski hram hu:Luxori templom it:Tempio di Luxor ja:ルクソール神殿 lb:Luxor-Tempel nl:Luxortempel no:Luxortemplet oc:Temple de Loxòr pl:Świątynia Luksorska pt:Templo de Luxor ro:Templul din Luxor ru:Луксорский храм sh:Luksorski hram sr:Храм у Луксору sv:Luxortemplet zh:卢克索神庙

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
Dave Mc
4 September 2018
The granite carvings allow you to see much more of the original detail than the sandstone because the material weathers so much less. Imagine what this place looked like when it was first built!
Love Norway
13 January 2015
Many pharaohs played a part in building this temple over the years including Tutankhamen, Hatshepsut, Ramses II, and Amenhotep III; as you walk through the temple you can see the contributions ...
Nataly Cnyrim-Kimmel
29 July 2013
Many pharaohs played a part in building this temple over the years including Tutankhamen, Hatshepsut, Ramses II, and Amenhotep III; as you walk through the temple you can see the contributions ...
Dave Mc
4 September 2018
One of the most viewed carving in the temple, and has had the most rubbings done!
Dave Mc
4 September 2018
At night this place really becomes awe-inspiring and truly a 'must see'
Dave Mc
4 September 2018
The carvings become a lot easier to read at night when the lights make shadows on them.
Pavillon Winter Luxor

தொடங்கி $34

Sofitel Winter Palace Luxor

தொடங்கி $123

Eatabe Luxor Hotel

தொடங்கி $19

Susanna Hotel Luxor

தொடங்கி $20

Emilio Hotel Luxor

தொடங்கி $30

Queens Valley Hotel Luxor

தொடங்கி $21

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
அமொன் ரே வளாகம்

எகிப்தில் உள்ள லக்சோருக்கு அருகில் அமைந்

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Банановый остров (Луксор)

Банановый остров находится недалеко от Луксора, в полноводном Ниле.

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Colossi of Memnon

The Colossi of Memnon (known to locals as el-Colossat, or es-Salamat)

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ராமேசியம்

ராமேசியம் என்பது பண்டை எகிப்திய பாரோ இரண்டாம் ராமேசசின் நினைவு

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Medinet Habu (temple)

Medinet Habu is the name commonly given to the Mortuary Temple of

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Deir el-Bahri

Deir el-Bahri (Arabic الدير البحري ad-dayr al-baḥrī, literally mea

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Valley of the Queens

The Valley of the Queens is a place in Egypt where wives of Pharaohs

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Malkata

Malkata (or Malqata), meaning the place where things are picked up in

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Olympian Zeus (Athens)

The Temple of Olympian Zeus (Greek: Ναός του Ολυμπίου Διός or Naos t

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
எட்ஃபூ கோயில்

எட்ஃபூ கோயில் (Temple of Edfu) என்பது ஒரு பண்டைக்கால எ

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Garni Temple

Garni (Armenian: Գառնի) is a temple complex located in the Kotayk Prov

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஹெப்பீஸ்தஸ் கோயில்

ஹெப்பீஸ்தஸ் கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்த

ஒத்த எல்லா இடங்களையும் காண்க