கருத்தரித்த பெண்ணின் கல்

கருத்தரித்த பெண்ணின் கல் (Stone of the Pregnant Woman) அல்லது தெற்குக் கல் என்பது லெபனானின் பால்பெக் எனும் இடத்திலுள்ள உரோமானிய ஒற்றைக்கூறு ஆகும். இதன் அருகில் மற்றொரு பண்டைய கற்றொகுதியும் சேர்ந்து, வெட்டப்பட்டவற்றிலேயே பாரிய ஒற்றைக்கூறாக உள்ளது. இரண்டு கட்டிடத் தொகுதிகள் உரோமன் கோயில் வளாகத்தின் அருகில் இருப்பதற்காக, மேலதிக முக்கற்களாகச் செய்யப்பட்டிருக்கலாம்.

பெயர்

இப்பெயருக்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. கருத்தரித்த பெண் ஒருவர் பெரும் கல்லை நகர்த்துவது எப்படி என்று தனக்குத் தெரியும் என்றும் தன் பிள்ளைப்பேறு வரைக்கும் உணவளிக்கும்படியும் பால்பெக் ஊர் மக்களை நம்பச் செய்ததால் அவ் ஒற்றைக்கூறுக்கு அப்பெயர் வந்ததென ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாரார் கருத்தரித்த ஜின்கள் (தொன்மவியல் உயிரினம் - இசுலாமிய நம்பிக்கை) கல்லை வெட்டி நகர்த்தும் வேலையில் அமர்த்தப்பட்டதால் அப்பெயர் வந்ததெனக் கூறுகின்றனர். கல்லினைத் தெடும் பெண்ணின் கருவுதலை அதிகரிக்கும் அனுபவம் ஏற்படும் என்ற நம்பிக்கையினை அப்பெயர் பிரதிபலிக்கிறது என்று வேறு சிலர் கூறுகிறார்கள்.

வெளி இணைப்பு

Listed in the following categories:
கருத்தை கூறு
உதவிக்குறிப்புகள் & குறிப்புகள்
ஒழுங்கு செய்யப்பட்டது:
கருத்தரித்த பெண்ணின் கல் க்கான குறிப்புகள் அல்லது குறிப்புகள் இதுவரை இல்லை. சக பயணிகளுக்கு பயனுள்ள தகவல்களை இடுகையிடும் முதல் நபராக நீங்கள் இருப்பீர்களா? :)
வரைபடம்
0.1km from Unnamed Road, லெபனான் திசைகளைப் பெறுங்கள்

Stone of the Pregnant Woman Foursquare இல்

கருத்தரித்த பெண்ணின் கல் Facebook இல்

Grand Kadri Hotel

தொடங்கி $130

InterContinental Mzaar Lebanon Mountain Resort & Spa

தொடங்கி $195

MIST HOTEL & SPA BY WARWICK

தொடங்கி $212

Le Notre Hotel & Ski Resort

தொடங்கி $80

Le Cedrus Suites Hotel

தொடங்கி $113

Hotel Chbat

தொடங்கி $70

அருகிலுள்ள பரிந்துரைக்கப்பட்ட காட்சிகள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Anti-Lebanon mountains

The Anti-Lebanon mountains, is the Western name for the Eastern

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Cedars of God

The Cedars of God (Arabic: أرز الربّ‎ 'Cedars of the Lord') are among

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Qurnat as Sawda'

Qurnat as Sawdā’ is the highest point in Lebanon, at 3,088 meters hig

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Mount Lebanon

Mount Lebanon (العربية. جبل لبنان, Jabal Lubnan), as a geographic des

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Baatara gorge waterfall

The Baatara gorge waterfall (Balaa gorge waterfall) is a waterfall in

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Saidnaya

Saidnaya (also transliterated Saydnaya or Sednaya from the

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Sisters Olive Trees of Noah

The Sisters or The Sisters Olive Trees of Noah are a grove of sixteen

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Deir Mar Maroun

Deir Mar Maroun (also known as Monastery of Mar Maroun or Cave of the

இதே போன்ற சுற்றுலா தலங்கள்

அனைத்தையும் பார் அனைத்தையும் பார்
விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
மச்சு பிக்ச்சு

மச்சு பிக்ச்சு (Machu Picchu) என்பது கடல் மட்டத்தில் இர

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
ஏதென்சின் அக்ரோபோலிஸ்

அக்ரோபோலிஸ் என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களி

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Old Town, Al-'Ula

The Old Town is an archaeological site near Al-'Ula, Medina Province,

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
பெர்சப்பொலிஸ்

பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa), பாரசீக

விருப்பப்பட்டியலில் சேர்க்கவும்
நான் இங்கே வந்திருக்கிறேன்
விஜயம்
Temple of Poseidon, Sounion

The ancient Greek temple of Poseidon at Cape Sounion, built during

ஒத்த எல்லா இடங்களையும் காண்க